Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சோடா பானத்தில் உள்ள அமிலம் எது?
Q2. கன நீரைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] அணு உலைகளில் தணிப்பானாக பயன்படுத்தப்படுகிறது. [2] இதை முதன் முதலில் பிரித்தவர் கில்பெர்ட் லூயிஸ் என்பவர். [3] இது டியூடிரியம் ஆக்ஸைடு எனவும் அழைக்கப்படுகிறது. [4] இதன் மூலக்கூறு வாய்ப்பாடு D20 ஆகும்.
Q3. கொடுக்கப்பட்டுள்ளவைகளிலிருந்து மந்த வாயுவுக்கு ஒரு எடுத்துக்காட்டு காண்க:
Q4. பல் மருத்துவத் துறையில் பயன்படும் வாயு?
Q5. சமையல் வாயு எந்த வாயுக்களின் கலவை?
Q6. கால்வனைசேஷன் செய்யப்பட்ட இரும்பின் மீது எது பூசப்படுகிறது?
Q7. நைட்ரஜனை கண்டறிய எந்த சோதனை கடைபிடிக்கப்படுகிறது?
Q8. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் நார்கோடிக் வலி நிவாரணி எது?
Q9. ஓரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு எது?
Q10. புகையிலை உலராமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள் எது?
Q11. எல்லா அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம் எது?
Q12. வல்கனைசேஷன் செய்யும் போது இயற்கை இரப்பரை எதனுடன் வெப்பப்படுத்தப்படுகிறது?
Q13. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது இயற்கை நூலிழை ஆகாது?
Q14. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடையைக் காண்க: [அ] டோலன்ஸ் காரணி [ஆ] பார்போர்டு காரணி [இ] மாலிஷ் காரணி [ஈ] பெனடிக்ட் கரைசல் ............[1] அசிட்டிக் அமிலத்தில் கரைத்த குப்ரிக் அசிட்டேட் [2] தாமிர சல்பேட், சோடியம் சிட்ரேட் மற்றும் சோடியம் கார்பனேட் [3] அமோனியா கலந்த வெள்ளி நைட்ரேட் கரைசல் [4] ஆல்கஹாலில் கரைத்த ஆல்பா நாப்தாலை சேர்த்து பின்னர் அடர் சல்ப்யூரிக் அமிலம் கலந்த கலவை.
Q15. கொடுக்கப்பட்டுள்ள வினைகளில் எது பென்சீனுக்கு மீளும் வினையாக அமைகிறது?
Q16. ரோஸ்மில்க் பானத்தில் நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படுவது .........
Q17. ............ஒரு மந்த வாயு
Q18. பெட்ரோலுடன் கலந்து எரிபொருளாகப் பயன்படுவது
Q19. இன்வர்டேஸ் என்பது ஒரு ..........
Q20. தூய்மையாக்கும் காரணியாகிய சலவைப் பொருட்களின் சிறந்த வெளுக்கும் தன்மைக்கு காரணம், சலவைப் பொருட்களுடன் ..........................சேர்க்கப்படுவதால். [1] மென்மை தன்மைக்கும், தேவைப்படும் காரத்தன்மையை நிலைநிறுத்தவும் சோடியம் கார்பனேட் [2] நீரில் மிதக்கும் மாசினை படிய வைக்க கார்பாக்சி மெத்தில் செல்லுலோஸ் [3] துணிகளை வெண்மையாக சோடியம் பெர்ஃபொரேட் [4] கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகள்
Q21. ட்யூட்ரியம் அணுவில் உள்ள அணுக்கருவில் எத்தனை நியூட்ரான்கள் உள்ளன?
Q22. சல்ஃபா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம் எது?
Q23. இயற்கையில் கிடைக்கும் போராக்ஸ் தனிமம் எது?
Q24. சிமெண்ட் கெட்டிப்படுவதை தாமதப்படுத்தும் காரணி
Q25. உலோக ஆக்ஸைடுகள் பொதுவாகப் பெற்றிருக்கும் பண்பு
Q26. கிரிக்னர்டு காரணியிலிருந்து தயாரிக்க முடியாத அமிலம் எது?
Q27. வனஸ்பதி தயாரிப்பில் எண்ணெயைக் கெட்டிப்படுத்த எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது?
Q28. கரிமச் சேர்மங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிக்கும் அணுக்களின் தொகுதி ...............எனப்படும்.
Q29. அயோடின் - மண் கலவை எந்த முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது?
Q30. இயற்கை வாயுவில் அதிகமாக்க் காணப்படுவது
Q31. வாழைப்பழ பிணைப்பு எதில் காணப்படுகிறது?
Q32. மீதேனின் வடிவமைப்பு என்ன?
Q33. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Q34. கீழ்க்கண்டவைகளில் எது ஆல்கஹாலில் இருக்கிறது?
Q35. அம்மோனியம் உப்பு .................உடன் வெப்பப்படுத்தப்படுவதால் அம்மோனியா உற்பத்தி செய்யப்படுகிறது
Q36. மழை நீரால் மண்ணின் ....................இருப்பு அதிகரிக்கிறது
Q37. நாம் சுவாசித்தலின் போது வெளிவரும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, சாதாரண காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவை விட .........
Q38. பாலியூரிதீன் .............தயாரிக்கப் பய்ன்படுத்தப்படுகிறது.
Q39. உலகின் சராசரி வெப்பநிலை உயர்வதற்கு காரணமாக உள்ள வாயு எது?
Q40. -COOH தொகுதி இல்லாத அமிலம்
Q41. இவற்றுள் எது திரவ நிலையில் உள்ள உலோகம்?
Q42. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது களைக்கொல்லி? [அ] டாலபன் [ஆ} மெட்டாக்ளோர் [3]டைகுளோரோபீனாக்சி அசிடிக் அமிலம்
Q43. ..................கரைசலின் தொகை சார்பு பண்பு அல்ல.
Q44. சுத்தமான நீரின் அடர்த்தி எண் ............ மிக ...........இருக்கும்
Q45. இவற்றுள் எது வெடிப்பு எதிர்பொருள்.......
Q46. ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் உலர் கலத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான காரணி எது?
Q47. புரோமின் நீரை நிறம் இழக்கச் செய்யும் சேர்மம் எது?
Q48. உணவு ஆற்றலின் அலகு .......
Q49. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] யுரேனியம் [ஆ] கிராஃபைட் [இ] மெர்க்குரி [ஈ] ஸ்டீல் .........[1] திரிவ உலோகம் [2] கதிரியக்கம் [3] உலோக்க்கலவை [4] பென்சில்
Q50. லெசித்தின் ஒரு .......