Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நல்ல உரம் என்பது எது?
Q2. எது அணுக்கருவில் உள்ள துகள் அல்ல?
Q3. சின்னபார் தாது எது?
Q4. 1984ம் ஆண்டு போபால் துயர சம்பவத்திற்கு காரணமான வாயு எது?
Q5. கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது?
Q6. பொருத்துக :
அ. ஆக்சாலிக் அமிலம் 1. திராட்சை
ஆ. அசிட்டிக் அமிலம் 2. ஆப்பிள்
இ. மாலிக் அமிலம் 3. தக்காளி
ஈ. சிட்ரிக் அமிலம் 4. வினிகர்
Q7. சரியான இணையைத் தேர்க :
1. எத்திலின் - C2H4
2. கிளைக்கால் - C2H6O2
3. மீத்தைல் ஆல்கஹால் - CH3OH
Q8. இரும்பின் கார்பனேட் தாது எது?
Q9. மெக்னீசியத்தின் கார்பனேட் தாது எது?
Q10. பாறை உப்பு என்பது எது?
Q11. மெர்க்குரியின் முக்கியத் தாது எது?
Q12. லெட்டின் முக்கியத் தாது எது?
Q13. சிங்கிள் சல்பைடு தாது எது?
Q14. இரும்பின் முக்கியத் தாது எது?
Q15. காப்பரின் முக்கியத் தாது எது?
Q16. காப்பரின் சல்பைடு தாது எது?
Q17. காப்பரை செறிவூட்டப் பயன்படும் முறை எது?
Q18. கலோரி மீட்டர், பாத்திரம், நாணயம், மின்கம்பி, மின் உலோகங்கள் மற்றும் மின்முலாம் பூசப்பயன்படும் உலோகம் எது?
Q19. இரும்பின் ஒப்படர்த்தி என்ன?
Q20. காந்தமாகும் தன்மையுடைய தனிமம் எது?
Q21. துருவின் வேதிப்பெயர் என்ன?
Q22. கழிவுநீர் குழாய்கள், அடுப்புகள், தண்டவாளங்கள், சாக்கடை மூடிகள் செய்யப் பயன்படும் இரும்பின் வகை எது?
Q23. கட்டிடங்கள், எந்திரங்கள், தொலைக்காட்சி கோபுரம், மின் கடத்தும் கம்பிகள் செய்யப் பயன்படும் உலோகம் எது?
Q24. கம்பிச்சுருள், மின் காந்தம் மற்றும் நங்கூரம் செய்யப் பயன்படுவது எது?
Q25. வார்ப்பிரும்பிலுள்ள கார்பன் சதவீதம் என்ன?
Q26. தேனிரும்பிலுள்ள கார்பன் சதவீதம் என்ன?
Q27. எஃகு இரும்பிலுள்ள கார்பன் சதவீதம் என்ன?
Q28. பற்குழிகளை அடைக்கப் பயன்படுவது எது?
Q29. பித்தளையில் உள்ள உலோகங்கள் எவை?
Q30. வெண்கலத்தில் உள்ள பகுதிப் பொருள்கள் எவை?
Q31. அழைப்பு மணிகள் செய்யப் பயன்படுவது எது?
Q32. பதக்கங்கள் செய்யப்பயன்படும் உலோகம் எது?
Q33. துப்பாக்கி வெண்கலத்தில் உள்ள பகுதிப் பொருள்கள் எவை?
Q34. ஆயுதங்கள், போர்த்தளவாடங்கள் செய்யப் பயன்படுவது எது?
Q35. ஜெர்மன் வெள்ளியில் உள்ள பகுதிப் பொருள்கள் எவை?
Q36. அலங்காரப் பொருட்கள் செய்யப் பயன்படும் உலோகக்கலவை எது?
Q37. டியூராலுமினில் உள்ள பகுதிப் பொருட்கள் எவை?
Q38. அறிவியல் உபகரணங்கள் செய்யப் பயன்படும் உலோகக் கலவை எது?
Q39. மெக்னேலியத்தில் உள்ள உலோகங்கள் எவை?
Q40. துருப்பிடிக்காத எஃகிலுள்ள பகுதிபொருட்கள் எவை?
Q41. பாத்திரங்கள், வெட்டும் கருவிகள் வாகன உதிரிபாகங்கள் செய்யப் பயன்படும் கலவை எது?
Q42. நிக்கல் எஃகின் பகுதிப்பொருட்கள் எவை?
Q43. கம்பிகள், விமானத்தின் உதிரிபாகங்கள் உத்திகள் செய்யப் பயன்படுவது எத்தகைய உலோகம்?
Q44. டங்ஸ்டன் எஃகிலுள்ள பகுதிப்பொருட்கள் எவை?
Q45. வேகமாக இயங்கும் எந்திரங்களின் உதிரிபாகங்கள் செய்யப் பயன்படுவது எது?
Q46. உலோக அரிமானம் என்பது எவ்வகை வினை?
Q47. கார்பன் டை ஆக்சைடு நீரில் கரைந்து கிடைப்பது எது?
Q48. இரும்பு அரிமானம் அடையாமல் தடுக்கும் விதிமுறைகள் யாவை?
Q49. காற்று மற்றும் நீருடன் வினைபுரியாமல் தனித்த நிலையில் கிடைக்கும் தனிமம் எது?
Q50. சல்பைடு தாதுவை அடர்ப்பிக்க பயன்படும் முறை எது?