Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு உலோகம் எதனுடன் சேர்ந்தால் இரசக்கலவை என அழைக்கப்படுகிறது?
Q2. கார்பனின் நிறை எண் என்ன?
Q3. புவியில் உள்ள தாவர மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கையை இயக்கிடும் திறவுகோல் எது?
Q4. கரிம வேதியியலின் தந்தை யார்?
Q5. முதன்முதலில் கண்டறிந்த கரிமச்சேர்மம் எது?
Q6. யூரியாவைக் கண்டறிந்தவர் யார்?
Q7. உயிரினங்களின் கட்டமைப்பு எந்த அணுவால் ஆனது?
Q8. இன்றியமையா விசைக்கொள்கையைக் கூறியவர் யார்?
Q9. யூரியா எச்சேர்மத்திலிருந்து கண்டறியப்பட்டது?
Q10. கார்பனின் படிக புறவேற்றுமை வடிவம் எது?
Q11. கோகினூர் வைரத்தின் கேரட் மதிப்பு என்ன?
Q12. கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள் எவை?
Q13. மிருதுவான கார்பனின் புறவேற்றுமை வடிவம் எது?
Q14. கடினமான முப்பரிமான அமைப்புடைய கார்பனின் புறவேற்றுமை வடிவம் எது?
Q15. கால்பந்து வடிவில் காணப்படும் கார்பனின் புதிய புறவேற்றுமை வடிவம் எது?
Q16. பொருத்துக :
அ. பூச்சிக்கொல்லி 1. அலுமினியம் பாஸ்பேட்
ஆ. பூஞ்சைக்கொல்லி 2. DDT
இ. களைக்கொல்லி 3. போர்டாக்ஸ் கலவை
ஈ. எலிக்கொல்லி 4. மாலத்தியான்
Q17. அமில மழையின் pH மதிப்பு என்ன?
Q18. கறுப்பு நுரையீரல் நோயுடன் தொடர்புடையது எது?
Q19. புகைப்படத்துறையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
Q20. இரும்பு துரு ஏறும்பொழுது அதன் எடை என்ன ஆகும்?
Q21. வீட்டு குளிர்சாதனப் பெட்டிகளில் எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது?
Q22. நிலக்கரி சுரங்கத்தில் ஏற்படும் வெடிவிபத்திற்குரிய காரணி எது?
Q23. எந்த வாயுவில் மீத்தேன் முக்கிய பருப்பொருளாக உள்ளது?
Q24. சரியான கூற்று எது?
1. ஐசோடோப்புகள் ஒரே நிறை எண் கொண்டவை.
2. ஐசோபார்கள் ஒரே அணு எண் கொண்டவை.
Q25. அழுத்தம் கொடுக்கையில் இரண்டு பனிக்கட்டிகள் ஒன்றாக மாறுவதற்குரிய காரணம் என்ன?
Q26. அணு உலைகள் பற்றிய சரியான கூற்று எது?
1. யுரேனியம் - 235, அணுக்கரு பிளவு பொருளாக பயன்படுகிறது.
2. மிதப்படுத்துவதற்காக கிராஃபைட் பயன்படுகிறது.
3. கட்டுப்படுத்தும் தண்டுகளில் காரீயம் பயன்படும்.
Q27. அமால்கம் என்பது எதன் கலவை?
Q28. சுத்தமான 18 கேரட் தங்கத்தினைப் பற்றிய சரியான கூற்று எது?
Q29. LPG வாயு கசிவதை அதன் வாசனை மூலம் அறிவதற்கு உள்ளிடப்படும் பொருள் எது?
Q30. பொருத்துக :
அ. அணுக்கரு பிளவு 1. ஹைசென்பெர்க்
ஆ. பெருவெடிப்பு கொள்கை 2. ஐன்ஸ்டீன்
இ. குவாண்டம் கோட்பாடு 3. ஹியூகென்ஸ்
ஈ. ஒளியின் அலை கோட்பாடு 4. ஜார்ஜ் காமௌவ்
Q31. சரியான பொருத்தம் எது?
1. சமையல் சோடா - தீ அணைப்பான் உற்பத்தி
2. சுண்ணாம்பு - கண்ணாடி உற்பத்தி
3. ஜிப்சம் - பாரீஸ் சாந்து உற்பத்தி
Q32. பொருத்துக :
அ. அலுமினியம் 1. மோனாசைட்
ஆ. யுரேனியம் 2. பிட்ச் பிளண்ட்
இ. தோரியம் 3. பாக்சைட்
ஈ. காரீயம் 4. கலினா
Q33. நீரின் அதிக கொதிநிலைக்குரிய காரணம் என்ன?
Q34. பின்வருவனவற்றுள் அல்லோட்ரோப்கன் இல்லாதது எது?
Q35. தூய வகை இரும்பு எது?
Q36. சரியாக பொருந்தியுள்ளது எது?
Q37. எந்த விதியின் கீழ் வாயுவின் கரைதிறன் அழுத்தத்தின் நேர் தொடர்புடையது என அறிகிறோம்?
Q38. சரியான கூற்று எது?
1. வெப்ப உமிழ்வினையில் வெப்பம் அதிகமாகும் நிலையில் கரைதிறன் அதிகரிக்கும்.
2. நீர் ஒரு முனைவுற்ற கரைப்பான் ஆகும்.
Q39. பொருத்துக :
அ. உலோகக்கலவை 1. நீர்மத்தில் வாயு
ஆ. பால் 2. திண்மத்தில் நீர்மம்
இ. சோடா 3. திண்மத்தில் திண்மம்
ஈ. பாலாடைக்கட்டி 4. நீர்மத்தில் நீர்மம்
Q40. அவகாட்ரோ என்ற விஞ்ஞானி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q41. ஈரணு மூலக்கூறு கொண்ட சேர்மம் எது?
Q42. பூமியில் அதிகமாக செறிந்து காணப்படும் தனிமம் எது?
Q43. எந்த அமிலத்துடன் அலுமினியம் வினைபுரிவதில்லை?
Q44. சுய சகபிணைப்பு மற்றும் சங்கிலித் தொடராக்கம் என்ற பண்பைப் பெற்ற தனிமம் எது?
Q45. புறவேற்றுமை என்பது எது?
Q46. ஃபுல்லரீனில் காணப்படும் கார்பனின் எண்ணிக்கை என்ன?
Q47. ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு, இரு மாறுபட்ட அமைப்பும், வாய்ப்பாடும் கொண்ட சேர்மங்களைக் குறித்தால் அதனை எவ்வாறு அழைக்கிறோம்?
Q48. ஒரே தொகுதி அல்லது ஒரே வரிசையாக உள்ள சேர்மங்களைக் குறிப்பிடும் முறைக்கு என்ன பெயர்?
Q49. படிவரிசையில் அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம் என்ன?
Q50. C2H6O -என்ற மூலக்கூறு வாய்ப்பாடு வெளிப்படுத்தும் வினை படுதொகுதி மாற்றியங்கள் எவை?