Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பாயில் விதி எத்தொடர்பை குறிப்பிடுகிறது?
Q2. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] பதனப்படுத்தி [ஆ] நகச்சாயம் நீக்கி [இ] சிறுநீரக மருந்து [ஈ] எரி சாராய விளக்குகளில் பயன்படுகிறது.............[1] அசிட்டோன் [2] அசிட்டிக் அமிலம் [3] எத்தனால் [4] மெத்தனால்
Q3. புரோட்டீனின் குறிப்பிட்த்தக்க அமைப்பியல் பண்பு ....
Q4. பனிக்கட்டியின் உருகு நிலை என்ன?
Q5. காப்பர் சல்பேட் கரைசல் இயல்பாகவே அமிலத்தன்மையுடன் இருப்பதற்குக் காரணம் ........
Q6. ...............எண்ணெயில் அதிக அளவு PUFA - Poly Unsaturated Fatty Acid அதிக அளவில் உள்ளது?
Q7. கொடுக்கப்பட்டுள்ள உரங்களில் எதில் நைட்ரஜன் பொதுவாக அடங்கியுள்ளது?
Q8. கார உலோகங்களின் வினைத்திறன் Li லிருந்து Cs வரை கீழே செல்லும் போது
Q9. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்வு செய்க: [1] குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை அளந்து எடுக்க உபயோகப்படுத்தப் படுவது பிப்பெட். [2] திரவத்தின் கன அளவை அளவிட உதவுவது அளவு சாடி [3] குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை வைத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டது அளவுக்குடுவை [4] தேவையான குறைந்த கன அளவுள்ள திரவத்தை வெளியேற்றப் பயன்படுவது பியூரெட்.
Q10. அல்டால் குறுக்கு வினையில் ஈடுபடும் ஆல்டிஹைடு
Q11. பாரா ஹைட்ரஜனின் காந்தத் திருப்புத்திறன்
Q12. மின்சார தீ விபத்துக்களை அணைக்கப் உபயோகிக்கப்படுவது ............
Q13. கொடுக்கப்பட்டுள்ள சேர்மங்களுள் எது அயோடோஃபார்ம் வினையை தருகிறது?
Q14. இண்டேன் வாயு இவற்றை உள்ளடக்கியது
Q15. லாந்தனைடுகள் எதிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன?
Q16. கலிஃபோர்னியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர்
Q17. சோப்பு மற்றும் மை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பெட்ரோலிய வேதிப்பொருள் எது?
Q18. எண்ணெய்களிலிருந்து சோப்பு தயாரிக்கும் போது கிடைக்கும் துணை விளை பொருள் எது?
Q19. பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலுடன் ஆக்ஸாலிக் அமிலத்தை தரம் பார்க்கும் போது எச்சேர்மம் நிறங்காட்டியாக செயல்படுகிறது?
Q20. ஆஸ்வால்டின் நீர்த்தல் விதி எதற்குப் பொருந்தும்?
Q21. f- மட்டம் ஏற்கும் அதிகபட்ச ஆர்பிட்டால்களின் எண்ணிக்கை
Q22. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தவும் [அ]சோடியம் பால்மினேட்டு [ஆ] கலீனா [இ] மைகா [ஈ] பாக்சைட் ........[1] தாது [2] உரம் [3]சோப்பு [4] இயற்கை பலபடி
Q23. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ஹைப்போ - தயோசல்ஃபேட் [2] குவார்ட்ஸ் - சிலிகா [3] பாக்சைட் - - அலுமினியம் தாது
Q24. ஓர் அணுவிலுள்ள எந்த இரண்டு எலக்ட்ரான்களுக்கும் நான்கு குவாண்டம் எண்களின் மதிப்பு சமமாக இருக்காது. இது .............என்று அழைக்கப்படுகிறது.
Q25. ஒரு வேதி வினையின் போது வெப்பம் வெளியிடப்படுவது ....................என அழைக்கப்படுகிறது.
Q26. ஒளி சுயற்சியை அளவிடப் பயன்படும் கருவி
Q27. தொகுதித் தனிமங்கள் அனைத்தும் .......
Q28. தாமிரத்தின் பொது தாது எது?
Q29. இயற்கை ரப்பர் எந்த சேர்மத்தின் பலபடியாகும்?
Q30. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் கலவைப் பொருள் எது?
Q31. சர்க்கரை கரைசல் நொதித்தலுக்கு உட்படும்போது வெளியாகும் வாயு
Q32. ஃபார்மலினில் எத்தனை சதவீதம் ஃபார்மல் டிஹைடின் உள்ளது?
Q33. சம ஆற்றலைக் கொண்ட ஆர்பிட்டால்கள் இருக்கும் போது, எலக்ட்ரான்கள் ஜோடியாக இல்லாமல், தனித்து இருப்பது எந்த விதியின் அடிப்படையில்?
Q34. இவற்றுள் எது எவர்சில்வரின் உலோக்க் கலவை?
Q35. திட நிலையில் உள்ள பொருளை நேரடியாக வாயு நிலைக்கு மாற்றும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q36. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] D D T என்பது ஒரு களைக்கொல்லி [2] 95% எத்தனால், மெத்திலேறிய ஆல்கஹால் எனப்படுகின்றது.
Q37. உப்பீனிகளின் எலெக்ட்ரான் நாட்டம் எவ்வாறு இருக்கும்?
Q38. நைக்ரோம் என்பது எந்த தனிமங்களின் உலோக்க்கலவை
Q39. எண்ணெயினால் ஏற்பட்ட தீயை அணைக்க கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
Q40. கொடுக்கப்பட்டுள்ள கரைசலின் தன்மைகளையும் அவற்றின் pH மதிப்புகளையும் சரியாகப் பொருத்துக: [அ] வலிமை குறைந்த அமிலம் [ஆ] வலிமை மிகு அமிலம் [இ] வலிமை குறைந்த காரம் [ஈ] வலிமை மிகு காரம் ...........[1] 1.15 [2] 12.5 [3] 6.5 [4] 7.5
Q41. சர்க்கரைக்கான பெனிடிக்ட் சோதனையில், சிறுநீரில் குளுக்கோஸ் விழுக்காடு பூஜ்யமாக இருந்தால் என்ன நிறம் தோன்றும்?
Q42. சல்ஃபா மருந்துகள் எதனால் ஏற்படும் நோய்களுக்கு ஒரு மருந்தாகும்?
Q43. தனிம வரிசை அட்டவணையின் வலப்பக்கத்தில் உள்ளது ...............
Q44. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த ஒன்று உயிர் மூலக்கூறு ஆகும்?
Q45. கிளாபர் உப்பு என்பது ..........
Q46. காற்று என்பது எவ்வகையை சாரும்?
Q47. எஃகில் அடங்கியுள்ள மிக இன்றியமையாத பொருள் எது?
Q48. ஆல்பா ஹைட்ரஜன் இல்லாத ஆல்டிஹைடு ஈடுபடும் வினை எது?
Q49. ஒரு சிறந்த குளிர்பானமாக பயன்படும் நீர்மம்
Q50. ஒரு வாயு நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கம் அடைதலுக்கான நிபந்தனை ......................ஆகும்