Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கேதோடு கதிர்களில் எவ்வகை சுமையுடைய துகள்கள் உள்ளன?
Q2. இரத்தத்தின் pH மதிப்பு என்ன?
Q3. குளிர் பச்சை எண்ணெய் என அழைக்கப்படுவது எது?
Q4. மயில் துத்தம் (நீல விட்ரியால்) -- இதன் வேதிப் பெயர் என்ன?
Q5. ஒரு பீங்கான் கிண்ணத்தில் சாதாரண உப்பும் கற்பூரமும் கலந்த கலவை உள்ளது. இதை வெப்ப்ப்படுத்தும் போது எது பதங்கமாகாது?
Q6. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: [அ] திண்மம் [ஆ] நீர்ம்ம் [இ] வாயு [ஈ] பருப்பொருள் .........[1] சுருங்க இயலும் [2] அதிக அடர்த்தி [3] மணல் [4] வாயு நிலக்கு மாறும் .
Q7. சிமெண்ட்டில் அதிக அளவு உள்ள ஆக்சைடு எது?
Q8. ஒரு மின் வேதிக்கலத்தில் உள்ளது எது?
Q9. நியூட்ரானகளைக் கண்டுபிடித்தவர் யார்?
Q10. உட்ஸ் வினையில் பயன்படும் உலோகம் எது?
Q11. சல்ஃபருடன் எந்த வாயுவை செலுத்தினால் அழுகிய முட்டையின் மணமுடைய வாயு கிடைக்கும்?
Q12. கால்வனிக் மின் கலத்தில் உப்பு பாலம் எதற்குப் பயன்படுகிறது?
Q13. அழுகிய மீனின் மணத்துடன் கூடிய நிறமற்ற வாயு எது?
Q14. குறைந்த புகையுடன் எரியும் நிலக்கரி எது?
Q15. தேனிரும்பில் உள்ள கார்பனின் விகிதம் எவ்வளவு?
Q16. பொதுவாக நிறங்காட்டியாக ஆய்வகத்தில் பயன்படும் லிட்மஸ் எதிலிருந்து பெறப்படுகிறது?
Q17. பாஸ்பரஸ் ஒரு ...................
Q18. கீழ்கண்டவற்றுள் எது இயற்கை வாயுவின் கலவை?
Q19. இரும்பு துருப்பிடித்தலுக்கு காரணமானது எது/எவை? [1] ஆக்ஸிஜனேற்றம் [2] ஒடுக்கம் [3] ஆக்ஸிஜனுடன் வேதி வினை [4] இவற்றுள் எதுவுமில்லை.
Q20. மென்மையான சோப்புகள் என்பது என்ன?
Q21. மெத்தனால் கலந்த சாராயம் அருந்துவதால் உருவாகும் வேதிப்பொருள்
Q22. பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்பது உலர்ந்த ........
Q23. கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக: அ) அதிக வினை வலிவு கொண்ட ஹாலோஜன் ஆ) சாதாரண உப்பு இ) சலவைத்தூள் ஈ) புளோரின் ......1) மஞ்சள் வாயு 2) ப்ளீச்சிங் பவுடர் 3)சோடியம் குளோரைடு 4)ஃப்ளூரின்
Q24. மிக அதிக எடை உள்ள உலோகம் எது?
Q25. வாண்டர்வால்ஸ் பிணைப்பு எதில் உள்ளது?
Q26. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் கலப்பு உரம் எனப்படுவது.........
Q27. டோலமைட் என்பது எதனுடைய தாது?
Q28. சதுப்பு நில வாயு என்பது எது?
Q29. கடல் நீரில் உப்பின் சராசரி அளவு .......
Q30. அவாகாட்ரோ எண்பது பின்வருவனவற்றுள் எதனுள் அமைந்த மூலக்கூறுகளின் எண்ணிக்கை?
Q31. காற்றில் அதிகமாக் உள்ள மூலப்பொருள் எது?
Q32. வினிகரில் உள்ள முக்கிய அமிலம் ...........
Q33. சுண்ணாம்பு நீரின் இரசாயனப் பெயர் என்ன?
Q34. எரித்தலின் போது ஏற்படும் வேதி மாற்றம் எது?
Q35. தாதுவிலிருந்து உலோகங்களை பிரித்து எடுப்பதில் உருவாகும் நிலையான உருகிய விளைபொருள்
Q36. காற்று என்பது ........
Q37. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை சரியாகப் பொருத்துக: அ)திட, திரவ, வாயு நிலை எரிபொருள் ஆ) இயற்கை வாயு இ)டென்மார்க் ஈ) ஹைட்ரஜன் .......1) உயர் வெப்ப ஆற்றல் 2) 25 சதவீதம் காற்றாலை மின்சாரம் 3) 90 சதவீதம் மீத்தேன் 4) பெட்ரோலியம்
Q38. ...............முறையில் இரண்டு நிலை மாற்றங்கள் அடங்கியுள்ளது.
Q39. நிறம் நீக்கியாக பயன்படும் ஹாலஜன் எது?
Q40. அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் பொதுவாக .......................ஆக பயன்படுத்தப்படுகிறது.
Q41. காரம் கலந்த பொட்டாசியம் பர்மாங்கனேட் உடன் எத்திலீன் வினைபுரியும் போது கிடைப்பது எது?
Q42. ஒரு கரைசலின் கடத்தும் திறன் அதன் நியமக்கடத்தும் திறனுக்கு சமமாக இருப்பது .......
Q43. நல்லியல்பு வாயுவை, ஜூல் தாம்சன் விளைவுக்கு உட்படுத்தும் போது என்ன விளைவு ஏற்படும்?
Q44. பச்சை எண்ணெய் எனப்படுவது எது?
Q45. பால் புளிப்பதற்கு காரணமாய் இருக்கும் அமிலம்?
Q46. தாமிரத்தை பிரித்தெடுக்கையில் எது வெளிப்படுகிறது?
Q47. மோட்டார் வாகனங்களிலிருந்து எந்த நச்சுப்புகை வெளியேற்றப்படுகிறது?
Q48. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: 1) இடைநிலைத்த தனிமங்கள் நிறமுள்ள சேர்மங்களைக் கொடுக்கின்றன 2) கிளைக்கோஜெனாலிஸிஸ் கல்லீரலில் நடைபெறுகிறது
Q49. ஒரு வேதி வினை .........எடுத்துக்காட்டுகிறது
Q50. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் பொருந்தாததை தேர்வு செய்யவும்