Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. .................சர்க்கரை வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துகிறது.
Q2. ஒரு காரீய சேம மின்கலம் மின்னாற்றல் இறக்கம் அடையும் போது ............
Q3. ஸ்டார்ச் ஒரு .......
Q4. f - ஆற்றல் மட்டம் ஏற்கும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை .........
Q5. சிமெண்ட் சாந்தை எந்த வெப்பநிலையிலும் சுழலும் எலக்ட்ரானின் உலையில் சூடுபடுத்தும் போது, செங்கல் திரள் கிடைக்கிறது?
Q6. பிக்ரிக் அமிலம் என்பது.......
Q7. பாதரசம் .....................லிருந்து பெறப்படுகிறது.
Q8. எந்த அமிலம் எலுமிச்சை பழத்தின் புளிப்புச் சுவைக்குக் காரணமாய் இருக்கிறது?
Q9. கார்டைட் தயாரிப்பதில் பயன்படும் கீட்டோன் எது?
Q10. சிறந்த ஆக்ஸிஜன் ஒடுக்கி ....................
Q11. குளோரோ பென்சீன், குளோரால் மற்றும் அடர் கந்தக அமிலத்துடன் வினை புரிந்து எந்த விளைப்பொருளைத் தருகிறது?
Q12. சோடா நீர் தயாரிப்பில் .....................வாயு பயன்படுத்தப்படுகிறது?
Q13. இனக்கலப்பு அடைந்த இரு ஆர்பிட்டால்களுக்கு இடைப்பட்ட கோணம் 120 degree எனில், அக்கலப்பு ஆர்பிட்டால்களில் காணப்படும் s பண்பின் சதவீதம் எவ்வளவு?
Q14. அணைவுச் சேர்ம வேதியியலின் தந்தை எனப்படுபவர் யார்?
Q15. பழங்களை துரிதமாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படுவது ......
Q16. பென்சீனை, பிரைடல் கிராஃப்டு வினைக்கு உட்படுத்தும் போது, எது வினை வேக மாற்றியாக செயல்படுகிறது?
Q17. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
Q18. கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு அமில ஆக்ஸைடுக்கு எடுத்துக்காட்டு?
Q19. ஹெராயின் என்பது எதனுடைய டைஅசிட்டைல் சேர்மம் ஆகும்?
Q20. எரிகின்ற விளக்கில் உள்ள திரியில் எண்ணெய் ஏறுவதற்கு காரணம் என்ன?
Q21. எப்சம் உப்பு இரசாயனத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q22. கார்பன் மோனாக்ஸைடு ஒரு .................
Q23. ரசக்கலவை என்பது .......
Q24. வண்ணக்கண்ணாடி, பவளம், ரூபி கண்ணாடிகள், சில உலோக்க்கலவைகள் எந்த வகை கூழ்ம கரைசல்களைச் சார்ந்தவை?
Q25. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எதன் pH மதிப்பு 7ஐ விட அதிகமாகும்?
Q26. மெத்திலேறிய ஆல்கஹால் என்பது என்ன?
Q27. எலக்ட்ரானின் இரட்டைப் பண்பை விளங்கியவர்
Q28. கொடுக்கப்பட்டுள்ளதில் உலோக்ப் போலி எது என்பதைக் காண்க
Q29. சலவைதூளில் உள்ள அதன் வெளுக்கும் செயலுக்கு காரணமான "பெறக்கூடிய குளோரின்" ன் எடை விகிதம்
Q30. தவறாக இணைக்கப்பட்டுள்ள கனிம-தாது இணையைக் கண்டறிக
Q31. ..................கதிர் அதிகமான் ஊடுருவல் ஆற்றல் படைத்தது.
Q32. திரிபு அதிகம் பெற்றுள்ள வளைய அல்கேனின் பிணைப்புக் கோணம் ..........
Q33. கீழ்க்கண்டவற்றுள் எது/அவை களைக்கொல்லி? [1] டாலபன் [2] மெட்டாக்ளோர் [3] டைகுளோரோபீனாக்சி அமிலம்
Q34. ...................ஹேபர் முறையில் தயாரிக்கப்படுகிறது.
Q35. மின்னல் ஏற்படும்பொழுது விளையும் வாயு எது?
Q36. வலுவூட்டப்பட்ட இரும்புக் குழாய்களில் எது பூசப்பட்டிருக்கும்?
Q37. நிக்கலின் முக்கிய தாது எது?
Q38. எந்த ஒரு வாயுவாக இருப்பினும் அதன் ஒரு மோல் பெற்றுள்ள இயக்க ஆற்றல் எதனைச் சார்ந்தது?
Q39. தவறான இணையைக் கண்டறிக:
Q40. ஆல்கஹால்களின் கொதி நிலை அவற்றினை ஒத்த ஆல்கேன்களைக் காட்டிலும், மிகவும் அதிகமாக இருப்பதற்கான காரணங்களில் எது சரி? [1] ஆல்கேன்களின் மூலக்கூறுகளிடையே தோன்றும் ஹைட்ரஜன் பிணைப்பு [2] ஆல்கஹால்களின் மூலக்கூறுகளிடையே தோன்றும் ஹைட்ரஜன் பிணைப்பு [3] இப்பிணைப்பு ஆல்கேன்களில் இல்லை [4] இப்பிணைப்பு ஆல்கஹால்களில் இல்லை
Q41. இரசக்கலவைப் பற்றிய கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: [அ] இதில் பெரும்பாலும் மெர்க்குரி உள்ளது [ஆ] இது பெரும்பாலும் நீர்ம நிலையில் உள்ளது [இ] இது ஒரு நிறமுடைய உலோகக் கலவை [ஈ] இது அரிமானம் தடுக்கும் உலோகக் கலவை
Q42. ஒரு தொடர் வினையில், வினையின் வேகம் .........
Q43. சின்னமிக் அமிலம் ................முறையில் தயாரிக்கப்படுகிறது.
Q44. வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு .........
Q45. உமிழ்நீரில் இருக்கும் நொதிப்பொருள் எது?
Q46. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் எது?
Q47. நீர் நீக்கும் பொருளாக .............அமிலம் பயன்படுத்தப்படுகிறது
Q48. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] பித்தளை [ஆ] வெண்கலம் [இ] ஸோல்டர் [ஈ] இன்வார் ............[1] தாமிரம், வெள்ளீயம் [2] தாமிரம், துத்தநாகம் [3] எஃகு, நிக்கல் [4] வெள்ளீயம், காரீயம்
Q49. முடிசாயம் தயாரித்தலில் உபயோகப்படுத்தப்படும் பொருள்........
Q50. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] டோலன் காரணி [ஆ] பார்போர்டு காரணி [இ] மாலிஷ் காரணி [ஈ] பெனடிக் கரைசல் ...........[அ] அசிட்டிக் அமிலத்தில் கரைத்த குப்ரிக் அசிட்டேட் [2] தாமிர சல்பேட் சோடியம் சிட்ரேட் மற்றும் சோடியம் கார்பனேட் கரைசல்களின் கலவை [3] அமோனியா கலந்த வெள்ளி நைட்ரேட் கரைசல் [4] ஆல்கஹாலில் கரைத்த ஆல்ஃபா நாப்தாலை சேர்த்து பின்னர் அடர்சல்ஃப்யூரிக் அமிலம் கலந்த கலவை