Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கொடுக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தவர்களையும் சரியாகப் பொருத்துக: [அ]அணுவின் அணுக்கரு மாதிரி [ஆ] அனுபவ அணு மாதிரி [இ] அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் நீள் வட்டப் பாதை [ஈ] ஹைட்ரஜன் அணுவின் மாதிரி ...........[1] ஜெ.ஜெ.தாம்சன் [2] நீல்ஸ் போர் [3] ரூதர்ஃபோர்டு [4]
Q2. காப்பர் சல்பேட்டின் நீர் கரைசல் ....................கொண்டது
Q3. சற்று அமிலத்தன்மை கொண்டுள்ள அமிலம் .........
Q4. ஒளிபடச்சுருள்களில் உள்ள உலோகம் ........
Q5. செயற்கை மழையை உருவாக்க பயன்படும் சேர்மம்
Q6. LPG வாயுவின் இயைபில் முக்கிய பங்கு வகிப்பது.........
Q7. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] அணுக்கரு பிளவு [ஆ] அணுக்கரு இணைவு [இ] ரேடியோ ஐசோடோப் [ஈ] கதிர்கள் ........[1] ஹீலியம் [2] மருத்துவம் [3] ஹைட்ரஜன் குண்டு [4] அணுகுண்டு.
Q8. ஜேம்ஸ் ஹாரிசன் ........................கண்டு பிடித்தார்
Q9. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தி விடை காண்க: [அ] ஆவியாதல் [ஆ] பதங்கமாதல் [இ] உறைதல் [ஈ] உருகுதல் .......[1] நீர்மம் ஆவியாக மாறுதல் [2] வாயு நீர்மமாதல் [3] திண்மம் வாயுவாதல் [4] திண்மம் திண்மமாதல் [5] நீர்மம் திண்மமாதல்
Q10. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சிறந்த இரும்புத்தாது [1] ஹேமடைட் [2] மாக்னடைட் [3] பாக்சைட்
Q11. இவற்றுள் எது தீப்பெட்டி தயாரிப்பில் உபயோகிக்கப்படுகிறது?
Q12. ..............அமிலம் சோப்புகளின் உப்பு எனப்படுகிறது?
Q13. கார்பாக்சிலிக் அமிலம், காரச் சுண்ணாம்புடன் சூடு செய்யப்படும் போது நடைபெறும் வினை எது?
Q14. செயற்கை முறையில் பெட்ரோல் ................முறையில் தயாரிக்கப்படுகிறது
Q15. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] நடுநிலை ஃபெர்ரிக் கரைசல் [ஆ] பெலிங் கரைசல் [இ] சோடியம் நைட்ரோ புரூசைடு கரைசல் [ஈ] அம்மோனியம் மாலிப்டேட் காரணி ......[1] கரிமசேர்மத்தின் சல்ஃபரைக் கண்டறிய [2] ஃபீனால்களை கண்டறிய [3] பாஸ்பேட்டைக் கண்டறிய [4] ஒடுக்க சர்க்கரை பொருட்களை கண்டறிய
Q16. "கார்பன் பிளாக்" செய்யப்பயன்படுவது ....
Q17. இரும்பு துருப்பிடிக்காமல் இருக்க சேர்க்கப்படும் கலவை
Q18. நைட்ரோ பென்சீனை துத்தநாகம் மற்றும் அம்மோனியம் குளோரைடு கொண்டு ஒடுக்கினால் கிடைப்பது எது ......
Q19. சில்வர் நைட்ரேட் தோலின் மீது கருப்புக்கறை உண்டாக்குவதன் காரணம், அது .........
Q20. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: [1] பௌதீக மாற்றம் ஒரு பொருளின் அமைப்பை மாற்றுகிறது [2] வெப்பத்தை வெளிவிடும் வினை வெப்ப உமிழ்வினை எனப்படுகிறது.
Q21. எலும்புகளில் பாஸ்பரஸ் எவ்வகைச் சேர்மமாக இருக்கிறது?
Q22. கார்பன், வைரம் மற்றும் கிராஃபைட் ஆகியவை மொத்தமாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q23. அரோமேட்டிக் ஓரிணைய அமீன்களை அலிபாட்டிக் ஓரிணைய அமீன் களிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவும் ஆய்வு எது?
Q24. குளோரின் ..............டன் வினைபுரிந்து சலவைத்தூளை தயாரிக்க உதவுகிறது.
Q25. மூலைவிட்டத் தொடர்பைப் பெற்றுள்ள சில தனிமங்களைக் கொண்டுள்ள தொடர்கள்........
Q26. நீரின் கொதி நிலை .............
Q27. ஹைட்ரஜனை தவிர்த்து வேறு எந்த வாயு பலூனில் நிரப்பப்படுகிறது?
Q28. பாதரசத்தின் கொதி நிலை என்ன?
Q29. சோடியம் அசிட்டேட்டின் நீர்க்கரைசல் எத்தன்மை வாய்ந்தது?
Q30. சோடியம் குளோரைடு என்பது எதன் வேதிப்பொருள்..........
Q31. குளிர்பான்ங்களில் இருக்கும் அமிலம்
Q32. பின்ன வாலை வடித்தல் முறையில் இரு நீர்மங்களின் கொதிநிலை வேறுபாடு......
Q33. இரண்டு சல்ஃபரும் சேர்ந்த கலவையை எரியூட்டும் போது வெளி வருவது
Q34. சோடியம் தயோசல்பேட் புகைப்படத் தொழிலில் மிகவும் பயனாகிறது. இதில் அதன் முக்கிய பங்கு........
Q35. டொலுத்தீன் நீர்மத்தின் கொதிநிலை .......கெல்வின்
Q36. பார்மலின் என்பது எது?
Q37. ஸிங்க் ஆக்சைடு என்பது ஒரு .............ஆக்சைடு
Q38. மெலமைன் அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடியதாகவும், தீப்பிடிக்காத ஒரு பொருளாகவும் இருப்பதால் வீட்டு உபயோகப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. அவ்வாறு செய்யப்படுவதில் இவற்றுள் எது இல்லை?
Q39. கொடுக்கப்பட்டுள்ள எந்த திரவக்கலவை ஒன்றுடன் ஒன்று சேரும் போது பகுதியாக கலக்கிறது?
Q40. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தவும்: [அ] CNG [ஆ] நிலக்கரி வாயு [இ] LPG [ஈ] நீர் வாயு .........[1] கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரஜன் [2] பியூட்டேன் [3]மீத்தேன், ஈத்தேன் [4] ஹைட்ரஜன், மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு.
Q41. டையாட்டம்ஸ், கடற்பஞ்சு போன்ற உயிரிகளுக்கு தேவைப்படும் வேதி உப்பு......
Q42. ஒரு கீட்டோனிலிருந்து சயனோஹைட்ரீன் உருவாவது எதற்கு எடுத்துக்காட்டாகும்?
Q43. அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
Q44. நியூக்ளியோடைட் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது? [அ] பாஸ்பாரிக் அமிலம் [ஆ] டிஆக்ஸிரைபோஸ் சர்க்கரை [இ] நைட்ராஜினஸ் காரங்கள்
Q45. பூண்டின் மணமுடைய வேதிப்பொருள் ........
Q46. அறைவெப்பநிலையில் நீர்மமாகவும், மிக்க்குறைந்த உருகு நிலையும் உடைய உலோகம் எது?
Q47. ஆவர்த்தன அட்டவணையில் 3வது தொகுதி முதல் 12வது தொகுதி வரை உள்ள தனிமங்களின் வகை...
Q48. மாலுமி திசைகாட்டி ஊசி .......................உலோகத்தினால் ஆனது.
Q49. அசிட்டிலின் மூலக்கூறின் வடிவம்......
Q50. மாவுப்பொருளைக் கண்டறியப் பயன்படுத்தப்படுவது எது?