Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உலோகக்கலவை மற்றும் கலப்புப் பொருள்களின் அமைப்பினை அறிய உதவுவது
Q2. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ)மின் தேக்கு திறன் ஆ)மின்னோட்டம் இ)மின் அழுத்த விசை ஈ)மின் தடை ........... 1)ஓம் 2)ஃபாரடே 3) ஆம்பியர் 4) வோல்ட்
Q3. நிக்ரோம் கம்பிகள் வெப்பம் ஏற்றும் பகுதிப்பொருளாக பல்வேறு உபகரணங்களில் பயன் படுகிறது. ஏன்?
Q4. அணுக்கரு இணைவு நிகழ்வில் வெளிப்படும் ஆற்றலின் தன்மை ...............
Q5. அணுக்கருவின் அளவு ..................அலகால் அளக்கப்படுகிறது.
Q6. பொருள்கள் நகருவதற்கு ............விசை தேவைப்படுகிறது
Q7. ஒரு பொருளில் ஓளியியல் சுழற்சி நடைபெறுவதைக் கண்டறிய உதவும் கருவி
Q8. குளிர் சாதனப்பெட்டியில் செலவிடப்படும் மின் திறன் .......வாட்
Q9. ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
Q10. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ) புவிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே உள்ள தொலைவு ஆ) ஒரு திண்மத்தில் அணுக்களுக்கிடையே உள்ள தொலைவு இ) அணுக்கரு அளவு ஈ) அகச்சிவப்பு கதிர்கள் அலை நீளம் ...........1) மைக்ரான் 2) ஆங்ஸ்ட்ராம்ஸ் 3) ஒளி ஆண்டு 4) ஃபெர்மி
Q11. ஒளிச்சிதறல் அளவானது அதன் அலைநீளத்தின் நான்கு மடி மதிப்புக்கு எதிர் விகித்த்தில் உள்ளது இவ்விதியானது ...................
Q12. அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
Q13. எலக்ட்ரான் கதிர் சில தனிமங்கள் மீது படும் பொழுது உருவாகும்?
Q14. கட்புலனாகும் நிறமாலைப் பகுதியின் அலை நீள நெடுக்கம் எது?
Q15. மின் கட்டுப்படுத்தி எதில் மின் தடுப்பானாக பயன்படுகிறது?
Q16. நீரில் உள்ள வாயுக்குமிழி எவ்வாறு செயல்படுகிறது?
Q17. உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் கதிர்
Q18. பூமியிலிருந்து செயற்கைக்கோள் சென்ற வழியைத் துல்லியமாக அரிய உதவுவது
Q19. அணுக்கரு உலைகளில் பொதுவான இரண்டு தணிப்பான்களாக கிராஃபைட் மற்றும் கடின நீர் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தணிப்பான்களின் பணிகள்
Q20. அணு அடுக்கு எதற்குப் பயன் படுகிறது?
Q21. மின் மாற்றியானது எந்த தத்துவத்தில் செயல்படுகிறது?
Q22. மீ ஒலியியல் என்பது
Q23. மழைத்துளி நம்மை தாக்குவதோ அல்லது தரையில் தாவரங்களை உண்டாக்குவதோ இல்லை. ஏனெனில் அவை .....
Q24. கப்பல் ஒன்று ஆற்றிலிருந்து கடலுக்குச் செல்லும் பொழுது சற்று மேலே உயருகிறது. ஏனெனில்.........
Q25. ஒரு வாகனம் கடந்து செல்லும் போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிற காரணம் ......
Q26. சரியான சமன்பாட்டைக் கண்டறியவும்
Q27. சரிவு முறிவு முதன்மையாகச் சார்ந்துள்ள நிகழ்வு
Q28. கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q29. "ச்சோக்" (choke) பயன் படுத்தப்படுவதன் நோக்கம்
Q30. கொடுக்கப்பட்டுள்ள மீட்டர்களை (கருவி) அவற்றின் பயனுடன் சரியாக பொருத்துக: அ)கோனியா மீட்டர் ஆ) ஹிப்சா மீட்டர் இ) மானோ மீட்டர் ஈ) பைக்னோ மீட்டர் .............1) கடல் மட்டத்தை அளவிடும் கருவி 2) ஒரு வாயுவின் அழுத்தத்தை அளவிடும் கருவி 3) திரவங்களின் அடர்த்தியை அளவிடும் கருவி 4) கோணங்களை அளவிடும் கருவி
Q31. மின்னூற்றம் பெற்றுள்ள உள்ளீடற்ற உலோகப் பந்து ஒன்று சுழி மின்புலத்தை எப்புள்ளிகளில் தோற்றுவிக்கிறது?
Q32. கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q33. செல்ஃபோங்களில் பயன்படும் ரேடியோ அலைகளின் அதிர்வெண்
Q34. கொடுக்கப்படுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ) மண்ணிலிருந்து நீரையும், தாதுப்பொருட்களையும் தாவர வேர்களுக்கு கடத்துவது ஆ) விமான்ங்கள் பறக்கும் போது மேலெழச் செய்வது இ) அண்டத்தில் நட்சத்திரங்கள் தோற்றுவிப்பது ஈ) சோப்பின் தூய்மையாக்கும் செயல் ............1) பெர்னௌலியின் தத்துவம் 2) நுண்புழை ஏற்றம் 3) பரப்பு இழுவிசை 4) புவியீர்ப்பு விசை
Q35. சுத்தமான நீரின் அடர்த்தி எண்
Q36. செவியுணர் அதிர்வெண் நெடுக்கம்
Q37. பருப்பொருளின் ஐந்தாம் நிலை
Q38. எக்ஸ் கதிர்களை கண்டறிந்த ராண்ட்ஜென் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q39. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்யவும்:
Q40. ஒரு மைக்ரான் என்பது ........
Q41. காந்தத்தை தடங்கலின்றி தொங்கவிட்டால் அதன் முனைகள் நிற்கும் திசைகள்
Q42. கொடுக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் சரியாகப் பொருத்துக: அ) கோபர்நிக்கஸ் ஆ)கெப்ளர் இ)கலிலியோ ஈ) நியூட்டன் ...........1) ஜூப்பிட்டரின் சந்திரன் 2) புவி ஈர்ப்பு விதி 3) சூரியனை மையமாக்க் கொண்ட தோற்றம் 4) கிரக இயக்கத்தின் விதிகள்
Q43. ஒரு நடுநிலையான அணு, நேர்மின் அயனி ஆகும் போது......
Q44. பிளாங்ஸ் மாறிலியின் S I அலகு ..............
Q45. கோபால்ட் 60 பொதுவாக கதிரியக்க சிகிச்சை முறைக்குப் பயன் படுத்தப்படுகிறது. ஏனெனில், இது ...............ஐ வெளிப்படுத்துகிறது.
Q46. ஒரு அணுவை இழந்த பின் சோடியம் எலக்ட்ரான் அமைப்பு?
Q47. ஒலி மூலம் ஒலியை உண்டாக்குவதை நிறுத்திய பிறகும் கூட ஒலி சிறிது நேரம் நிலைத்து இருக்குமானால் அது .......
Q48. பயனறு திறன் ==
Q49. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் கொடை அணுக்கள் என்பன
Q50. இணை திறன் வட்டத்தில் நியான் ................எலக்ட்ராங்களைப் பெற்றிருக்கிறது