Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இரும்பின் அடர்த்தி என்ன?
Q2. ஆகாயத்தில் பறக்கும் பலூனில் நிரப்பப்படும் வாயு எது?
Q3. நீரின் அடர்த்தி என்ன?
Q4. பாதரசத்தின் அடர்த்தி என்ன?
Q5. பாதரசத்தின் அடர்த்தி, நீரின் அடர்த்தியை விட எவ்வளவு அதிகம்?
Q6. முதல் ஊசல் கடிகாரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
Q7. ஒரு வானியல் அலகு என்பது என்ன?
Q8. I A U என்பதன் மதிப்பு என்ன?
Q9. ஒரு ஒளி ஆண்டு என்பது என்ன?
Q10. காற்றில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
Q11. ஒளி ஒரு வினாடியில் உலகத்தை எத்தனை முறை சுற்றி வரும்?
Q12. வேகத்திற்கான வாய்ப்பாடு என்ன?
Q13. கி.மீ/மணி என்பதை மீ/வினாடியில் மாற்றுவதற்கு எதனால் பெருக்க வேண்டும்?
Q14. தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் எங்குள்ளது?
Q15. மின் கலனில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் எது?
Q16. கொடுக்கப்படுள்ளவற்றில் எது முதன்மை மின்கலம் ஆகும்?
Q17. கொடுக்கப்படுள்ளவற்றில் எது துணை மின்கலம் ஆகும்?
Q18. முதன்முதலில் மின்கலம் யாரால் உருவாக்கப்பட்டது?
Q19. தற்கால மின்கலங்களான கார மின்கலங்கள் மற்றும் சூரிய மின்கலங்கள் இவைகளில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் எது?
Q20. மின்னோட்டத்தை அளக்கும் கருவியின் பெயர் என்ன?
Q21. மின்சார பல்பில் உள்ள இழையின் பெயர் என்ன?
Q22. கொடுக்கப்படுள்ளவற்றில் கடத்திக்கு எடுத்துக்காட்டு எது?
Q23. கொடுக்கப்படுள்ள பொருட்களில் மின்காப்புப்பொருள் எது?
Q24. கொடுக்கப்படுள்ளவற்றில் குறைக்கடத்தி என அழைக்கப்படுவது எது?
Q25. நிக்ரோம் என்ற உலோகக் கலவையில் கலந்துள்ளவை எவை?
Q26. மின்காந்தத்தின் அடிப்படையில் இயங்கும் ஒரு கருவி எது?
Q27. மின் உருகுஇழை அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட ……… உள்ளபோது உருகிவிடும்.
Q28. மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கூறியவர் யார்?
Q29. ஒயர்ஸ்டெட் எந்த நாட்டினர்?
Q30. சூரியன் ஒரு வினாடிக்கு வெளியிடும் வெப்ப ஆற்றல் எவ்வளவு?
Q31. செல்சியஸ் வெப்பநிலைமானியில் கீழ்திட்டவரை மற்றும் மேல்திட்டவரை அளவுகள் எவை?
Q32. ஃபாரன்ஹீட் வெப்பநிலைமானியில் கீழ்திட்டவரை மற்றும் மேல்திட்டவரை அளவுகள் எவை?
Q33. ஃபாரன்ஹீட் வெப்பநிலைமானியில் கீழ்திட்டவரைக்கும் மற்றும் மேல்திட்டவரைக்கும் இடையே உள்ள பிரிவுகளில் எண்ணிக்கை எவ்வளவு?
Q34. 1°C வெப்பநிலை - ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் மாற்றுவதற்கான வாய்ப்பாடு எது?
Q35. ஃபாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் வெப்பநிலையாக மாற்றுவதற்கான வாய்ப்பாடு எது?
Q36. SI அளவீட்டு முறையில் வெப்பநிலையின் அலகு எது?
Q37. கெல்வின் அளவீட்டுமுறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q38. 0°C என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q39. 30°C கெல்வினில் கூறு எவ்வாறு அமைந்துள்ளன?
Q40. 0°K செல்சியஸ் வெப்பநிலையில் கூறு எவ்வாறு அமைந்துள்ளன?
Q41. வெப்பமானிகளில் பயன்படுத்தப்படும் திரவம் எது?
Q42. ஆய்வக வெப்பநிலைமானியின் கீழ்திட்டவரை மற்றும் மேல்திட்டவரை எவ்வாறு அமைந்துள்ளன?
Q43. மருத்துவ வெப்பநிலையில் கீழ்திட்டவரை மற்றும் மேல்திட்டவரை எவ்வாறு அமைந்துள்ளன?
Q44. மனித உடலின் சராசரி வெப்பநிலையை ஃபாரன்ஹீட்டில் எவ்வாறு குறிப்பிடலாம்?
Q45. மனித உடலின் சராசரி வெப்பநிலையை செல்சியஸில் எவ்வாறு குறிப்பிடலாம்?
Q46. பிம்பம் எப்போது உருவாகிறது?
Q47. தன் மீது படும் ஒளியை முழுவதும் எதிரொளிப்பது எந்த வகை ஆடி?
Q48. மாயபிம்பத்தின் தன்மை எது?
Q49. மெய்பிம்பத்தின் தன்மை எது?
Q50. மெய்பிம்பம், மாயபிம்பம் இரண்டையும் தோற்றுவிப்பது எது?