Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இருட்டு அறையில் நமது உருவத்தைக் கண்ணாடியில் காண டார்ச் விளக்கை எதில் செலுத்தவேண்டும்?
Q2. இடவல மாற்றம் தன்மை உடையது எது?
Q3. சமதள ஆடியில் முழு உருவம் காண, சமதள ஆடியின் உயரம், பொருளின் உருவத்தில் எந்த அளவு இருக்க வேண்டும்?
Q4. சூரிய ஒளியின் நிறம் என்ன?
Q5. இயங்கும் வாகனம் வெப்பம் அடையக் காரணம் என்ன?
Q6. வானவில்லில் உள்ள நிறங்களின் எண்ணிக்கை எத்தனை?
Q7. குறைவான அலை நீளம் கொண்ட கதிர் எது?
Q8. அதிகமான அலை நீளம் கொண்ட கதிர் எது?
Q9. இரு வானவில்களுக்கு இடைப்பட்ட பகுதி எவ்வாறு காணப்படுகிறது?
Q10. குறைவான அதிர்வெண் கொண்ட கதிர் எது?
Q11. அதிகமான அதிர்வெண் கொண்ட கதிர் எது?
Q12. மையோபியா என்பது எதைக் குறிக்கிறது?
Q13. ஹெபர் மெட்ரோபியா என்பது எதைக் குறிக்கிறது?
Q14. கானல் நீர் தோன்றக் காரணம் எது?
Q15. லென்சின் திறனின் அலகு எது?
Q16. விரிக்கும் லென்சு எனப்படுவது எது?
Q17. வைரத்தின் மாறுநிலைக் கோணம் எது?
Q18. உருப்பெருக்கம் காணப் பயன்படும் வாய்ப்பாடு எது?
Q19. ஒளி மையம் எனப்படுவது எது?
Q20. மிகச்சிறிய பொருள்களின் பரிமாணங்களை துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி எது?
Q21. திருகு அளவியில் ஒரு முழுச்சுற்றுக்கு திருகின் முனை நகரும் தொலைவு எது?
Q22. திருகின் தலைப்பகுதி தலைக்கோலின் ஒரு பிரிவு அளவிற்குச் சுற்றப்படும்போது திருகின் முனை நகரும் தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q23. திருகு அளவியின் மீச்சிற்றளவு என்பது எவ்வலவு?
Q24. புரிக்கோலின் அளவு எதில் அளவிடப்படுகிறது?
Q25. திருகு அளவியில் தலைக்கோல், சுழிப்பிரிவு, புரிக்கோலின் வரைகோட்டிற்குக் கீழ் அமைகிறது எனில் சுழிப்பிழை எவ்வாறு இருக்கும்?
Q26. ஒரு ஒளி ஆண்டு என்பது எது?
Q27. மிக நீண்ட தொலைவுகளை அளக்கப் பயன்படும் சிறப்பு முறைகள் எவை?
Q28. ஒளி வெற்றிடத்தில் ஒரு ஆண்டில் செல்லும் தொலைவு என்பது எது?
Q29. புவியின் மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு எவ்வாறு அளக்கப்படுகிறது?
Q30. ஒரு பொருளின் ஓய்வுநிலை அல்லது இயக்கநிலை மாற்ற முயலுகின்ற செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q31. நியூட்டனின் முதல் விதியின் மற்றொரு பெயர் என்ன?
Q32. புவிஈர்ப்பு விசையைப் பொறுத்து மாறும் அளவு எது?
Q33. உந்தத்தின் அலகு எது?
Q34. விசையின் அலகு எது?
Q35. உந்தத்தின் வாய்ப்பாடு என்ன?
Q36. விசையின் வாய்ப்பாடு என்ன?
Q37. திருப்புத்திறனின் அலகு எது?
Q38. திருப்புத்திறனின் வாய்ப்பாடு என்ன?
Q39. ஒரு பொருளின் நிறை 50 கி. எனில் அதன் எடை எவ்வளவு?
Q40. எடைக்கான வாய்ப்பாடு என்ன?
Q41. ஒரு பொருளின் எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் எவ்விசையைச் சார்ந்தது?
Q42. நியூட்டனின் இரண்டாம் விதியின் வாய்ப்பாடு என்ன?
Q43. சந்திராயன் - 1 மற்றும் சந்திராயன் - 2 ஆகிய விண்வெளி இயக்கத்தின் திட்ட இயக்குநர் யார்?
Q44. சந்திராயன் எத்தனை நாட்கள் விண்ணில் செலுத்தப்பட்டது?
Q45. குளிரியல் என்ற சொல் எம்மொழியிலிருந்து உருவானது?
Q46. குளிரி தொழில்நுட்பத்தில் அதிகமாக பயன்படுவது எது?
Q47. இராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது எது?
Q48. இராணுவம் பயன்படுத்திய கடைசி விண்வெளி நிலையம் எது?
Q49. வான்குடையின் இயக்க வேகத்தைக் குறைப்பது எது?
Q50. உடல் உறுப்புகளை வரிக்கண்ணோட்டம் செய்யப் பயன்படுத்தப்படுவது எது?