Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. லெக்லாஞ்சி மின்கலத்தின் நேர்மின்வாயாக செயல்படுவது எது?
Q2. வோல்டா மின்கலத்தின் எதிர்மின்வாயாக செயல்படுவது எது?
Q3. ரேடியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
Q4. துணை மின்கலன்களில் நடைபெறும் வேதிவினை எது?
Q5. வோல்டா மின்கலத்தில் இருமின்வாய்களுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு எது?
Q6. ஐன்ஸ்டீன் சமன்பாடு எது?
Q7. ஒரு கிலோகிராம் முழுவதும் ஆற்றலாக மாற்றப்படும் போது கிடைக்கும் ஆற்றல் எது?
Q8. கதிர்வீச்சின் அளவு எந்த அளவால் அளக்கப்படுகிறது?
Q9. ஹைட்ரஜன் குண்டின் செயல்பாட்டின் தத்துவம் என்ன?
Q10. அணுகுண்டின் செயல்பாட்டின் தத்துவம் என்ன?
Q11. மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர் யார்?
Q12. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சீராக அதன் திசையை மாற்றிக் கொள்ளும் மின்னோட்டம் எது?
Q13. மின்னோட்டம் பாயும் கடத்தியைச் சுற்றி என்ன தோன்றும்?
Q14. பல் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடி எது?
Q15. எதிரொளிப்பு விதி என்பது எது?
Q16. பொருளின் அளவு-க்கான S I அலகு என்ன?
Q17. 1 ஏர் என்பது எவ்வளவு?
Q18. 1 ஹெக்டேர் என்பது எவ்வளவு?
Q19. 1 அடி என்பது எவ்வளவு?
Q20. 1 சதுர அடி என்பது எவ்வளவு?
Q21. 1 கிரவுண்ட் என்பது எத்தனை சதுர அடி?
Q22. 1 குழி என்பது எவ்வளவு?
Q23. 1 சென்ட் என்பது எவ்வளவு?
Q24. 1 ஏக்கர் என்பது எவ்வளவு?
Q25. 300 குழி என்பது எவ்வளவு?
Q26. ஐசக் நியூட்டன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q27. அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
Q28. நெம்புகோலின் தத்துவத்தை முதலில் கண்டறிந்தவர் யார்?
Q29. சாதாரண வளிமண்டல அழுத்தம் எவ்வளவு?
Q30. கோணத் திசைவேகத்தின் அலகு எது?
Q31. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்றுத் திசைவேகம் ஏறக்குறைய எவ்வளவு?
Q32. மூலக்கூறுக் கொள்கையின் அடிப்படையில் பரப்பு இழுவிசையை விளக்கியவர் யார்?
Q33. வெப்ப ஏற்புத் திறனின் அலகு எது?
Q34. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் என்ன?
Q35. தூயநீருக்கும், தூய கண்ணாடிக்கும் இடையேயான தொடுகோணம் எவ்வளவு?
Q36. பெருமமதிப்பைப் பெற பொருள் எறியப்பட வேண்டிய கோணம் எவ்வளவு?
Q37. பாகியல் எண்ணின் அலகு என்ன?
Q38. பொருளை வட்டப்பாதையில் இயக்கத் தேவையான விசை எது?
Q39. கெப்ளரின் மூன்றாம் விதியின் மற்றொரு பெயர் என்ன?
Q40. மையவிலக்கு விசையின் அடிப்படையில் அமைந்த கருவி எது?
Q41. புவிமையக் கொள்கையை வெளியிட்டவர் யார்?
Q42. பொது ஈர்ப்பு மாறிலியின் (G) மதிப்பு என்ன?
Q43. மூலக்கூறு எல்லையின் வீச்சு எவ்வளவு?
Q44. அழுத்த ஆற்றல் + இயக்க ஆற்றல் + நிலை ஆற்றல் = மாறிலி என்பது என்ன சமன்பாடு?
Q45. அலுமினியத்தின் நீள் விரிவெண் என்ன?
Q46. திடப்பொருளின் பருமவிரிவெண் அதன் நீள்விரிவெண்ணிற்கு எத்தனை மடங்கு அதிகமாக உள்ளது?
Q47. ஒரு திடப்பொருள் திரவமாக மாறுவதற்குப் பெயர் என்ன?
Q48. ஒரு திரவப்பொருள் வாயுப்பொருளாக மாறுவதற்குப் பெயர் என்ன?
Q49. ஒரு வாயுப்பொருள் திரவமாக மாறுவதற்குப் பெயர் என்ன?
Q50. ஒரு திரவப்பொருள் திண்மமாக மாறுவதற்குப் பெயர் என்ன?