Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு திடப்பொருள் திரவமாகாமலேயே வாயுவாக மாறுவதற்குப் பெயர் என்ன?
Q2. தங்கத்தின் நீள்விரிவெண் என்ன?
Q3. உறைகலவை என்பது என்ன?
Q4. உறைகலவையின் வெப்பநிலை எவ்வளவு?
Q5. உறைகலவையில் பகுதிப்பொருட்கள் உப்பும் பனிக்கட்டியும் எந்த விகிதத்தில் கலந்துள்ளன?
Q6. உருகுதலின் உள்ளுறை வெப்பம் அதிகம் கொண்டது எது?
Q7. ஆவியாதலின் உள்ளுறை வெப்பத்தின் அலகு என்ன?
Q8. ஒரு திரவம் ஆவியாகும்போது அதன் வெப்பநிலை என்னவாகும்?
Q9. மழை நாட்களின் ஒப்புமை ஈரப்பதம் எத்தனை சதவீதம்?
Q10. அழுத்த சமையற்கலனுக்குள் நீரின் கொதிநிலை சுமார் எவ்வளவு?
Q11. குளிர்சாதனப் பெட்டியில் பயன்படும் எளிதில் ஆவியாகும் திரவம் எது?
Q12. எந்திர ஆற்றலுக்கும், தோற்றுவிக்கப்பட்ட வெப்பத்திற்கும் இடையேயுள்ள தொடர்பினை கண்டுபிடித்தவர் யார்?
Q13. கதிர்வீச்சின் அலகு என்ன?
Q14. இந்தியாவில் முதன் அணுக்கரு ஆற்றல் திட்டத்தை உருவாக்கியவர் யார்?
Q15. கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
Q16. ஒரு குதிரைத்திறன் என்பது எத்தனை வாட்?
Q17. மின்னூட்டத்தின் அலகு எது?
Q18. மின்னோட்டத்தின் அலகு எது?
Q19. மின்தடையின் அலகு எது?
Q20. மின்னழுத்த வேறுபாட்டின் அலகு எது?
Q21. மின் ஆற்றலின் அலகு எது?
Q22. மின் நிலைமத்தின் அலகு எது?
Q23. மின் தேக்கியின் அலகு எது?
Q24. மின் தூண்டலின் அலகு எது?
Q25. சூரியனால் வெளியிடப்படும் மொத்த ஆற்றல் எவ்வளவு?
Q26. மிதிவண்டியின் மின் இயற்றி செயல்படும் தத்துவம் எது?
Q27. ராணா பிரதாப் சாகர் அணுக்கரு உலை அமைந்துள்ள மாநிலம் எது?
Q28. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்களில் அமைக்கப்படும் சுற்று எது?
Q29. காந்த மூலக்கூறுக் கொள்கையை தோற்றுவித்தவர் யார்?
Q30. ஓரிடத்தின் காந்தச் சரிவின் மதிப்பினை அளக்கப்பயன்படும் கருவி எது?
Q31. புவி துருவ தளத்திற்கும், காந்தத் தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் எது?
Q32. மனிதக் கண்களால் கண்டுணரக்கூடிய மின் காந்த அலைகளின் பகுதி எது?
Q33. நீரில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
Q34. நீரின் ஒளிவிலகல் எண் எவ்வளவு?
Q35. தொலைநோக்கியில் பொருளருகு லென்சாகப் பயன்படுவது எது?
Q36. எளிய எந்திரங்களில் எந்திர லாபம் என்பது எது?
Q37. நெம்புகோலின் தத்துவம் என்ன?
Q38. முதல்வகை நெம்புகோலுக்கு உதாரணம் என்ன?
Q39. இரண்டாம் வகை நெம்புகோலுக்கு உதாரணம் என்ன?
Q40. மூன்றாம் வகை நெம்புகோலுக்கு உதாரணம் என்ன?
Q41. ஒற்றை இயக்குக் கப்பியில் எந்திர லாபமதிப்பு என்ன?
Q42. ஒரு எளிய எந்திரத்தின் எந்திர லாபம் மற்றும் திசைவேக விகிதம் முறையே 4 மற்றும் 8 எனில் அதன் பயனுறுதிறன் என்ன?
Q43. தானியங்கி வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது எது?
Q44. அணுவைக் குறிக்கும் "Atom" என்ற சொல் எந்த மொழிச் சொல்?
Q45. தமிழ்நாட்டில் நீர் ஏற்று சேமிப்பு மின்நிலையம் உள்ள இடம் எது?
Q46. உலர் திராட்சை புட்டிங் மாதிரி என அழைக்கப்படுவது எது?
Q47. வளிமண்டலத்தின் முதல் அடுக்கின் பெயர் என்ன?
Q48. முதன்முதலில் வளிமண்டல அழுத்தத்தை அளந்தவர் யார்?
Q49. டாரிசெல்லி வெற்றிடம் என்பதன் அளவு என்ன?
Q50. கடல் மட்டத்தில் எத்தனை செ.மீ. பாதரச தம்ப உயரம், ஒரு வளிமண்டல அழுத்த அளவாகக் கொள்ளப்படுகிறது?