Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. டிரான்சிஸ்டர்களில் பயன்படுத்தப்படுவது எது?
Q2. பூமிக்கு மிக அருகாமையில் உள்ள அண்டம் எது?
Q3. சந்திரன் பூமியினை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் எவ்வளவு?
Q4. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது துணைக்கோள் அல்லாதது?
Q5. ஹாலி வால்மீன் மீண்டும் எந்த ஆண்டில் தோன்றலாம்?
Q6. இந்திய விண்வெளித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q7. பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஆராய்ச்சி அணுக்கரு உலையின் பெயர் என்ன?
Q8. சூரியனில் பெருமளவு காணப்படும் வாயு எது?
Q9. காந்தம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
Q10. திரவங்களில் எதன் தன்வெப்ப ஏற்புத்திறன் பெரும மதிப்பைக் கொண்டுள்ளது?
Q11. எரிபொருளின் பாதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q12. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் பாகியல் எண் அதிகம் கொண்டது எது?
Q13. திரவம் பாயும் வீதத்தைக் கணக்கிடப் பயன்படும் கருவி எது?
Q14. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தன்வெப்ப ஏற்புத்திறன் அதிகம் பெற்றிருப்பது எது?
Q15. உருகுதல் மற்றும் ஆவியாதல் இவைகளின் உள்ளுறை வெப்பத்தின் அலகு எது?
Q16. பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு என்ன?
Q17. நீரின் ஆவியாதலின் உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு என்ன?
Q18. பாரஃபின் மெழுகு உருகுவதால் என்ன ஆகிறது?
Q19. ஒரு திரவத்தின் கொதிநிலை மாசுப் பொருட்கள் சேர்ப்பதால் என்ன ஆகிறது?
Q20. கொதிநீரை விட நீராவி அதிக காயம் ஏற்படுத்துவதற்குக் காரணம் என்ன?
Q21. பொதுவாக நாம் காணும் வானவில் எது?
Q22. சூரியனின் ஏற்றக்கோணம் எவ்வளவு அதிகமானால், தரையில் உள்ள ஒருவர் முதன்மை வானவில்லைக் காண முடியாது?
Q23. ஒரு குவிலென்சில் பொருளை F-க்கும் 2F-க்கும் இடையில் வைத்தால் பிம்பம் எங்கு கிடைக்கும்?
Q24. ஒரு குவிலென்சில் பொருளை F-க்கும் லென்சிற்கும் இடையில் வைத்தால் பிம்பம் எங்கு கிடைக்கும்?
Q25. குவிலென்சின் திறன் எத்தன்மை உடையது?
Q26. நிறமாலை என்பது என்ன?
Q27. மிகக்குறைந்த அளவு விலகலடையும் நிறம் எது?
Q28. மிக அதிகமாக விலகலடையும் நிறம் எது?
Q29. தெளிவுக்காட்சியின் மீச்சிறு தொலைவு எவ்வளவு?
Q30. மனிதனின் விழிக்கோளத்தின் அளவு என்ன?
Q31. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் வானில் உள்ள தொலைநோக்கி எது?
Q32. பார்வைப்புலம் பெரும அளவாக அமைவது எது?
Q33. இயற்பியல் தராசின் எடைப்பெட்டியில் உள்ல மிகக்குறைந்த எடையின் மதிப்பு என்ன?
Q34. ஒரு வண்டியின் திசைவேகம் 20 மீவி-1 லிருந்து 50 மீவி-1க்கு 10 வினாடி நேரத்தில் மாறுகிறது. இதன் முடுக்கம் எவ்வளவு?
Q35. மையப்புள்ளியிலிருந்து ஊசல்குண்டு அடையும் பெரும இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q36. வினாடி ஊசலின் அலைவு நேரம் எவ்வளவு?
Q37. 1 கிகி எடை என்பது எத்தனை நியூட்டன்?
Q38. மிகக்குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை எது?
Q39. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மரபுசாரா ஆற்றல் மூலம்?
Q40. நிறையைப் பாதியாக்கி திசைவேகத்தை இருமடங்காக்கினால் பொருளின் இயக்க ஆற்றல் என்ன ஆகும்?
Q41. தீர்ந்து விடாததொரு ஆற்றல் மூலமாகக் கருதப்படுவது எது?
Q42. 10 மீ ஆழமுள்ள கிணற்றிலிருந்து 5 கிகி வாளி நீரைத் தூக்கச் செய்யவேண்டிய வேலை என்ன?
Q43. நிலாவின் பரப்பில் ஈர்ப்புமுடுக்கம் எவ்வளவு?
Q44. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகளின் எந்த ஆற்றல் அதிகரிப்பதால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது?
Q45. வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது, குறைப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம், அதன் பருமனுக்கு எதிர்தகவில் அமையும் - என்பது எந்த விதி?
Q46. நல்லியல்பு வாயு விதியின் சமன்பாடு என்ன?
Q47. வெப்ப ஆற்றலின் அலகு எது?
Q48. வெப்ப எஞ்சினில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் எது?
Q49. டீசல் எஞ்சினில் அமுக்க வீச்சில் காற்றின் பருமன் எந்த அளவிற்கு அமுக்கப்பட்டு, அதன் வெப்பநிலை உயர்த்தப்படுகிறது?
Q50. எந்த எஞ்சின் அதிக பயனுறு திறன் கொண்டது?