Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அழுத்தத்தின் அலகு என்ன?
Q2. நிலையாற்றலின் வாய்ப்பாடு என்ன?
Q3. இயக்க ஆற்றலின் வாய்ப்பாடு என்ன?
Q4. 1 யூனிட் என்பதன் மதிப்பு என்ன?
Q5. வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல் என்று கூறியவர் யார்?
Q6. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?
Q7. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானியப் போர்க்கப்பலை எரித்தவர் யார்?
Q8. வானொலியில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் எது?
Q9. மின்சார பல்பில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் எது?
Q10. மின் விசிறியில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் எது?
Q11. மின்மோட்டாரில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் எது?
Q12. டெலிபோனில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் எது?
Q13. டைனமோவில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் எது?
Q14. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் கலீலியோவின் கண்டுபிடிப்பு எது?
Q15. அறிவியல் அறிஞர் கலீலியோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q16. பூமி தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது எனக் கூறியவர் யார்?
Q17. எந்த ஆண்டு சர்வதேச வானியல் ஆண்டு என அழைக்கப்படுகிறது?
Q18. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது ஒளிரா பொருள்?
Q19. சூரியஒளி பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் எவ்வளவு?
Q20. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒளி கசியும் பொருள் எது?
Q21. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒளி புகும் பொருள் எது?
Q22. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒளி புகாப்பொருள் எது?
Q23. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது இயற்கை ஒளிமூலம்?
Q24. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது செயற்கை ஒளிமூலம்?
Q25. சூரியகிரகணம் என்று ஏற்படுகிறது?
Q26. சந்திரகிரகணம் என்று ஏற்படுகிறது?
Q27. சந்திரகிரகணத்தின் போது ஒளிபுகாப் பொருளாக அமைந்திருப்பது எது?
Q28. சூரிய, சந்திர கிரகணங்களின் போது ஒளிமூலமாக செயல்படுகிறது?
Q29. புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார்?
Q30. புவிஈர்ப்பு விசையின் மதிப்பு என்ன?
Q31. ஒரு வாகனம் கடந்து செல்லும்போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிறது. ஏன்?
Q32. பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. மின் தேக்குத்திறன் 1. ஓம்
ஆ. மின்னோட்டம் 2. ஃபாரடே
இ. மின் அழுத்தம் 3. ஆம்பியர்
ஈ. மின்தடை 4. வோல்ட்
Q33. பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
Q34. பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
Q35. திண்மத்தின் மிகக்குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது எது?
Q36. எதனைத் தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது?
Q37. அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
Q38. நீரில் உள்ள வாயுக்குமிழி எவ்வாறு செயல்படுகிறது?
Q39. X - கதிர்கள் என்பது என்ன?
Q40. பருப்பொருள் அலைநீளம் எதனைச் சார்ந்ததல்ல?