Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கதிரியக்க பொருள்களின் அரை வாழ்நாட்கள் எதைப்பொருத்தது?
Q2. நிறையெண் (A) மற்றும் அணு எண்களுக்கும் இடையே உள்ள தொடர்பு?
Q3. மின்னல் கடத்திகளில் பயன்படுத்தப்படும் தத்துவம் ........
Q4. அணுவிலுள்ள ஆர்பிட்டின் வடிவன் என்ன?
Q5. கொடுக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளையும் கண்டு பிடித்தவர்களையும் சரியாகப் பொருத்தக: அ)கதிரியக்கம் ஆ)சார்பியல் இ)புவியீர்ப்பு விசை ஈ) X கதிர்கள் ........1)ஐசக் நியூட்டன் 2)ராண்ட்ஜென் 3) ஹென்றி பெக்கரெல் 4) ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்
Q6. ஒரு காரின் முகப்பு விளக்காகப் பயன்படும் ஆடி எது?
Q7. ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட பலூன் .......
Q8. பாதரசத்தின் பெயர்வு வெப்ப நிலை
Q9. கொடுக்கப்பட்டுள்ள ஆற்றல் மாற்றங்களையும் அவை பயன்படுத்தப்படும் சாதனம்/நிகழ்வுகளையும் சரியாகப் பொருத்துக: அ) வெப்பத்திலிருந்து மின்னாற்றல் ஆ) மின்னாற்றலிருந்து ஒலியாற்றல் இ) நிறையிலிருந்து வெப்பம் ஈ) வேதி ஆற்றலிருந்து வெப்பம் + ஒலி உ) இயக்க ஆற்றலிருந்து வெப்ப ஆற்றல் .........1) காரின் வேகத்தடை 2) அணு உலை 3) ஒலி பெருக்கல் 4) சூரிய மின் கலம் 5) எரிபொருள் எரிதல்
Q10. வெப்பத்தை கடத்துவதைப் பற்றிய கீழ்க்கண்ட எந்த கூற்று சரியானது?
Q11. பருப்பொருள் அலை நீளம் எதனைச் சார்ந்த்தல்ல
Q12. ஒரு மின் தூக்கியில் உள்ள ஒருவர் தான் பளுவாக இருப்பதாக உணர்ந்தால் அந்த மின் தூக்கி ..
Q13. குழி ஆடியின் வளைவு ஆரம் 20 செ.மீ. அதன் குவிய தூரம் என்பது
Q14. எலெக்ட்ரான்கள் குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து உயர் ஆற்றல் மட்டத்திற்குக் கிளர்வுறுகின்ற பொழுது ஆற்றல் ..........
Q15. புவியின் காந்த அச்சு சாய்ந்துள்ள கோணம் ......
Q16. கீழ்க்கண்டவற்றுள் எது வெப்பம் கடத்தா பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது?
Q17. எலெக்ட்ரானின் மின்னூட்ட நிறை தகவினைக் கணக்கிட்டவர் யார்?
Q18. ஒளியின் திசை வேகத்தில் செல்லக்கூடிய ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட புகை வண்டியின் நீளம்
Q19. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலைத் தருக: அ) வீட்டு உபயோக மின் சுற்றில், உலோகத் தட்டுடன் இணைக்கப்பட்ட புவிக்கம்பி, மின் சாதனங்களுக்கு, குறை மின் தடை பாதையாகச் செல்கிறது. ஆ) மின் சாதனங்களில் உள்ள உலோகப் பாகங்களில் மின் கசிவினால் உண்டாகும் மின் அதிர்ச்சியைத் தவிர்க்க புவிப்படுத்துதல் தேவைப்படுகிறது
Q20. மனித உடலில் இரைப்பை ஏற்படுத்தும் மின்னோட்டத்தின் அளவு
Q21. எலக்ட்ரான் பாதைகளின் வடிவமைப்பை தெளிவாக விளக்கிய அணு மாதிரி ......
Q22. ஒரு பொருளின் ஓய்வு நிலையையோ, சீரான இயக்க நிலையையோ மாற்றும் விசைகள்
Q23. திரவத்தின் ஒப்படர்த்தியை அளக்கும் கருவி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q24. அதிவேக எதிர்மின் வாய்க்கதிர்கள், டங்ஸ்டன், காப்பர் போன்ற உலோகங்களைத் தாக்கும் போது உருவாக்கும் கதிர்கள்
Q25. இயற்பியல் தராசின் மிக குறைவான/அதிகமான எடைக்கல் எது? [1] 1 மி.கி. [2] 10 மி.கி. [3] 1000 கிராம் [4] 2000 கிராம்
Q26. திண்மத்தின் மிகக்குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது......
Q27. ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்ற
Q28. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்யவும்:
Q29. கீழ்க்கண்டவற்றுள் வெற்றிடத்தில் பரவக்கூடிய அலைகள் எவை? 1) ரேடியோ அலைகள் 2) ஒளி அலைகள் 3) X கதிர்கள் 4) அல்ட்ராசானிக் (நுண்) அலைகள்
Q30. மின் காந்த அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தவர்
Q31. இயக்க ஆற்றல் 36% ஆக குறையும் பொழுது அதனுடைய நேர்க்கோட்டு உந்தம் குறையும் விகிதம்
Q32. ரூபி தண்டில் உள்ள குரோமிய அயனிகள் ..........
Q33. சோப்புக் குழியின் உள் அழுத்தம்
Q34. வேலை செய்யும் போது வெப்பம் உண்டாகிறது என்ற உண்மையை கண்டறிந்து கூறியவர்கள் .......
Q35. தானாக்க் கீழே விழும் பொருளின் திசை வேகம்
Q36. சூடேற்றும் இழையாக நிக்ரோம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?
Q37. ஒரு மனிதன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்தை பார்க்க, கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் அவை உயரத்துடன் ஒப்பிடும் போது.....
Q38. "மீட்டர் பாலத் தத்துவம்" இதன் அடிப்படையில் அமைந்தது
Q39. மருத்துவ வெப்ப மானியின் அளவு கோல்
Q40. நெம்புகோல் தத்துவத்தைக் கூறியவர்
Q41. நமது வீடுகளில் பெறப்படும் மின்சாரம் 220 வோல்ட் மின்னோட்டம் ஆகும். இதில் 220 என்ற மதிப்பு எதைக் குறிக்கிறது?
Q42. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
Q43. கம்பிச்சுருளில் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புல வலிமை
Q44. அணுக்கரு பிளவை விளக்குவது ........
Q45. X கதிர்கள் என்பது ........
Q46. ஒளி இழைகளில் சைகைகள் -----ஆற்றலாக பயணிக்கின்றன
Q47. 70000 ஹெர்ட்ஸ்க்கு மேல் கொண்ட ஒலியலைகளை உண்டாக்குபவை
Q48. ஏவுகணை அல்லது பீச்சு இயந்திரம் வேலை செய்வதன் தத்துவம்
Q49. மின்கலத்தை முதன் முதலில் கண்டுப்பிடித்தவர்
Q50. விசையின் அளவைத்தரும் இயக்கத்தின் விதி