Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு பொருளின் திசைவேகம் இருமடங்கானால் அதன் … 1. முடுக்கம் இரு மடங்காகும். 2. உந்தம் இரு மடங்காகும். 3. இயக்க ஆற்றல் 4 மடங்காகும். 4. நிலை ஆற்றல் இரு மடங்காகும்.
Q2. மின் காந்தத்தை உருவாக்க பொருத்தமான பொருள் எது?
Q3. மாக் எண் எவற்றின் வேகத்துடன் தொடர்புடையது?
Q4. நிழல்படத்தொழிலில் (PHOTOGRAPHY) பயன்படுவது எது? 1. வெள்ளி புரோமைடு. 2. சோடியம் தயோசல்பேட்டு.
Q5. ஒரு பொருளின் எடை என்பது… 1. பூமியின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும். 2. துருவங்களில் அதிகமாக இருக்கும். 3. நில நடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாக இருக்கும். 4. சமவெளியை விட மலைகளில் குறைவாக இருக்கும்.
Q6. ஓர் அறையிலுள்ள உலோகத்தால் ஆன மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள காபி கீழ்க்காணும் எந்த முறைகளில் வெப்பத்தை இழக்கின்றது?
Q7. ஒரு காரில் குளிர்விப்பானின் பணி என்ன? 1. நீரின் கொதி நிலையை அதிகரிக்கிறது. 2. நீரின் உறை நிலையை குறைக்கிறது. 3. எஞ்சினில் உள்ள உலோகங்கள் துருப்பிடிப்பதை குறைக்கிறது. 4. பெட்ரோல் உபயோகத்தைக் குறைக்கிறது.
Q8. ஒருவர் தன் முழு உயர பிம்பத்தைப் பார்க்க வேண்டும் என்றால், ஒரு சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
Q9. ஹைட் ரஜன் வெடிகுண்டு செயல்படும் கோட்பாடு...
Q10. இவற்றில் எதற்கு அலை நீளம் அதிகம்?
Q11. பின்வருவனவற்றுள் குறை கடத்தி எது?
Q12. கெல்வின் அளவீட்டில் 0° C என்பது எவ்வளவு கெல்வின்?
Q13. மின் தேக்கியின் அலகு எது?
Q14. மூடிய சுற்றில் செயல்படும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q15. 150° C என்பது கெல்வின் அளவீட்டில்...
Q16. பின்வருவனவற்றுள் வெக்டர் அலகிற்கான உதாரணம் எது?
Q17. இன்வெர்ட்டரின் செயல்பாடு யாது?
Q18. பின்வருவனவற்றுள் மின்கலனுக்கான உதாரணம் எது?
Q19. டைனமோ எவ்வகை ஆற்றலை எவ்வகை ஆற்றலாக மாற்றும்?
Q20. பின்வருவனவற்றுள் ஓம் விதி எது?
Q21. பின்வருவனவற்றுள் ஒளிச்செறிவின் அலகு எது?
Q22. பின்வருவனவற்றுள் இயக்கத்திற்கான நியூட்டனின் இரண்டாம் விதி எது?
Q23. ஒரு கடத்தியில் உள்ள மின்தடை பின்வரும் எவற்றைச் சார்ந்தது?
Q24. மின் அடர்த்தி என்பது என்ன?
Q25. ஆல்பா துகளின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே...
Q26. நீல LED விளக்குகள் தயாரிக்க உதவும் சேர்ம்ம் எது?
Q27. தவறான கூற்று எது?
Q28. கூற்று : ஒரு கண்ணாடி குவளையில் மிகச் சூடான நீரை ஊற்றும் போது அதில் விரிசல் ஏற்படும். காரணம் : குவளையின் உட்பகுதி வெளிப்பகுதியை விட மெதுவாக விரிவடையும்.
Q29. வானவில் உருவாவதன் காரணம் எது?
Q30. தவறான கூற்று எது? 1. ஒளி உமிழ் டையோடு என்பது முன்னோக்குச் சார்பிலமைந்த ஒரு PN சந்தி டையோடு ஆகும். 2. காலியம் ஆர்சனைடு பாஸ்பைடு, நீல நிற LED உற்பத்தி செய்ய உதவுகிறது.
Q31. தவறான கூற்று எது?
Q32. சரியான கூற்று எது? 1. α - கதிர்கள் வாயுக்களின் வழியே செல்லும்போது, வாயுக்களை மிகுந்த அளவு அயனியாக்கம் செய்கின்றன. 2. γ - கதிர்கள் மின் மற்றும் காந்தப்புலங்களால் விலக்கமடையும்.
Q33. ஒளிச்செறிவின் SI அலகு என்ன?
Q34. சரியான கூற்று எது?
Q35. சரியான கூற்று எது? 1. கலைடாஸ்கோப் முழு அக ஒளி எதிரொளிப்புக் கொள்கைப்படி இயங்குகிறது. 2. வானம் நீல நிறத்தில் இருப்பதற்குக் காரணம் ஒளிச்சிதறல்.
Q36. முடுக்கத்தின் வாய்ப்பாடு என்ன?
Q37. சரியான கூற்றினைத் தேர்க : 1. ஒரே வெப்ப நிலையில் உள்ள இரு பொருட்களுக்கு இடையே வெப்பம் கடத்தப்படுவது இல்லை. 2. மெக்னீசிய பால்மம் என்பது மெக்னீசியம் குளோரைடு ஆகும்.
Q38. தவறான கூற்றினைத் தேர்க : 1. ஒளி நேர்கோட்டில் பரவும். 2. வெள்ளை ஒளி ஏழு வண்ணங்களால் ஆனது.
Q39. சரியான கூற்றினைத் தேர்க : 1. அணு எடையும், எணு எண்ணும் ஒன்றாகவே உள்ள தனிம்ம் ஹைட் ரஜன். 2. கொழுப்பு மற்றும் காஸ்டிக் இரண்டும் சூடாக்குவதால் சோப்பு உண்டாகிறது.
Q40. சரியான கூற்றினைத் தேர்க : 1. கண்ணாடி ஒளியிழையில் பயன்படுவது முழு அக எதிரொளிப்பு தத்துவம். 2. ரேடார், டாப்ளர் விளைவு அடிப்படையில் செயல்படுகிறது.
Q41. ஒரு கிலோ வாட் மணி என்பது என்ன?
Q42. மின்னாற்பகுப்பு விதிகளை வெளியிட்டவர் யார்?
Q43. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவு என்பது எது?
Q44. கோணத் திசைவேகத்தின் அலகு என்ன?
Q45. ஒரு 100 வாட் மின் திறன் கொண்ட மின் விளக்கு 10 மணி நேரம் பயன்படுத்தப்படும் போது செலவாகும் ஆற்றல் எவ்வளவு?
Q46. ஒளி ஆற்றல், மின்னாற்றலாக மாற்றுவது எது?
Q47. நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் எவ்வளவு?
Q48. வாயு ஒன்றை திரவமாக மாற்ற நாம் செய்ய வேண்டிய முறை என்ன?
Q49. திரவ நிலையில் உள்ள மெழுகு, திட நிலைக்கு மாறும்போது அதன் கன அளவு என்ன?
Q50. அழுத்தம் மாறாமல் உள்ளபோது, குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் கனஅளவு அதன் கெல்வின் வெப்ப நிலைக்கு நேர்த்தகவில் அமையும் என்று கூறும் விதி எது?