Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒலி வெற்றிடத்தின் வழியே பரவாது என நிரூபித்தவர் யார்?
Q2. கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று? கூற்று 1 : எதிர்மின்வாய்க் கதிர்கள் நேர்க்கோட்டில் ஒன்றுக்கொன்று இணையாக இயங்குகின்றன. கூற்று 2 : எதிர்மின்வாய்க் கதிர்கள் நிறை, இயக்க ஆற்றலுடைய சிறிய துகள்களினால் ஆனவை. கூற்று 3 : எதிர்மின்வாய்க் கதிர்கள் மின்னிறக்கக் குழாயின் உள்ளிருக்கும் வாயுவின் தன்மையையோ, எதிர்மின்வாயின் தன்மையையோ சார்ந்தது அல்ல.
Q3. தாம்சன் முன்மொழிந்த அணுமாதிரி எந்த பழத்திற்கு ஒப்பிடப்படுகிறது?
Q4. ஒரு பாத்திரத்தில் உள்ள சிறிதளவு நீரில், சிறிதளவு சர்க்கரையை சேர்த்து கலக்கும்போது, நீரின் அளவு என்ன ஆகும்?
Q5. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது? கூற்று 1 : வாயு எளிதில் எல்லாத் திசைகளிலும் வேகமாகப் பரவும். கூற்று 2 : வாயு மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை அதிகம்.
Q6. நேனோ மீட்டர் என்பது…
Q7. தொலைவினை அளக்கப் பயன்படும் மிகப்பெரிய அலகு எது?
Q8. தனிச்சுழி வெப்பநிலை எவ்வளவு?
Q9. அணைக்கட்டுகளின் அடிப்பகுதி தடிமனாகவும், உறுதியாகவும் அமைக்கப்பட்ட காரணம் என்ன?
Q10. பின்வருவனவற்றுள் எது தொடா விசை அல்ல?
Q11. ஒரு பொருளை எதிர் மின்னூட்டமடையச் செய்ய…
Q12. வெற்றிடத்தில் வெப்பம் பரவும் முறை…
Q13. மின் விளக்கிலுள்ள மின்னிழை எதனால் ஆனது?
Q14. ஒரு நபர் 40 செ.மீ. தொலைவிற்கு அப்பால் உள்ள பொருளை பார்க்க முடியவில்லை. அவர் அணிய வேண்டிய லென்சின் திறன் என்ன?
Q15. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது மாறாதது எது?
Q16. கண்ணாடி ஒளி இழையில் பயன்படுத்தப்படும் தத்துவம் என்ன?
Q17. ஒரு ஆங்ஸ்டாமிற்கும், ஒரு மைக்ரானிற்கும் இடைப்பட்ட தகவு எவ்வளவு?
Q18. N Kg-1 என்பது கீழ்க்கண்டவற்றுள் எதன் அலகு?
Q19. ஒரு பொருளுக்கு …………………. இருக்க முடியாது.
Q20. அழுத்த சமையல் கலனில் சமையல் வேகமாக நடைபெறுகிறது. ஏனெனில்,
Q21. பின்வருவனவற்றுள் பெரியது எது?
Q22. பின்வருவனவற்றில் எவற்றில் டாப்ளர் விளைவு பயன்படுத்தப்படுகிறது?
Q23. ஒலிமூலம் ஒன்றின் அதிர்வெண் 20KHz நீர் மற்றும் காற்றில் ஒலிமூலம் ஏற்படுத்திய ஒலியின் அதிர்வெண்கள்…
Q24. கீழ்க்காணும் பொருட்களினை அவற்றுள் ஒளி செல்லும் திசைவேகத்திற்கேற்ப ஏறு வரிசையில் அமைக்க…
Q25. ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன ஆகிறது?
Q26. லேசான மற்றும் பளுவான இரு பொருட்கள் சம உந்தத்தினை பெற்றுள்ளன எனில் இரு பொருள்களில் எது அதிக ஆற்றலை பெற்றிருக்கும்?
Q27. சரியற்ற கூற்று எது?
Q28. ஒரு ஒளிக்கதிரானது ஒளிவிலகல் எண் 1.4 கொண்ட திரவத்திலிருந்து, திரவம் மற்றும் காற்று ஊடகத்தை பிரிக்கும் தளத்தில் படுகின்ற படுகோணத்தின் சைன் மதிப்பு 0.8 எனில் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எக்கூற்று ஒளியின் தன்மைக்கான சரியான கூற்றாகும்?
Q29. மின்னிழை விளக்கு ஒன்றிலுள்ள டங்ஸ்டன் இழையானது அறை வெப்பநிலையிலிருந்து அதன் செயல்திறன் வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தப்படும் போது அதன் மின்தடை 16 மடங்கு அதிகரிக்கிறது. அறை வெப்ப நிலையில் 240V, 100W மின்னிழை விளக்கின் மின்தடை எவ்வளவு?
Q30. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த வெப்பநிலை மதிப்பு அதிகமானது?
Q31. சரியான கூற்று எது?
Q32. ஒரு நானோ மீட்டர் என்பது என்ன?
Q33. எது மின்சார அரிதிற்கடத்தி?
Q34. மிகச்சிறிய அலகு எது?
Q35. ஒளி வெற்றிடத்தில் ஒரு வினாடியில் கடக்கும் தொலைவு எவ்வளவு?
Q36. வெப்பநிலையின் SI அலகு என்ன?
Q37. ஒரு துகள் சிறிது நேரத்திற்கு இயக்கத்தில் உள்ளபோது, பின்வருவனவற்றுள் எது சுழியாக இருக்க முடியும்?
Q38. திசைவேகம் - காலம் வரைபடத்தின் சாய்வு குறிப்பிடுவது எது?
Q39. மரத்திலிருந்து ஆப்பிள் தானாக விழுவதற்கு காரணமான தொடுவிசை எது?
Q40. ஒரு காகிதத்துண்டும், இரும்புத்துண்டும் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து கீழே விழச் செய்யப்படுகின்றன. இரண்டும் தரையினை ஒரே சமயத்தில் அடைய வேண்டுமெனில்…
Q41. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளிமண்டல அழுத்தத்தைப் பாதிக்கும் காரணி அல்லது காரணிகள் எவை?
Q42. இரு இணையான சமதள ஆடிகளுக்கு இடையிலுள்ள பொருளின் பிம்பங்களின் எண்ணிக்கை என்ன?
Q43. திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்ச்சி எது?
Q44. உலகில் அதிக வலிமைமிக்க அமிலம் எது?
Q45. 100% மறு சுழற்சி செய்யப்படும் பொருள் எது?
Q46. IUPAC அதிகாரபூர்வமாக குறியீடு வெளியிட்ட தனிமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q47. ஒரு ஒளி ஆண்டின் மதிப்பு யாது?
Q48. புவியிடைத்தூரம் 1மிமீ தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை 50 கொண்ட ஒரு திருகு அளவியின் மீச்சிற்றளவு என்ன?
Q49. ஒரு வானியல் அலகின் மதிப்பு என்ன?
Q50. விசைக்கான SI அலகு என்ன?