Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சரியான கூற்று எது? 1. கலைடாஸ்கோப் முழுஅக ஒளி எதிரொளிப்புக் கொள்கைப்படி இயங்குகிறது. 2. வானம் நீல நிறத்தில் இருப்பதற்குக் காரணம் ஒளிச்சிதறல்.
Q2. மின் உருகியின் தத்துவம் எது?
Q3. சரியான கூற்றைத் தேர்க : 1. ஒரு பொருளின் நிறை என்பது பொருளில் உள்ள பருப்பொருள் அளவு ஆகும். 2. நிறையின் அலகு நியூட்டன் ஆகும்.
Q4. பிளெமிங் இடக்கை விதியில் சுட்டுவிரல் மூலம் நாம் அறிவது எது?
Q5. மின் காந்த தூண்டலைக் கண்டறிந்தவர் யார்?
Q6. கடல் வெப்பமின் உற்பத்தியில் டர்பைன்களை இயக்க உதவும் வாயு எது?
Q7. ஒரு கிலோவாட் என்பது எதற்கு சமமாகும்?
Q8. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் கதிரியக்கத்தை பாதிக்காதது எது?
1. வெப்பம்
2. அழுத்தம்
3. மின் மற்றும் காந்தபுலங்கள்
Q9. மின் இயற்றியில் பயன்படும் தத்துவம் எது?
Q10. சரியாகப் பொருந்தியுள்ளது எது?
1. எலக்ட்ரான் நீக்கம் - ஆக்சிஜனேற்றம்
2. எலக்ட்ரான் சேர்ப்பு - ஆக்சிஜன் ஒடுக்கம்
3. எலக்ட்ரான் நீக்கம் - ஆக்சிஜன் ஒடுக்கம்
4. எலக்ட்ரான் சேர்ப்பு - ஆக்சிஜனேற்றம்
Q11. ஒரு சுற்றில் 10V மின்னழுத்த வேறுபாடுள்ள இருபுள்ளிகளிடையே SC மின்னூட்டத்தை நகர்த்த செய்யப்பட்ட வேலை எத்தனை ஜூல்?
Q12. ஒளி வெற்றிடத்தில் பரவுவதன் அடர்த்தி எவ்வளவு?
Q13. வாயுக்களின் சமன்பாடு என்ன?
Q14. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சிறந்த வெப்ப அடர்த்தி எது?
Q15. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சிறந்த வெப்ப கடத்தி எது?
Q16. மூடப்பட்ட அறையில் குளிர்சாதன பெட்டியை திறந்து வைத்தால் என்ன கிடைக்கும்?
Q17. சோனார் (SONAR) எங்கு பயன்படுகிறது?
Q18. ஒலி அலைகள் கேட்கும் வரம்பின் அதிர்வெண் யாது?
Q19. தனி ஊசல் கடிகாரத்தின் நேரம் எதனைப் பொறுத்தது?
Q20. வெற்றிடத்தில் ஒலியின் அடர்த்தி என்ன?
Q21. சோப்பு நுரை குமிழில் உள்ள அழுத்தம் என்பது …
Q22. கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் எது வெப்பப் படுத்தப்படும்போது அதிகமாக விரிவடையும்?
Q23. கரும்பலகை கருப்பாக இருப்பதற்கு காரணம் என்ன?
Q24. மனித உடலின் எடை எவ்வாறு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது?
Q25. ஒளி ஆண்டின் அலகு யாது?
Q26. தவறாக பொருந்தியுள்ளது எது?
Q27. அணுக்கருவின் அளவு என்பது எவ்வளவு?
Q28. ராக்கெட் செயல்படும் தத்துவம் என்ன?
Q29. ஒரு வானவியல் அலகின் சராசரி தொலைவு என்பது …
Q30. புவிஈர்ப்பு தத்துவத்தை கொடுத்தவர் யார்?
Q31. அணுகுண்டு செயல்படும் தத்துவம் என்ன?
Q32. செயற்கை கதிரியக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?
Q33. WiFi என்பது என்ன?
Q34. தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்.
1. CFL விளக்கு LED விளக்கை விட குறைந்த ஆற்றல் எடுக்கின்றது.
2. LED விளக்கு CFL விளக்கை விட அதிக ஆற்றல் எடுத்துக் கொள்கிறது.
Q35. மூன்று அடிப்படை (அ) முதன்மை நிறங்கள் என்ன?
Q36. வேலையின் அலகு எது?
Q37. தொலைநோக்கியை கண்டறிந்தவர் யார்?
Q38. ஹைட்ரஜன் குண்டு செயல்படும் தத்துவம் என்ன?
Q39. எது சிறந்த மற்றும் குறைந்த குறைகடத்திகள்?
Q40. இயற்கை கதிரியக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?
Q41. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது அதிகமாக ஆற்றலை வைத்திருக்கிறது?
Q42. மனிதனின் எடை பூஜ்ஜியமாக எப்போது மாறும்?
1. கீழே விழும்போது.
2. செயற்கை கோளை சுற்றி வரும்போது.
3. பறக்கும் விமானத்தில் இருக்கும்போது.
4. காற்று நிரப்பப்பட்ட பலூனில் பறக்கும்போது.
Q43. பொருத்துக :
அ. விசை 1. வாட்
ஆ. ஆற்றல் 2. பாஸ்கல்
இ. திறன் 3. நியூட்டன்
ஈ. அழுத்தம் 4. ஜூல்
Q44. இயல்பு வாயு ஒன்றின் அக ஆற்றல் எவ்வாறு இருக்கும்?
Q45. பூமியின் நிறை என்பது எது?
Q46. எப்பரப்பு அதிகமான அளவில் வெப்பத்தைக் கதிர்வீசும்?
Q47. இயல்பு வெப்ப நிலையில் ஒரு பனிக்கட்டி ஒரு அறையினுள் வைக்கப்பட்டிருந்தால்…எது எவ்வாறு வினைபுரியும்?
Q48. வாயு நிரப்பப்பட்ட ஒரு குழாயின் வழியே ஒளி செல்கிறது. குழாயிலிருந்து வாயுவை மெல்ல மெல்ல வெளியேற்றும்போது, குழாயில் ஒளியின் திசைவேகம் என்னவாகும்?
Q49. குவிக்கும் லென்சு ஒன்று திரையில் பிம்பத்தை உருவாக்குகிறது. லென்சின் கீழ்பாதி பகுதி, ஒளியானது ஒளி ஊடுருவாத பொருளால் மறைக்கப்பட்டால் திரையில் தோன்றும் பிம்பத்தின் தன்மை என்ன ஆகும்?
Q50. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எதன் காந்த ஏற்புத்திறன் வெப்பநிலையைச் சார்ந்திருக்காது?