Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. திருகு அளவி மூலம் அளவிடக்கூடிய ஒரு பொருளின் மிகக் குறைந்த அளவு எவ்வளவு?
Q2. நீண்ட தொலைவுகளை பின்வரும் எந்த முறையின் மூலம் அளவிடலாம்?
Q3. ஒரு ஒளி ஆண்டு என்பது எது?
Q4. விசையின் திருப்புத்திறனின் அலகு எது?
Q5. செயல்பாட்டின் கோடுகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தாது, இரு சமமான மற்றும் எதிரெதிர் விசைகள் எவ்வகை இயக்கம்?
Q6. கிரையோஜெனிக்ஸ் குளிரி தொழி நுட்பத்தில் பயன்படும் வெப்ப நிலை அளவு எது?
Q7. மின்னூட்டத்தின் கூலும் (S.I) அலகிற்கு சமமானது எது?
Q8. 1. ஓம் விதிப்படி, மாறா அழுத்தத்தில், கனஅளவு மின்னோட்டமும் நேர் விகித தொடர்புடையவை.
2. மின்தடையின் S.I அலகு ஓம்.
3. 1 ஓம் = 1 ஆம்பியர் / 1 வோல்ட்.
Q9. 1. ஜூல் வெப்ப விளைவின் பொதுவான பயன்பாடு மின்சுற்றில் பயன்படும் மின் உருகி ஆகும்.
2. மின் உருகியானது நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோக கலவை ஆகும்.
3. மின்சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும்போது மின் சாதனத்தோடு பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள மின் உருகியானது உருகுவதால் மின்கருவி பாதுகாக்கப்படுகிறது.
Q10. 1. மின் உருகியானது காரீயம் மற்றும் ஈயம் சேர்ந்த உலோகக் கலவை.
2. காரீயம் - 43%, ஈயம் - 57%.
3. அதிக உருகுநிலை மற்றும் குறைவான மின்தடையைக் கொண்டது.
4. சுற்றுடன் தொடர் இணைப்பில் மின்உருகி இணைக்கப்படும்.
Q11. முதல் மின்கலத்தை உருவாக்கிய இத்தாலிய நாட்டவர் யார்?
Q12. தாமிரம் மற்றும் துத்தநாக தகடுகளுக்கிடையேயான மின்னழுத்த வேறுபாடு என்ன?
Q13. எவ்வளவு அயனிகளை ஒரு ராண்ட்ஜன் உருவாக்குகிறது?
Q14. கோளக ஆடிகளில் வளைவு ஆரம் மற்றும் குவியத்தூரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு என்ன?
Q15. கூற்று : நெருப்பிலிருந்து மேல் உயரும் வெப்பக் காற்றின் வழியே பொருளொன்றைப் பார்த்தால், அது தாறுமாறாக அலைவுறுவது போல் தோன்றும். காரணம் : இதற்குக் காரணம் ஒளி எதிரொளிப்பு மற்றும் குளிர்ந்த காற்றின் மேலான சூடான காற்றின் அதிக எதிரொளிப்பு நிகழ்வு.
Q16. காந்தப்புலம் என்பது எதனை / எவைகளை உடையது?
Q17. மேக்னட்ரான் எதனைத் தோற்றுவிக்க பயன்படுத்தப்படுகிறது?
Q18. அகச்சிவப்புக் கதிர்களின் அலை நீள எல்லை எவ்வளவு?
Q19. கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணுசக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் எது?
Q20. பொருத்துக :
மின்காந்த கதிர்வீச்சின் வகை அலை நீளம்
அ. ரேடியோ அலைகள் 1. 4 x 10-7 - 8 x 10-7 மீ
ஆ. புற ஊதாக் கதிர்கள் 2. 10-11 - 10-9 மீ
இ. புலப்படும் ஒளி 3. 10-3 - 105 மீ
ஈ. X கதிர்கள் 4. 10-9 - 10-7 மீ
Q21. செல்சியஸ் வெப்பநிலை அளவுகோலில் அமையப்பெறும் வெப்பநிலையின் 11/5 மின் பெருக்கு மதிப்பிற்குச் சமமான பாரன்ஹீட் வெப்பநிலை மதிப்பைத் தரும், வெப்பநிலை (செல்சியஸில்) எது?
Q22. சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு எது?
Q23. மின் காந்தத் தூண்டல் பயன்படுத்தப்படாதது எது?
Q24. நேர்க்கடத்தியின் தன் மின்தூண்டல் எண் எது?
Q25. அணு நிறமாலை என்பது எது?
Q26. 60° தளவிளைவு கோணத்திற்கான ஒளிவிலகல் எண் என்ன?
Q27. கேத்தோடு கதிர்கள் என்பன எவை?
Q28. அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப்பாதை கருத்தினைக் கூறியவர் யார்?
Q29. ரூபி தண்டில் உள்ள குரோமிய அயனிகள் எதனை உட்கவரும்?
Q30. உலோகப் பரப்பு ஒன்றின் நிறுத்து மின்னழுத்தம் எதனைச் சார்ந்திராது?
Q31. குழாய் ஒன்றின் வழியே செல்லும் திரவத்தின் மாறு நிலை திசைவேகம்…
1. பாகியல் எண்ணிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
2. திரவத்தின் அடர்த்திக்கு எதிர்விகிதத்தில் இருக்கும்.
3. குழாயின் ஆரத்திற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
4. குழாயின் ஆரத்திற்கு எதிர்விகிதத்தில் இருக்கும்.
Q32. கோண உந்தம் என்பது …
Q33. பாகியல் குணகத்தின் பரிமாணங்கள் எது
Q34. நுண்புழை குழாயில் பாதரசத்தின் வளைபரப்பு என்ன?
Q35. திரவத்துளிகள் கோளமாக இருப்பதற்குக் காரணம் எது?
Q36. நைக்கல் முப்பட்டகம் என்பது எதனால் ஆனது?
Q37. நியூட்டன் வளையங்கள் வட்டமாக அமைவதற்கான சரியான காரணத்தை தெரிவு செய்க.
Q38. ஒளியின் தளவிளைவு ஒளியின் எத்தன்மையை நிரூபிக்கிறது?
Q39. 10மீ ஆழத்தில் ஒருவர் நீந்தும்போது அவர் மீது ஏற்படும் அழுத்தம்…
1. அதிகரிக்கும்
2. குறையும்
3. மாறாமலிருக்கும்
Q40. பின்வருவனவற்றுள் தவறானது எது?
Q41. ஒரே மாதிரியான பரிமாணங்களைப் பெற்றுள்ளவை எவை?
Q42. காரணம் மற்றும் கூற்றைக் கவனித்து சரியான விடையைத் தேர்க.
கூற்று : விசையை அழுத்தத்துடன் கூட்ட இயலாது.
காரணம் : அவைகளின் பரிமாணங்கள் வெவ்வேறு.
Q43. ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு பயன்படும் பொருள் எது?
Q44. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை சரியானவை?
ஒரு சமவெப்பநிலை நிகழ்வில் …………………...
1. அந்த வாயுவின் வெப்பநிலை மாறாததாகும்.
2. அந்த வாயு சுற்றுப்புறத்திலிருந்து எந்த வெப்பமும் எடுப்பதில்லை.
3. வாயுவின் உள் ஆற்றல் மாறாததாகும்.
4. வாயுவின் அழுத்தம் மற்றும் பருமன் மாறாததாகும்.
Q45. ஒரு தனி ஊசலின் நிலையை அறிய தேவையான பொதுநிலை ஆயங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q46. g - புவிஈர்ப்பு முடுக்கம் மற்றும் R - புவி ஆரம் எனில் விடுபடு வேகத்திற்கான சமன்பாடு எது?
Q47. புவிஈர்ப்பு மாறிலி G-யின் S.I. அலகு எது?
Q48. பின்வருவனவற்றுள் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட குழு எது?
Q49. பின்வருவனவற்றுள் எவை சமமானவை?
Q50. சிவப்பு நிற ஒளியின் அலைநீளம் 7000 A எனில் µm-ல் அதன் மதிப்பு என்ன?