Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சூரிய குடும்பம் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக உள்ளது?
Q2. புவியியல் சுழற்சி கருத்து யாரால் எடுத்துரைக்கப்பட்ட து?
Q3. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது? 1. எரிகற்கள் - எரி நட்சத்திரம் 2. வால் நட்சத்திரம் - பூமியை சுற்றி வருகிறது 3. ஹெலிஸ் வால் நட்சத்திரம் - 100 வருட்த்திற்கு ஒருமுறை தோன்றும் 4. பால்வழி மண்டலம் - நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்
Q4. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனித்து சரியான வாக்கியங்களை தேர்ந்தெடுக்கவும். 1. சூரியன் நடுத்தர அளவு கொண்ட நட்சத்திரம். 2. ஏறக்குறைய இரண்டு பில்லியன் ஆண்டுகள் வயது கொண்ட து. 3. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
Q5. பருவகால மாற்றங்கள் பின்வரும் காரணத்தினால் ஏற்படுகின்றன:
Q6. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியானதைத் தேர்க. கூற்று : அண்டத்தை உள் அரங்கத்தில் அமைப்பதை கோள் அரங்கம் என்கிறோம். காரணம் : ஈர்ப்பாற்றலால் ஒன்று சேர்க்கப்பட்ட வாயுக்களையும், புழுதித் துகள்களையும் கொண்ட எண்ணற்ற விண்மீன்களின் தொகுப்பை நெபுலா என்கிறோம்.
Q7. கோள்களை பற்றிய கூற்றுக்களை ஆராய்ந்து இவற்றுள் எவை சரியானவை என தேர்ந்தெடுக்கவும்: 1. அதிக எண்ணிக்கை கொண்ட துணைக்கோள்கள் உடைய கோள் - பூமி. 2. சேய்மையில் உள்ள கோள் - செவ்வாய், வியாழன், சனி. 3. அதிக ஆல்பெடோ மதிப்புள்ள கோள்கள் - புதன், வெள்ளி. 4. சூரியனுக்கு அருகில் உள்ள கோள் - புதன்.
Q8. கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்ட்த்தின் பெயர் என்ன?
Q9. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. ட்ரோப்போஸ்பியர் 1. புற ஊதாக் கதிர்கள் ஆ. ஸ்ரேட்டோஸ்பியர் 2. ரேடியோ அலைகள் இ. ஓசோனோஸ்பியர் 3. ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி ஈ. அயோனோஸ்பியர் 4. வானிலை மாற்றம்
Q10. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. பான்ஜியா 1. கண்ட நகர்வு ஆ. பன்தலாசா 2. அதிக அளவு நிலப்பரப்பு இ. டெத்திஸ் 3. பெரிய சமுத்திரம் ஈ. வெஜினர் 4. சிறிய கடல்கள்
Q11. பின்வருவனவற்றுள் தவறான பொருத்தம் எது? 1. மார்ச் 21 - வசந்த சமராத்திரி 2. செப்டம்பர் 21 - இலையுதிர் சமராத்திரி 3. டிசம்பர் 22 - குளிர் சங்கிரமணம் 4. ஜூன் 21 - வெப்ப சங்கிரமணம்
Q12. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. உருமாறிய பாறைகள் 1. ஜிப்ஸம் ஆ. படிவப் பாறைகள் 2. கிரானைட் இ. தீப்பாறைகள் 3. மைக்கா ஈ. இரசாயனப்பாறைகள் 4. கூழான் கற்கள்
Q13. தென் அமெரிக்க கிழக்குக் கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம் எது?
Q14. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. உருமாறிய பாறைகள் 1. ஜிப்ஸம் ஆ. படிவப் பாறைகள் 2. கிரானைட் இ. தீப்பாறைகள் 3. மைக்கா ஈ. இரசாயனப்பாறைகள் 4. கூழான் கற்கள்
Q15. தென் அமெரிக்க கிழக்குக் கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம் எது?
Q16. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. உருமாறிய பாறைகள் 1. ஜிப்ஸம் ஆ. படிவப் பாறைகள் 2. கிரானைட் இ. தீப்பாறைகள் 3. மைக்கா ஈ. இரசாயனப்பாறைகள் 4. கூழான் கற்கள்
Q17. தென் அமெரிக்க கிழக்குக் கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம் எது?
Q18. கங்காவின் உப நதிகளை மேற்கில் இருந்து கிழக்காக வரிசைப்படுத்துக.
Q19. மண் உருவாவதற்கு எக்காரணி மூலாதாரமாக உள்ளது?
Q20. கரிசல் மண் கருப்பாக இருப்பதற்கான கலவை யாது?
Q21. சரியான கூற்று எது? 1. புயல் காற்று வடகோளார்த்தத்தில் கடிகார முள் திசையில் சுழலும் பண்புடையது. 2. ஜெட் காற்றோட்டம் இந்தியாவில் பருவக் காற்றின் தொடக்கக் காலத்தையும், அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.
Q22. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்.
Q23. சரியான கூற்று எது? 1. வட இந்திய நதிகள் அனைத்தும் இமயமலையின் பனிப்பாறைகளில் இருந்து தோன்றுகிறது. 2. தென் இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா, கோதாவரியின் டெல்டா.
Q24. ஆரவல்லி மலையின் உயரமான சிகரம் எது?
Q25. மத்திய உயர் நிலங்களை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்தவும்.
Q26. சரியான கூற்று எது? 1. எல்-நினோ என்பது தான் இந்தியாவின் தென்மேற்கு பருக காலம் தாமதமாவதற்கு காரணம். 2. எல்-நினோ என்பது வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த நிலை பூமத்திய பசிபிக் பெருங்கடலில் நிகழ்வது.
Q27. தினாலி என்று பெயர் மாற்றப்பட்ட மலை எது?
Q28. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியானதைத் தேர்க. கூற்று : மும்பை பூனேவை விட அதிக மழை பெறுகிறது. காரணம் : மும்பை காற்று இறங்கும் பகுதியிலும் பூனே காற்று ஏறும் பகுதியிலும் அமைந்திருக்கிறது.
Q29. செங்கோட்டை கணவாய் எவற்றிற்கிடையே அமைந்துள்ளது?
Q30. சரியாக பொருத்தப்படாத இணை எது?
Q31. கேரளாவையும் தமிழ் நாட்டையும் இணைக்கும் முக்கிய கணவாய் எது?
Q32. தமிழ்நாட்டின் கடற்கரை பகுதி அதிக மழை பெறும் பருவம் எது?
Q33. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனித்து சரியான கருத்தை தேர்க: கூற்று : மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிட்த்தக்க நிகழ்வு. காரணம் : மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால் நடை மேய்ச்சல், இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்.
Q34. வளி மண்டலத்தில் ஆக்ஸிஜன் பரவியுள்ள உயரம் என்ன?
Q35. இந்திய ஆறுகளை தெற்கிலிருந்து வடக்காக வரிசைப்படுத்தவும் : 1. சட்லெஜ், 2. சிந்து, 3. செனாஃப், 4. ஜீலம்
Q36. தவறான கூற்றினைத் தேர்க : 1. சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்பா சென்ட்சுரி. 2. சூரியனின் மையப்பகுதி குரோமோஸ்பியர். 3. இரட்டைக் கோள்கள் என்பவை பூமி, செவ்வாய்.
Q37. புவி-நிலா இடையேயான சராசரி தொலைவு எவ்வளவு?
Q38. வண்டல் மண் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 1. பொட்டாஷ் அதிகம் உள்ளது. 2. பாஸ்பாரிக் அமிலம் அதிகம் உள்ளது. 3. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.
Q39. ஜார்க்கண்ட் மாநிலத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத மாநிலம் எது?
Q40. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
Q41. கிருஷ்ணராஜ சாகர் நீர்தேக்கம் எந்த ஆற்றின் குறுக்காக உள்ளது?
Q42. மகாநதி சுரங்கங்கள் எந்த நதியிலிருந்து நீரை எடுக்கின்றன?
Q43. காயல்கள் என்பது எந்த பகுதியில் அதிகம் காணப்படுகிறது?
Q44. மேற்கத்திய இடையூறு காற்று வீசும் காலம் எது?
Q45. தமிழ்நாட்டில் காடுகளின் அளவைப் பொறுத்து மாவட்டங்களை வரிசைப் படுத்துக : 1. தர்மபுரி, 2. கிருஷ்ணகிரி, 3. வேலூர், 4. திருவண்ணாமலை.
Q46. கோதையாறு பாயும் மாவட்டம் எது?
Q47. செங்கோட்டை கணவாய் எவற்றிற்கிடையே அமைந்துள்ளது?
Q48. சரியான கூற்றினைத் தேர்க : 1. தமிழ்நாட்டில் உள்ள காடுகள் அளவு 17%. 2. தமிழ்நாட்டில் கிழக்கு பகுதியில் காடுகள் பரவல் மிகக் குறைவு.
Q49. பிச்சாவரம் சதுப்புக் காடுகள் அமைந்துள்ள மாவட்டம் எது?
Q50. வடகிழக்கு பருவ மழையில் தமிழ்நாட்டில் கிடைக்கும் மழையின் அளவு என்ன?