Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. செம்மண் பொதுவாக காணப்படாத பகுதி எது?
Q2. சுந்தரவனக் காடுகள் எவ்வகைக் காடுகள்?
Q3. கொடுக்கப்ப்டுள்ளவற்றில் காவிரியுடன் தொடர்புடைய மலை எது?
Q4. சரியான கூற்றினைத் தேர்க : 1. தமிழ்நாடு வெப்பமண்டல காலநிலையில் உள்ளது. 2. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு இருமுறை சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுகிறது.
Q5. மைசூர் பீடபூமி எந்த திசையில் பாராமகால் பீடபூமியுடன் இணைகிறது?
Q6. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது வெப்பஅயன மண்டல காட்டின் மரம் அல்ல?
Q7. மண்ணின் நீர் புகும் தன்மையை தீர்மானிப்பது எது?
Q8. தேக்கு மரம் எத்தகைய காடுகளில் கிடைக்கிறது?
Q9. நெல் வளர்ச்சிக்கு சராசரியாகத் தேவைப்படும் வெப்பம் மற்றும் மழை அளவு என்ன?
Q10. சரியான கூற்றினைத் தேர்க : 1. 6°C -க்கும் குறைவான வெப்பமுள்ள பகுதியில் பயிர்கள் வளராது. 2. தோட்டப்பயிர் வேளாண்மைக்கு அதிக முதலீடு தேவை.
Q11. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு (ச.கி.மீ)ல் என்ன?
Q12. புவி அமைப்பு பற்றிய கோட்பாட்டினை முதலில் உருவாக்கியவர் யார்?
Q13. சரியான கூற்றினைத் தேர்க : 1. இந்திய கிழக்கு கடற்கரை பகுதிகள் அதிகமாகப் புயலால் பாதிக்கப்படுகின்றன. 2. சூறைக் காற்றுகள் தீவிர் உயர் அழுத்தத்தின் காரணமாக உருவாகின்றன.
Q14. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : எரிமலை கண்டம் அ. மெக்கன் லீ எரிமலை 1. தென் அமெரிக்கா ஆ. சிம்பரஸோ எரிமலை 2. ஆப்பிரிக்கா இ. கென்யா எரிமலை 3. ஆசியா ஈ. க்ரடோவா எரிமலை 4. வட அமெரிக்கா
Q15. தவறான கூற்றினைத் தேர்க : 1. பேராழி நீரோட்டங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினைக் குறிக்கும். 2. பேராழிகளில் அலைகள் உருவாவதற்கு முக்கியக் காரணம் வெப்ப உயர்வு. 3. பனி உருகுதலால் பேராழி நீரோட்டங்கள் பாதிக்கும். 4. பேராழி அலைகளோடு நீரானது குறிப்பிட்ட திசையில் பயணிக்கிறது.
Q16. சரியான கூற்றினைத் தேர்க : 1. குதிரை குளம்பு ஏரி ஆற்றின் மூப்பு நிலையில் உண்டாகிறது. 2. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மலைப்பாதையில் ஏற்படும்.
Q17. வெப்ப சலன மழை பொழிவு உண்டாகும் மண்டலம் எது?
Q18. கொடுக்கப்ப்ட்டுள்ள கூற்றுகளை ஆய்க : 1. காற்று வீசும் திசைக்கு இணையாக பல கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ள குறுகலான மணற்குன்றுகள். 2. பிறை சந்திர வடிவ மணற்குன்றுகள், காற்று வீசும் திசைக்கு ஏற்ப நிலையாக நகரும் தன்மை கொண்டவை. 3. பாலைவனத்திற்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் படிந்திருக்கும் நுண்ணிய மணல் துகள்.
Q19. திரியும் பாறை என்பதுடன் தொடர்புடையது?
Q20. சூறைக் காற்றினால் உருவாகும் மேகம் எது?
Q21. தென் சீனக்கடல் எந்த பேராழியில் அமைந்துள்ளது?
Q22. கண்ட நகர்வினை உண்டாக்கும் புவியின் அடுக்கு எது?
Q23. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : தலக்காற்று இடம் அ. சிராக்கோ 1. ரஷ்யா ஆ. புர்கா 2. மெக்சிகோ வளைகுடா இ. நார்ட் 3. அமெரிக்கா ஈ. சின்னூக் 4. சகாரா பாலைவனம்
Q24. வளிமண்டல கீழ் அடுக்கின் உயரம் (கி.மீ.) என்ன?
Q25. சரியான கூற்றினைத் தேர்க : 1. பேராழிகள் புவியின் வெப்ப நிலையை மாற்றி அமைக்கின்றன. 2. அண்டார்டிகா பேராழியின் சராசரி ஆழம் 4,500 கி.மீ. ஆகும்.
Q26. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
Q27. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : மேகம்-பண்பு மேகம்-வகை அ. வறண்டு, பனிக்கட்டிகளை கொண்டு மழைப்பொழிவை தராதவை 1. திரள் மேகம் ஆ. செங்குத்தானது, சாம்பல் நிறம், அடர்த்தியானது 2. படை மேகம் இ. மிருதுவான வெடித்த பருத்தி போன்ற நடுத்தர மேகம் 3. கார்படை மேகம் ஈ. ஒரே மாதிரியானது, அடர் சாம்பல் நிறம் 4. கீற்று மேகம்
Q28. சரியான கூற்றினைத் தேர்க : 1. இந்திய கிழக்கு கடற்கரை பகுதிகள் அதிகமாகப் புயலால் பாதிக்கப்படுகின்றன. 2. சூறைக் காற்றுகள் தீவிர் உயர் அழுத்தத்தின் காரணமாக உருவாகின்றன.
Q29. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : எரிமலை கண்டம் அ. மெக்கன் லீ எரிமலை 1. தென் அமெரிக்கா ஆ. சிம்பரஸோ எரிமலை 2. ஆப்பிரிக்கா இ. கென்யா எரிமலை 3. ஆசியா ஈ. க்ரடோவா எரிமலை 4. வட அமெரிக்கா
Q30. தவறான கூற்றினைத் தேர்க : 1. பேராழி நீரோட்டங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினைக் குறிக்கும். 2. பேராழிகளில் அலைகள் உருவாவதற்கு முக்கியக் காரணம் வெப்ப உயர்வு. 3. பனி உருகுதலால் பேராழி நீரோட்டங்கள் பாதிக்கும். 4. பேராழி அலைகளோடு நீரானது குறிப்பிட்ட திசையில் பயணிக்கிறது.
Q31. சரியான கூற்றினைத் தேர்க : 1. குதிரை குளம்பு ஏரி ஆற்றின் மூப்பு நிலையில் உண்டாகிறது. 2. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மலைப்பாதையில் ஏற்படும்.
Q32. வெப்ப சலன மழை பொழிவு உண்டாகும் மண்டலம் எது?
Q33. கொடுக்கப்ப்ட்டுள்ள கூற்றுகளை ஆய்க : 1. காற்று வீசும் திசைக்கு இணையாக பல கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ள குறுகலான மணற்குன்றுகள். 2. பிறை சந்திர வடிவ மணற்குன்றுகள், காற்று வீசும் திசைக்கு ஏற்ப நிலையாக நகரும் தன்மை கொண்டவை. 3. பாலைவனத்திற்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் படிந்திருக்கும் நுண்ணிய மணல் துகள்.
Q34. திரியும் பாறை என்பதுடன் தொடர்புடையது?
Q35. சூறைக் காற்றினால் உருவாகும் மேகம் எது?
Q36. தென் சீனக்கடல் எந்த பேராழியில் அமைந்துள்ளது?
Q37. கண்ட நகர்வினை உண்டாக்கும் புவியின் அடுக்கு எது?
Q38. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : தலக்காற்று இடம் அ. சிராக்கோ 1. ரஷ்யா ஆ. புர்கா 2. மெக்சிகோ வளைகுடா இ. நார்ட் 3. அமெரிக்கா ஈ. சின்னூக் 4. சகாரா பாலைவனம்
Q39. வளிமண்டல கீழ் அடுக்கின் உயரம் (கி.மீ.) என்ன?
Q40. சரியான கூற்றினைத் தேர்க : 1. பேராழிகள் புவியின் வெப்ப நிலையை மாற்றி அமைக்கின்றன. 2. அண்டார்டிகா பேராழியின் சராசரி ஆழம் 4,500 கி.மீ. ஆகும்.
Q41. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
Q42. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : மேகம்-பண்பு மேகம்-வகை அ. வறண்டு, பனிக்கட்டிகளை கொண்டு மழைப்பொழிவை தராதவை 1. திரள் மேகம் ஆ. செங்குத்தானது, சாம்பல் நிறம், அடர்த்தியானது 2. படை மேகம் இ. மிருதுவான வெடித்த பருத்தி போன்ற நடுத்தர மேகம் 3. கார்படை மேகம் ஈ. ஒரே மாதிரியானது, அடர் சாம்பல் நிறம் 4. கீற்று மேகம்
Q43. மிசிசிபி ஆறு பற்றிய கூற்றுகளின் தவறானது எது? 1. வட அமெரிக்காவில் நான்காவது நீண்டு ஆறு. 2.உலகின் சக்தி வாய்ந்த பத்தாவது ஆறு. 3. வட அமெரிக்காவின் இட்ஸ்கா ஏரியில் உருவாகிறது.
Q44. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : தீவு பெருங்கடல் அ. நியூசிலாந்து 1. பசிபிக் ஆ. கானரீஸ் 2. அட்லாண்டிக் இ. மடகாஸ்கர் 3. இந்தியப் பேராழி ஈ. ஐஸ்லாந்து 4. ஆர்க்டிக்
Q45. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. அப்பலேச்சியன் 1. எரிமலை ஆ. கிளிமஞ்சாரோ 2. பீடபூமி இ. மிசிசிபி 3. மடிப்பு மலைகள் ஈ. பொலிவியா 4. வெள்ளிச் சமவெளி
Q46. சூரியனை கோள்கள் ஏன் சுற்றுகின்றன என்ற கருத்தினை விளக்கிய முதல் அறிவியல் அறிஞர் யார்?
Q47. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. சந்திராயன் I 1. உலோகவியல் ஆராய்ச்சி ஆ. கல்பனா I 2. ஆளில்லாமல் நிலவுக்கு அனுப்பப்பட்டது இ. துகள் முடுக்கிகள் III 3. விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சி ஈ. இந்திய விண்வெளி ஆய்வு 4. சைக்ளோட்ரான்
Q48. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : பாலைவனங்கள் நாடுகள் அ. தார் 1. ஆப்பிரிக்கா ஆ. அடகாமா 2. சீனா இ. சாகோல் 3. சிலி ஈ. கோபி 4. இந்தியா
Q49. தவறான கூற்றினைத் தேர்க : 1. இமாத்திரி தொடருக்கும், சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர். 2. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும். 3. பவளத்தொடர்கள் கட்டுப்படுத்துகின்ற வளி மண்டலத்திலுள்ள வாயு கார்பன்-டை-ஆக்சைடு.
Q50. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஆஸ்திரேலியா 1. காட்டுக்குதிரை ஆ. தென் ஆப்பிரிக்கா 2. காட்டெருமை இ. ரஷ்யா 3. கங்காரு ஈ. வட அமெரிக்கா 4. வரிக்குதிரை