Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறாக் காடுகளைக் கொண்டிராத பகுதி எது?
Q2. இந்திய வன கணக்கீட்டு தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
Q3. பொருத்துக : அ. பிளவு 1. சான் ஆண்டரஸ் ஆ. மடிப்பு 2. இமயமலைத் தொடர் இ. புவி அதிர்வு 3. அதிர்வு மையம் ஈ. எரிமலை 4. ஸ்ராம்போலி
Q4. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது 1. கடலில் இருந்து தூரம் ஆ. இமயமலையில் பனிப்பொழிவு 2. உயரம் இ. மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது 3. மேற்கத்திய காற்று ஈ. குளிர்கால மழைப்பொழிவு 4. அட்சரேகை
Q5. சூரியக் கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபலிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q6. பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச்சுரங்கம் எது?
Q7. பனிப்படிக் கோட்பாட்டை விவரித்தவர் யார்?
Q8. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Q9. பின்வரும் வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க : கூற்று : சூரிய குடும்பத்தில் சூரியன் வெப்பம் மற்றும் வெளிச்சத்திற்கு மூல ஆதாரமாக விளங்குகிறது. காரணம் : பூமியில் உள்ள எல்லா உயிர்களும் சூரியனைச் சார்ந்தே வாழ்கின்றன.
Q10. வடக்கே கிரீன்லாந்திற்கும் தெற்கே நியூபவுண்ட் லேண்டிற்கும் இடையே உள்ள கடல் கொப்பறை (நீரோட்டம்) எது?
Q11. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. மத்திய அட்லாண்டிக் 1. எரிமலை ஆ. திபெத் 2. ஆழமான அகழி இ. மரியானா 3. தொடர்குன்று ஈ. செயிண்ட் ஹெலனா 4. பீடபூமி
Q12. சூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் கோள் எது?
Q13. இந்தியக் காடுகளில் மிகக் குறைந்த பரப்பளவில் உள்ள காடு ……. ஆகும்.
Q14. பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளம் அல்லாத இடம் எது?
Q15. நில அதிர்வு தீவிரத்தை அளக்க உதவும் ரிக்டர் அளவுகோலின் அளவு எது?
Q16. பொருத்துக : அ. கங்கை 1. தாவா ஆ. கிருஷ்ணா 2. அமராவதி இ. காவிரி 3. காளி ஈ. நர்மதா 4. பீமா
Q17. கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலன்களோடு பொருத்துக : அ. வெள்ளி புரட்சி 1. எண்ணெய் வித்துக்கள் ஆ. வெண்மை புரட்சி 2. முட்டை இ. மஞ்சள் புரட்சி 3. பால் ஈ. இளஞ்சிவப்பு புரட்சி 4. இறால்
Q18. தினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம் எது?
Q19. 2011 மக்கட்தொகை கணக்கெடுக்கின்படி தமிழ் நாட்டின் மக்களடர்த்தி (ச.கி.மீ) எவ்வளவு?
Q20. துருவ மண்டலத்தின் பரவல் எவ்வளவு?
Q21. புதுப்பிக்கத்தகாத ஆற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
Q22. புவிமேலோடு, கவசம் மற்றும் கருவம் முறையே சியால், சிமா மற்றும் நைப் என பெயரிட்டவர் யார்?
Q23. மான்ட்ரியல் உடன்படிக்கை மூல வரைவு …………… உடன் தொடர்புடையது.
Q24. பூமி கடலில் மிதக்கும் ஒரு கோளம் எனக் கருதியவர்கள் யார்?
Q25. இந்தியாவில் வெள்ள அறிவிப்பு நிலையம் முதன்முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
Q26. ஆசியாவின் வளம் பொருந்திய கடல் பிரதேசம் எது?
Q27. அரபிக்கடலின் ராணித் துறைமுகம் எனப்படுவது எது?
Q28. பொருத்துக : அ. பத்ரா 1. மத்தியப்பிரதேசம் ஆ. கிர் 2. மிசோரம் இ. கன்கா 3. கர்நாடகா ஈ. டாம்பா 4. குஜராத்
Q29. பொருத்துக : 2011ன் படி மக்கள் தொகையில் குழந்தை பாலின விகிதம் : அ. கேரளா 1. 946 ஆ. ஹரியானா 2. 899 இ. தமிழ்நாடு 3. 956 ஈ. உத்திரப்பிரதேசம் 4. 830
Q30. பாதுகாப்பில் காணப்படும் புதிய யுக்திகளை பயன்படுத்துவது எது?
Q31. எந்த பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தை சார்ந்தவர் அல்ல?
Q32. பொருத்துக : அ. NH7 1. திருச்சி - திருவாரூர் ஆ. NH45 2. பொள்ளாச்சி - திண்டுக்கல் இ. NH67 3. மதுரை - திருநெல்வேலி ஈ. NH209 4. திருச்சி - சென்னை
Q33. நார்ப்பயிர்களின் அரசன் எனப்படுவது...
Q34. பாக்சைட் தாது கிடைக்காத மாநிலம் எது?
Q35. பின்வருபவைகளில் எந்த வகைக்காடு அதிக பரப்பளவை கொண்டுள்ளது?
Q36. கொங்கன் ரயில் பாதை மூலம் அதிக பயன்பெறும் மாநிலங்கள் எவை?
Q37. இந்திய துணைக் கண்டம் எந்த காலநிலை வகைப்பாட்டியல் அமையப் பெற்றுள்ளது?
Q38. இந்திய தீபகற்பத்தின் முக்கிய வகையான மண் இவ்வகையைச் சார்ந்தது?
Q39. பொருத்துக : அ. ஆண்டு முழுவதும் மழை 1. 16° - 20° ஆ. கோடை மழை, வறண்ட குளிர்காலம் 2. 20° - 30° இ. மிதமான கோடை மழை 3. 7°N - 7°S ஈ. குறைந்த பட்ச மழை 4. 7° - 16°
Q40. உலகில் தற்பொழுது அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக எது தோன்றியுள்ளது?
Q41. ஹவாய்த் தீவில் உள்ள மோனோலோ என்பது மிகப்பெரிய ………
Q42. அஸ்த்னோஸ்பியர் உள்ள புவியின் உட்பகுதி எது?
Q43. ஹார்ஸ்ட் என அழைக்கப்படும் மலை எது?
Q44. இந்தியாவில் டிபாங் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Q45. பெரிய பவளத்திட்டின் பெரும்பகுதி அமைந்துள்ள அட்சப்பகுதிகள் எது?
Q46. இரிட்சித் தீவுக்கூட்டம் இதில் உள்ள எதனுடைய தீவுக்கூட்டம்?
Q47. லஹார் எனப்படும் இயற்கைப் பேரிடர் இதனுடன் தொடர்புடையது?
Q48. உலகின் பெரிய பாலைவனம் எது?
Q49. தாய்த்தொழில் என அழைக்கப்படும் தொழில் எது?
Q50. பெருங்கடலின் சராசரி உவர்ப்பியத்தின் அளவு என்ன?