Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பூமியின் மேற்பரப்பில் எந்தப் பகுதி அதிக வெப்ப அளவைப் பெறுகிறது?
Q2. புவியின் உட்கருவம் எதனால் உருவாகியுள்ளது?
Q3. நீரின் அடியில் உள்ள மலைகளின் உயரப்பகுதி எது?
Q4. உலகில் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு ……….. காடுகளிலிருந்து பெறப்படுகின்றன. 1. மிதவெப்பமண்டல காடுகள் 2. அயன மண்டல காடுகள் 3. தூந்திரக்காடுகள் 4. வெப்பக்காற்று காடுகள்
Q5. டாப்லைன் குழாய் போக்குவரத்து அமைந்துள்ள நாடு எது?
Q6. வட இந்தியாவில் கோடை வெப்பம் தென்னிந்தியாவை விட அதிகம், ஏனெனில்…
Q7. தமிழகத்தின் அமைவிடம் கிழக்கே எதிலிருந்து எதுவரை?
Q8. இந்தியாவில் எந்த மாநிலம் ஒன்று மற்ற மாநிலங்களுடன் அதிக எல்லையைக் கொண்டுள்ளது?
Q9. பொருத்துக : தேசியப் பூங்கா இருப்பிடம் அ. பந்திப்பூர் 1. குஜராத் ஆ. கிர் 2. அஸ்ஸாம் இ. காசி ரங்கா 3. கேரளா ஈ. பெரியார் 4. கர்நாடகா
Q10. தேசியக் காடுகள் கொள்கையின்படி ஒரு பகுதியின் மொத்தப்பரப்பில் குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் காடுகள் இருக்க வேண்டும்?
Q11. பின்வரும் எந்த நதி மும்முறை இரண்டாக பிரிந்து ஓடிய பின் ஒன்றிணைந்து ஸ்ரீரங்கப்பட்டினம், சிவசமுத்திரம், ஸ்ரீரங்கம் என்னும் மூன்று தீவுகளை உருவாக்குகிறது?
Q12. பொருத்துக : பல்நோக்குத் திட்டம் மாநிலங்கள் அ. துங்கபத்ரா திட்டம் 1. ஆந்திரப் பிரதேசம் ஆ. பக்ரா-நங்கல் திட்டம் 2. பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் இ. நாகார்ஜுனாசாகர் திட்டம் 3. கர்நாடகா மற்றும் ஆந்திரா ஈ. சர்தார் சரோவர் திட்டம் 4. குஜராத், மத்தியப்பிரதேசம்
Q13. பொருத்துக : சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் அ. செட்டிநாடு 1. நாமக்கல் ஆ. தாழையூத்து 2. அரியலூர் இ. சங்ககிரி 3. திருநெல்வேலி ஈ. ராம்கோ சிமெண்ட் 4. கரூர்
Q14. எவை காற்றை மாசுப்படுத்தும் முக்கியக் காரணிகள்? 1. தொழிற்சாலைக் கழிவு 2. தானியங்கி வாகன புகை 3. வீட்டுக் கழிவு 4. காட்டுத்தீ
Q15. பொருத்துக : நகரங்கள் முக்கிய தொழிற்சாலைகள் அ. ஜோகன்னஸ்பர்க் 1. பருத்திச் செடி ஆ. மொராக்கோ 2. தோல் இ. கிம்பர்லி 3. தங்கச்சுரங்கம் ஈ. மான்செஸ்டர் 4. வைரச்சுரங்கம்
Q16. இந்தியாவுடன் மிக நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு எது?
Q17. எந்த நீர்சந்தி சீனாவுக்கும், ஜப்பானுக்கும் சாதகமான வணிகம், வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு காரணமாக உள்ளது?
Q18. பின்வருகின்ற பகுதிகளில் எது/எவை இந்தியாவில் மிக அதிக மழை பெறும் பகுதி?
Q19. கொடுப்பட்டவற்றை கவனித்து சரியான விடையைத் தேர்க : குறைவான மழை பெறும் பகுதி : 1.லடாக் 2. டேராடூன் 3. மேற்கு ராஜஸ்தான் 4. தெற்கு பஞ்சாப்
Q20. பின்வருகின்ற கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : 1. பெரும்பாலான இந்தியாவின் பகுதியில் அரிசி பிரதான உணவு கிடையாது. 2. இந்தியாவில் நெல் பயிர் அதிக பகுதியை ஆக்கிரமித்துள்ளது. 3. நெல் விளையும் வண்டல்மண் நைட்ரஜன் சத்துக்குறைவானது. 4. இந்தியா பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது.
Q21. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பசுமை மாறாக் காடுகள் கொண்ட பகுதி எது?
Q22. பின்வருவனவற்றை ஆய்க : கூற்று : வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகளில் சூரியனின் ஒளி தரைப்பரப்பின் மீது வந்தடைவதில்லை. காரணம் : வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள் மியக்வும் அடர்வாகவும் உயரமாகவும் இருக்கும்.
Q23. பின்வருவனவற்றில் எது/எவை சில இந்திய மா நிலங்களில் குறைந்த சதவீத காடுகள் பரப்பு கொண்டிருப்பதற்கான காரணிகள் அல்ல? 1. மக்கள் தொகை வளர்ச்சி 2. வேளாண் நிலம் அதிகரித்தல் 3. நகரமயமாதல் 4. தொழில் மயமாதல்.
Q24. பருவக்காடுகள் என்பது எவை?
Q25. கொடுக்கப்பட்ட கூற்றுகளில் தீபகற்ப ஆறுகள் பற்றிய சரியான கருத்துக்கள் எவை? 1. இவை பருவ கால ஆறுகள் 2. இவை போக்குவரத்துக்கு பயன்படுவதில்லை 3. அகன்ற பள்ளத்தாக்குகள் வழியே ஓடுகின்றன
Q26. கொடுக்கப்பட்ட துணை நதிகளில் காவிரியின் வலது துணை நதிகளல்லாதது எது? 1. கபினி 2. பவானி 3. நொய்யல் 4. அமராவதி 5. ஹேமாவதி
Q27. காவிரி ஆறு தோற்றுவிக்காத தீவு எது?
Q28. இந்தியாவின் முதல் நீர்மின் ஆற்றல் நிலையம் எது?
Q29. பொருத்துக : நீர்மின் நிலையம் மாநிலம் அ. தெஹ்ரி 1. ஆந்திரப் பிரதேசம் ஆ. ஸ்ரீசைலம் 2. மணிப்பூர் இ. லோக்கடக் 3. சிக்கிம் ஈ. டீஸ்டா 4. உத்தரகாண்ட்
Q30. பொருத்துக : இன்றைய பெயர் வேதகால பெயர் அ. பியாஸ் 1. பருஸ்னி ஆ. கோசி 2. விடாஸா இ. ஜீலம் 3. கௌசிகா ஈ. ராவி 4. விபாஸா
Q31. இந்திய தேசிய நீர்வழி ஆணையம் எத்தனை நீர் வழிகளைக் கண்டறிந்துள்ளது?
Q32. இந்தியாவில் எத்தனை கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன?
Q33. இந்திய அரசுத் துறைமுகத் துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான விதிமுறை வழங்கியுள்ள சட்டம்?
Q34. எந்த ஆண்டு வான்வழி போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டது?
Q35. சென்னை பறக்கும் ரயில் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
Q36. இந்தியாவின் மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவது எது?
Q37. இந்திய இரும்பு எஃகு குழுமம் எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
Q38. பொருத்துக : அ. பிலாய் எஃகு நிறுவனம் 1. கப்பல் கட்டும் எஃகு ஆ. ரூர்கேலா எஃகு நிறுவனம் 2. மின் எஃகு தகடுகள் இ. விஸ்வேஸ்வரய்யா எஃகு நிறுவனம் 3. உலோகக்கலவை ஈ. சேலம் எஃகு நிறுவனம் 4. உலகத்தர துருப்பிடிக்காத இரும்பு
Q39. தமிழகத்தில் மாலிப்டினம் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் எது?
Q40. இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நகரம் எது?
Q41. நமக்கு மிக அருகில் உள்ள அண்டம் எது?
Q42. பின்வருகின்ற கோள்கள் வரிசையில் அல்பிடோ அடிப்படையில் ஏறு வரிசையில் அமைந்துள்ளவை எவை?
Q43. பூமியில் பாலூட்டிகள் தோன்றிய காலம் எது?
Q44. செவ்வாயின் துணைக்கோள் எது?
Q45. குள்ளக்கோள்கள் பற்றிய கூற்றுகளில் சரியானது எது? 1. இவை சிறுகோள் பட்டைகளில் காணப்படுகின்றன. 2. இவை சூரியனை வலம் வருகின்றன. 3. தன் சுற்றுப்பாதைப் பாதையில் வான் பொருளை நீக்காமல் இருத்தல். 4. மிகப்பெரிய குள்ளக்கோள் எரிஸ்.
Q46. 2008ல் பன்னாட்டு வானவியல் ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்ட குள்ளக்கோள்கள் எவை?
Q47. பூமியின் மேலடுக்கில் மிக அதிக அளவு காணப்படும் தனிமம் எது?
Q48. பூமியில் மிக அதிக அளவில் கிடைக்கப்பெறும் உலோகப்போலி எது?
Q49. இந்தியாவில் எந்த மாநிலம் முதல் பூகம்ப எச்சரிக்கை அமைப்பை நிறுவியது?
Q50. பொருத்துக : கோள்கள் புராணப்பெயர் அ. வெள்ளி 1. ரோமன் பெண் அழகுக் கடவுள் ஆ. செவ்வாய் 2. ரோமன் போர்க் கடவுள் இ. வியாழன் 3. ரோமன் அரசக் கடவுள் ஈ. சனி 4. ரோமன் வேளாண் கடவுள்