Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆய்க : 1. கோள் பாதையில் மிக வேகமாகச் சுற்றும் கோள் வியாழன். 2. வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றிவர 225 நாட்கள் தேவைப்படுகிறது. 3. செவ்வாய் 7வது மிகப்பெரிய கோள்.
Q2. மிகப்பெரிய கண்டம் என அழைக்கப்படுவது எது?
Q3. பெந்தலாசா என்பது ஓர் கிரேக்கச் சொல். இதன் அர்த்தம் என்ன?
Q4. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது/எவை உலகின் சிறிய தட்டுக்கள்? 1. அரேபியன் 2. கரீபியன் 3. பிலிப்பைன்ஸ் 4. நாஸ்கா
Q5. பிளவு பள்ளத்தாக்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு எது?
Q6. மேற்கு தொடர்ச்சி மலை எந்த வகையான மலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
Q7. நிலநடுக்கம் தோன்றுவதற்கு எதிரேயுள்ள புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q8. மிக வேகமாக பயணிக்கும் அலை எது?
Q9. பின்வருவனவற்றில் எது/எவை எரிமலைகளுடன் தொடர்பு இல்லாதவை? 1. திறப்பு, 2. உமிழுதல், 3. மாக்மா, 4. லாவா.
Q10. பின்வருகின்ற கோள்களில் எது/எவை அதனுடைய வளிமண்டலத்தில் 95%க்கு மேல் கார்பன்-டை-ஆக்சைடை கொண்டுள்ளது?
Q11. வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகிறது?
Q12. படுகை அடுக்கில் உயரம் அதிகரிக்கும்போது வெப்பம் அதிகரிப்பது ஏன்?
Q13. வளிமண்டலத்தின் சமவெப்ப அடுக்கு என அழைக்கபப்டும் அடுக்கு எது?
Q14. வடதுருவ & தென் துருவ விண்ணொளிகள் நடைபெறுவது எங்கு?
Q15. பொருத்துக : உபகரணங்கள் பயன்கள் அ. ஹைக்ரோ மீட்டர் 1. உயர் வெப்பநிலையை அளவிட ஆ. அனிமோ மீட்டர் 2. வளிமண்டல அழுத்தத்தை அளவிட இ. பாரோ மீட்டர் 3. காற்றின் வேகத்தை அளவிட ஈ. பைரோ மீட்டர் 4. வளிமண்டல ஈரப்பதத்தை அளவிட
Q16. பொருத்துக : அ.ஐசோ தெர்ம் 1. ஒரே அளவு மேகக் கூட்டம் ஆ. ஐசோஹையட் 2. ஒரே அளவு வெப்ப நிலை இ. ஐசோ நெஃப் 3. ஒரே அளவு மழைப்பொழிவு ஈ. ஐசொ ஹெல் 4. ஒரே அளவு சூரிய ஒளி
Q17. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு என்ன?
Q18. பூமியில் எந்த மண்டலம் அமைதி மண்டலம் என்று அழைக்கப்படுகிறது?
Q19. பின்வருவனவற்றில் எது/எவை எல்நினோ விளைவுகள் சாராதது? 1. பெரு கடற்கரைப் பகுதிகளில் 5 முதல் 6 வருடங்கள் வெப்ப நிலை துரிதமாக அதிகரிக்கிறது. 2. ஓர் தாழ்வழுத்த நிலை உருவாகிறது. 3. இந்திய பெருங்கடல் பகுதிகளில் வியாபார காற்றினை வலுவிழக்கச் செய்கிறது.
Q20. பின்வருவனவற்றில் எது/எவை எல்நினோ விளைவுகளால் நடைபெறவில்லை?
Q21. பொருத்துக : அ. லா நினா 1. நீண்ட அலை ஆ. புவி கதிர்வீச்சு 2. அதிக மழை இ. சூரிய கதிர்வீச்சு 3. கார்பன் டை ஆக்சைடு ஈ. பசுமை இல்ல விளைவு 4. குறுகிய அலை
Q22. பின்வருவனவற்றில் எது/எவை வானிலை மாற்றத்துக்கான காரணம் அல்ல?
Q23. குதிரை அட்சரேகை என்பது என்ன?
Q24. காற்றின் திசையை அளவிடப் பயன்படும் கருவி எது?
Q25. கர்ஜிக்கும் - 40 என்பது என்ன?
Q26. வியாபாரக்காற்றுகள் விலக்கமடைவதற்கான காரணம் என்ன?
Q27. புயலின் வெற்றிட மலைப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q28. கொடுக்கப்பட்ட கூற்றுகளில் புயல் காற்று பற்றிய சரியான கருத்துக்கள் எவை? 1. புயல் காற்றுக்கு நிலையான இடமோ & திசையோ கிடையாது. 2. புயல் என்பது தாழ்வழுத்த மையமாகும். 3. அவை காற்றினை அனைத்து திசைகளிலிருந்தும் ஈர்க்கிறது. 4. கனமழை & அதிவேகக் காற்றுடன் தொடர்புடையது.
Q29. கொடுக்கப்ப்ட்ட கூற்றுகளில் சரியானது எது? 1. புயல் காற்று ஓர் குறை அழுத்த அமைப்பு, நீரின் மேற்பரப்பில் உருவாகின்றது. 2. எதிர்புயல்காற்று ஓர் குறை அழுத்த அமைப்பு, அதிகமாக நிலத்தில் உருவாகின்றது.
Q30. பின்வருவனவற்றுள் எது ஒன்று வெப்ப தலக்காற்று அல்ல?
Q31. பொருத்துக : மேகங்கள் பண்பு அ. நிம்பஸ் 1. உயரமான மேகம் ஆ. குமுலஸ் 2. கீழ்மட்ட மேகம் இ. ஸ்ட்ரேடஸ் 3. நடுநிலையான மேகம் ஈ. சிர்ரஸ் 4. செங்குத்தான மேகம்
Q32. எந்த வகை மேகம் வெப்பமண்டல பகுதியில் பிற்பகல் வேளைகளில் அடிக்கடி காணப்படும்?
Q33. புயல் மேகங்கள் என அழைக்கப்படுவது எது?
Q34. எந்த மேகங்கள் கடல் மட்டத்துக்கு மேல் 12,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் காணப்படுகிறது?
Q35. நான்கு மணி மழைப்பொழிவு என்று அழைக்கப்படுவது எது?
Q36. கேரளா மற்றும் தமிழ்நாடு ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கேரளா அதிக மழைப்பொழிவினை பெறுகின்றது. ஏனெனில்...
Q37. ஃபல்மினாலாஜி என்பது எதைப் பற்றியது?
Q38. தமிழகம் மற்றும் கேரளாவின் மீது கோடைக் காலத்தில் வீசும் தலக்காற்றின் பெயர் என்ன?
Q39. உலகிலேயே மிக அதிக ஆண்டு மழைப்பொழிவு பெறும் பகுதி எது?
Q40. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஓரிடத்தில் கால நிலையை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?
Q41. தீபகற்ப இந்தியப் பகுதியில் நிகழும் கால நிலை எது?
Q42. இந்தியாவில் பருவக்காற்றின் தொடக்கக் காலத்தையும், முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கும் காற்று எது?
Q43. தமிழக மாவட்டங்களுள் அதிக பயிர் அடர்த்தி கொண்டது எது?
Q44. தமிழகத்தில் அதிக நிகர விதைப்பு நிலங்கள் கொண்டுள்ள மாவட்டம் எது?
Q45. தமிழகத்தில் நிகர விளை நிலம் அல்லாத மாவட்டம் எது?
Q46. மிக அதிக நிகர பரப்பு கால்வாய் பாசனம் பெறும் பகுதி எது?
Q47. தமிழகத்தின் கிணற்றுப் பாசனத்தின் சதவீதம் எவ்வளவு?
Q48. தமிழகத்தில் அதிக விழுக்காடு எரிப்பாசனம் கொண்ட மாவட்டம் எது?
Q49. பின்வருகின்ற தமிழக மாவட்டங்களில் அதிக விழுக்காடு கிணற்றுப்பாசனம் கொண்டது எது?
Q50. தமிழகத்தில் அதிக நீர்ப்பாசனம் அடர்த்தி கொண்ட மாவட்டம் எது?