Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்து இரண்டாவது அதிக நீர் தேவை உள்ள பயிர் எது?
Q2. லேண்ட் ஆஃப் ஆரஞ்சு என்பது எது?
Q3. தென்மேற்கு பருவக்காற்றின்போது தமிழகத்தில் ஆண்டு மழைப்பொழிவு அதிகம் பெறும் மாவட்டம் எது?
Q4. தமிழகத்தின் ஒரு மாவட்டம் மூன்று மழைப்பொழிவின் போதும் மழை பெறுகிறது. அது எது?
Q5. 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு எத்தனை சதவீதம் சராசரிக்குமேல் மழையைப் பெற்றது?
Q6. தமிழக மாவட்டங்களில் 2015ல் வடகிழக்கு பருவக்காற்றினால் மிக அதிக மழைப்பொழிவுப் பெற்றது எது?
Q7. பின்வரும் காற்றுகளில் மேற்கத்திய இடையூறு காற்றினை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது எது?
Q8. பின்வருகின்ற மழைகளில் கோதுமை விளைச்சலுக்கு மிகவும் பயனளிப்பது எது?
Q9. இந்தியாவில் எந்த மழைப்பொழிவு 80% மழையைக் கொடுக்கிறது?
Q10. கேரளாவின் மிகப்பெரிய ஏரி எது?
Q11. மகாநதி & கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையே உள்ள கடற்கரை எது?
Q12. பார்சன் முனை என்பது எது?
Q13. எந்த ஆண்டு இந்திய அரசு நாடு முழுமைக்கான அலுவலக நேரமாக இந்திய திட்ட நேரத்தையே பயன்படுத்தியது?
Q14. இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q15. கங்கை, மகாநதி கழிமுகப் பகுதிகளில் காணப்படும் காடுகள் எவை?
Q16. வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கோள்களை ஆராய்வதற்கென நாசா விண்வெளிக்கு அனுப்பிய விண்வெளி தொலைநோக்கி விண்கலம் எது?
Q17. சூரியக் குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள் எது?
Q18. கொடுப்பட்டுள்ளவற்றில் துணைக் கோள் எது?
Q19. கூடங்குளம் அணுமின் சக்தி நிலையம் எங்குள்ளது?
Q20. சுந்தரவன டெல்டா எந்த நதியின் முகத்துவாரத்தில் காணப்படுகிறது?
Q21. இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
Q22. கோடைக்கால கதிர்த்திருப்பம் காணப்படும் நாள் எது?
Q23. இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம் எது?
Q24. ஆசியாவில் இல்லாத நாடு எது?
Q25. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. பழுப்பு நிலக்கரி 1. பெரம்பலூர் ஆ. இரும்புத்தாது 2. நெய்வேலி இ. அலுமினியம் 3. சேலம் ஈ. ஜிப்சம் 4. கொல்லி மலை
Q26. இந்தியாவின் எம்மாநிலத்தில் மிகவும் அதிகமான நெசவுத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன?
Q27. மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம் எது?
Q28. எந்த மாநிலத்தில் குறைவான மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் காணப்படுகின்றது?
Q29. தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம் எது?
Q30. பீஹாரின் துயரம் - எனப்படும் ஆறு எது?
Q31. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேத்ரி எந்த சுரங்கத்திற்கு புகழ்பெற்றது?
Q32. விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Q33. ஜாரியா நிலக்கரி வயல்கள் அமைந்துள்ள மாநிலம் எது?
Q34. எது வைரத் துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது?
Q35. உலகில் எங்கு அதிகமாக ரப்பர் உற்பத்தி செய்யப் படுகிறது?
Q36. அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் எது?
Q37. சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Q38. இரயில் பெட்டிகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன?
Q39. தபதி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம் எது?
Q40. தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம் எது?
Q41. தமிழ் நாட்டில் நிலப்பரப்பின் அடிப்படையில் காணப்படும் சிறிய மாவட்டம் எது?
Q42. சிவாலிக் குன்றுகளுக்கு தெற்கே காணப்படுவது எந்த காடுகள்?
Q43. தென்னிந்தியாவில் அதிகமாக வெப்ப நிலை காணப்படும் மாதம் எஹ்டு?
Q44. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பின் அளவு எவ்வளவு?
Q45. வெளிப்புற இமயமலைகளின் மற்றொரு பெயர் என்ன?
Q46. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் எது?
Q47. எது திட்டமிடப்பட்ட குடியிருப்பு?
Q48. எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Q49. இந்தியாவில் முதல் இருப்புப்பாதை எங்கு அமைக்கப்பட்டது?
Q50. இந்தியாவின் தென் கோடி முனை எது?