Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்ட தொழில் நுட்ப உதவி அளித்த நாடு எது?
Q2. இந்தியாவின் பெரும்பான்மை மழை பெய்யும் காலம் எது?
Q3. தாழையூத்து எதற்கு புகழ் பெற்றது?
Q4. இந்தியாவில் எங்கு சிங்கங்கள் அவைகளின் இருப்பிடச் சூழலுக்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன?
Q5. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் பூமி எங்கு இருக்கும்போது அதிகபட்ச அளவாகிறது?
Q6. மிதவெப்பமண்டலச் சூறாவளிகள் உடன் கொண்டு வருவது எவற்றை?
Q7. பாலைவனக்காடுகளின் குணாதிசயங்களாக எதனைக் குறிப்பிடலாம்?
Q8. நிலக்கரியின் இருப்பு மிக அதிகமாகக் காணப்படும் வயல்கள் அமைந்துள்ள இடம் எது?
Q9. இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் எது?
Q10. சித்தரஞ்சன் இரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம் எது?
Q11. பெரியார் நீர்த்திட்டம் எந்த மாவட்டத்திற்குப் பாசன வசதி அளிக்கிறது?
Q12. இந்தியாவில் உள்ள காடுகளின் பரப்பளவு விகிதம் என்ன?
Q13. அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய மாநிலம் எது?
Q14. இந்தியாவில் தங்கச்சுரங்கம் அமைந்திருந்த மாநிலம் எது?
Q15. ராணிகஞ்ச் நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது?
Q16. எது கடலோர மாவட்டம்?
Q17. தக்காண பீடபூமியின் வடகிழக்குப் பகுதியின் பெயர் என்ன?
Q18. எந்த மாநிலம் அனல் மின்சக்தியைப் பயன்படுத்துவது இல்லை?
Q19. பூமத்திய ரேகைப் பகுதியில் வளர்ந்துள்ள காடுகளின் பெயர் என்ன?
Q20. இந்தியாவில் பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது மிகப்பெரிய மாநிலம் எது?
Q21. உலகப்புகழ் மிக்க சூயஸ் கால்வாய் உள்ள நாடு எது?
Q22. தென்மேற்கு பருவக்காற்று காலம் எனப்படுவது எவை?
Q23. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் எது?
Q24. இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது எது?
Q25. துணைக்கோள் எது?
Q26. தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்குமிடம் எது?
Q27. சீன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் எது?
Q28. இந்தியாவில் சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
Q29. இந்தியாவில் அதிகமாக வெள்ளி கிடைக்கும் மாநிலம் எது?
Q30. ஆந்திரப்பிரதேசத்தில் தங்கம் கிடைக்கும் இடம் எது?
Q31. ஆப்பிரிக்க நாட்டின் மிக உயர்ந்த மலைச் சிகரம் எது?
Q32. இந்தியாவிலிருந்து இரும்புத்தாதுவை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு எது?
Q33. இராணுவ டாங்கிகள் தயாரிக்கப்படும் இடம் எது?
Q34. திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ள இடம் எது?
Q35. இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்குமிடம் எது?
Q36. தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Q37. தமிழ்நாட்டில் அணுமின்சக்தி நிலையம் உள்ள இடம் எது?
Q38. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் பகுதி எது?
Q39. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
Q40. ஹரப்பா எந்த நதியின் கரையில் அமைந்துள்ளது?
Q41. இந்தியாவில் அதிக அளவு மக்கட்தொகை உடைய மாநகராட்சி எது?
Q42. இந்தியாவில் ஜனத்தொகை அதிகமுள்ள நகரம் எது?
Q43. நம் நாட்டில் ஈயம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது?
Q44. இந்தியாவிலேயே அதிக மழை பெய்யும் இடம் எது?
Q45. லிக்னைட் எங்கு கிடைக்கிறது?
Q46. ரப்பர் எங்கு கிடைக்கிறது?
Q47. ஹிராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
Q48. பொக்காரோ இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
Q49. கேரளாவில் எந்த இடத்தில் மிக அதிகமாக கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது?
Q50. கம்பளி ஆடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற இடம் எது?