Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ)பாகர் ஆ)தராய் இ)பங்கார் ஈ)காடர் .......1)புதிய வண்டல் படிவு 2)பழைய வண்டல் படிவு 3) கரடு முரடான படிவு 4) சதுப்ப்ப்படிவு
Q2. Monsoon - மான்சூன் எனும் சொல் எந்த அரபிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது?
Q3. சம பகல் இரவுகளைக் கொண்டிருக்கும் நாட்கள்
Q4. எரிமலைப் பரவலைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் சாய்வுமானி எது?
Q5. மூன்று பக்கம் நீராகவும், ஒரு பக்கம் நிலமாகவும் காணப்படும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q6. சூரிய கிரகணம் ஏற்படும் நாள் என்னவாக இருக்கும்?
Q7. உலகின் மிக அகலமான ஆறு எது?
Q8. லெமூரியா கண்டம், "லெமூர்" வகை .............களால் அப்பெயர் பெற்றது.
Q9. தக்காண பகுதி மேற்கிந்தியாவில் காணப்படும் எதில் இருந்து உருவானது?
Q10. சதுப்பு நிலக் காடுகள் கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது?
Q11. பன்னாட்டு நாட்கோடு (International Date Line) என்பது எந்த ரேகை?
Q12. நம்நாட்டில் எண்ணெய் வளமற்ற பகுதி எது?
Q13. பரப்பளவில் உலகின் மூன்றாவது பெரிய கண்டம் எது?
Q14. லெமூரியா கண்ட்த்தின் அமைவிடம் -- குமரிக்கண்டத்தின்
Q15. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு அளவை குறைக்கும் செயலியல்
Q16. மூலக்கூறுகள் மோதல்களால் வெப்ப மாற்றம் ஏற்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q17. கடக ரேகை எந்த இந்திய மாநிலத்தில் கடக்கவில்லை?
Q18. வளி மண்டலத்தில் பருவநிலையில் முக்கியமான மாறுபாடுகள் ஏற்படும் பகுதியின் பெயர்
Q19. ஆற்றின் கரையோரத்தில் கரை உயர்வது ......
Q20. சிவப்பு கப்பிக்கல் மண்வகை காணப்படும் இடம்
Q21. மேற்கு ஐரோப்பிய நாடுகளையும், வட அமெரிக்காவின் கிழக்குப்பகுதிகளையும் இணைக்கும் கடல் வழி ........
Q22. அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் மிக வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
Q23. இந்தியாவின் தென் மேற்குப் பருவக்காற்று காலம் ......
Q24. இந்தியாவின் தார் பாலைவனத்தில் வீசும் வெப்ப தனிக்காற்று ............காற்று எனப்படும்
Q25. உலகிலேயே மிக நீளமான மலைத்தொடர் எது?
Q26. ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகள் .........எனப்படும்
Q27. ஓசோன் வாயு ............அடுக்கின் உச்சியில் அதிகம் காணப்படுகிறது
Q28. வடஅமெரிக்க கிழக்கு கரையோரத்தில் பாயும் வெப்ப நீரோட்டம் ..............என அழைக்கப்படுகிறது
Q29. ஹேலி வால் நட்சத்திரத்தின் சுற்றுக் காலம் எவ்வளவு?
Q30. பனியாறுகளினால் ஏற்படும் சர்க் நிலத்தோற்ற அமைப்பின் வடிவம் .......வடிவம் ஆகும்
Q31. கடல் மட்டத்தில், காற்றின் அழுத்தத்தின் அளவு சராசரியாக .......மில்லி பார்கள் ஆகும்.
Q32. சூரியனில் காணப்படும் மஞ்சள் நிறப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q33. புவிக்கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையறுக்கப்பட்ட கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q34. உலகில் உள்ள நன்னீரின் அளவு
Q35. புவியின் மேற்பரப்பில் இருந்து வளிமண்டலத்தின் உயரே செல்லச் செல்ல ........நிலை இருக்கும்
Q36. ஆந்திராவும் தமிழ் நாடும் நல்ல மழை பெறக் காரணமாக இருப்பது
Q37. தக்காண பீடபூமியின் நதிகளில் எந்த நதி வங்காள விரிகுடாவில் கலப்பது இல்லை?
Q38. எல்லைகளைக் காட்டி வரையப்படும் வரைப்படங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q39. அகில் கணவாய் எங்கு அமைந்துள்ளது?
Q40. தென் சீனக்கடலில் அமைந்துள்ள எந்தத்தீவு பல நாடுகளுக்கிடையே சச்சரவுகளுக்கு ஆதாரமாகியுள்ளது?
Q41. நிலவின் மேற்பரப்பில் எவ்வகை மாற்றம் ஏற்படும்?
Q42. கீழ்கண்ட எந்தவொரு பாறை வகை மற்றவையோடு சேர்ந்த பாறை வகையல்ல?
Q43. கீழ்கண்டவற்றுள் எது துணைக்கோள்?
Q44. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பூமியின் அடியிலிருந்து எடுக்கும் முறை....
Q45. சூரியனிடமிருந்து புவி எத்தனையாவது இட்த்தில் உள்ளது?
Q46. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள்
Q47. நெல் விளைய தேவையான மண் ........
Q48. நம் நாட்டில் மாங்கனீசு அதிகமாக கிடைக்கும் மாநிலம் ........
Q49. பூமிக்கு அருகிலுள்ள கோள் ..............
Q50. வளிமண்டலத்தில் காணும் மேகத்திலுள்ள் அமிலப்பொருள்