Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
Q2. சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை எது?
Q3. தமிழ் நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படும் மாவட்டம் எது?
Q4. கங்கை ஆறு உற்பத்தியாகும் இடம் எது?
Q5. இமயமலையின் மிக உயர்ந்த சிகரம் எது?
Q6. அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
Q7. ஸ்ரீநகர் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
Q8. இந்தியாவின் அட்சரேகை எதிலிருந்து எதுவரை பரவியுள்ளது?
Q9. கிரீன்விச் திட்ட நேரத்திற்கும், இந்திய திட்ட நேரத்திற்கும் உள்ள வேறுபாடு எத்தனை மணி நேரம்?
Q10. குளிர்காலத்தில் அதிக மழை பெறும் பகுதி எது?
Q11. இந்தியாவில் 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மாநிலம் எது?
Q12. தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு எது?
Q13. மேற்குத் தொடர்ச்சி மலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q14. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்குமிடம் எது?
Q15. கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் தென் பகுதியின் பெயர் என்ன?
Q16. குறைவான மழை வீழ்ச்சிப் பெறும் மலைச்சரிவின் பகுதி எது?
Q17. இந்தியாவில் மிக அதிக விழுக்காடு மழை பெறும் பகுதி எது?
Q18. புதர்காடுகள் என அழைக்கப்படும் இடம் எது?
Q19. கோடையில் இலையுதிர் மரங்கள் உள்ள காடுகள் எவை?
Q20. இந்தியாவில் பரப்பளவு அடிப்படையில் மிகச்சிறிய மாநிலம் எது?
Q21. தென்னிந்தியாவில் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
Q22. உலகில் மிகபெரிய தீவு எது?
Q23. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் எது?
Q24. தமிழ்நாட்டில் கிராபைட் தொழிற்சாலை எங்குள்ளது?
Q25. வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q26. உலகின் கூரை என அழைக்கப்படும் இடம் எது?
Q27. கொதிகலன் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
Q28. கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் காடுகள் எவை?
Q29. தக்காண பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் எந்த மண் உள்ளது?
Q30. கர்நாடகாவில் கரும்பு அதிகமாக விளையும் மாவட்டத்தின் பெயர்?
Q31. பிரம்மபுத்திரா நதியின் பெரும் பகுதி எந்த நாட்டில் பாய்கின்றது?
Q32. இந்தியாவில் நெசவாலைகளுக்கு பெயர் பெற்ற இடம் எது?
Q33. இந்திய மத்திய ஆட்சிப் பகுதிகளுள் பரப்பளவு அடிப்படையில் மிகப்பெரியது எது?
Q34. இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படுவது எது?
Q35. சூரிய திரையாக செயல்படுவது எது?
Q36. காஸ்மாலாஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?
Q37. தில்லை வனம் என்ற பெயரால் முன்பு அழைக்கப்பட்ட பகுதி எது?
Q38. இந்திய மத்திய ஆட்சிப் பகுதிகளுள் பரப்பளவு அடிப்படையில் மிகச்சிறியது எது?
Q39. சர்க்கரைக் களஞ்சியம் என அழைக்கபப்டும் மாநிலம் எது?
Q40. இரண்டு மாநிலங்களின் பொதுவான தலைநகரம் எது?
Q41. பன்னா என்னும் ஊரில் என்ன உள்ளது?
Q42. எந்த மாநிலத்தில் கஜுராஹோ அமைந்துள்ளது?
Q43. அஜந்தா குகைகள் எங்குள்ளன?
Q44. சணல் எந்த நாட்டின் மிக முக்கியமான விவசாயப் பொருளாகும்?
Q45. ஐரோப்பாவின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுவது எது?
Q46. பூமியை முதன்முதலில் கோளப்பாதையில் சுற்றி வந்தவர் யார்?
Q47. தற்போது சூரியனிலிருந்து அதிக தொலைவில் உள்ள கிரகம் எது?
Q48. முத்துக்குளியல் நடைபெறும் இடம் எது?
Q49. உலகிலேயே பழமையான மலைத்தொடர் எது?
Q50. சந்திரனில் புவிஈர்ப்பு சக்தி பூமியின் ஈர்ப்பு சக்தியில் எத்தனை பங்கு?