Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கர்நாடக மாநிலத்திலுள்ள ஜைனர்களுக்கு புகழ்பெற்ற இடம் எது?
Q2. பெரியார் வனவிலங்கு சரணாலயம் இருக்கும் மாநிலம் எது?
Q3. வடக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தையும், மேற்கிலும், வடக்கிலும் ஆந்திர மாநிலத்தையும், தெற்கில் திருவண்ணாமலை மாவட்டத்தையும் எல்லையாக கொண்ட மாவட்டம் எது?
Q4. கர்நாடக மாநிலத்திற்கு முன்பு இருந்த பெயர் என்ன?
Q5. உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?
Q6. பூமியின் இறுதி வெப்ப மூலம் எது?
Q7. பனிக்குவியல் (மலை) என்பது என்ன?
Q8. துங்கபத்ரா நதி உள்ள மா நிலம் எது?
Q9. மாலத்தீவுகளின் தலைநகரம் எது?
Q10. சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றுவதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
Q11. உலகத்திலேயே மிக நீளமான நதி எது?
Q12. நிலக்கரி சுரங்கம் இல்லாத மாநிலம் எது?
Q13. பூமியின் மொத்தப் பரப்பளவில் எவ்வளவு பகுதி அண்டார்டிகா என்னும் புதிய கண்டத்தை சேர்ந்ததாகும்?
Q14. இந்தியாவில் அடர்ந்த பெரிய காடுகளைக் கொண்ட மாநிலம் எது?
Q15. ஃபராக்கா அணைக்கட்டினால் அதிக பயன் அடையும் இடம் எது?
Q16. தமிழ்நாட்டிலேயே கனநீர் தயாரிக்கும் இடம் எது?
Q17. இந்தியாவிலேயே அதிக அளவு ரப்பர் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
Q18. கஞ்ச மலையில் கிடைக்கும் தாது எது?
Q19. நைல் நதியின் நீளம் எவ்வளவு?
Q20. இங்கிலீஷ் கால்வாயைக் கடந்த முதல் இந்தியர் யார்?
Q21. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?
Q22. ஆப்பிள் பழங்கள் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம் எது?
Q23. பிலாய் இரும்பு எஃகு தொழிற்சாலை அமைப்பதற்கு உதவி செய்த நாடு எது?
Q24. தென் இந்தியாவில் மிக உயர்ந்த மலைவாசஸ்தலம் எது?
Q25. அனல் மின்சக்தி இல்லாத இடம் எது?
Q26. வடகிழக்குப் பருவக்காற்றினால் அதிக மழைபெறும் மாநிலம் எது?
Q27. பொக்காரோ இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த நாட்டு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது?
Q28. சூயஸ் கால்வாயின் நீளம் எவ்வளவு?
Q29. மலை, மலைச் சரிவுகளில் பயிரிடப்படுவது எந்த பயிர்?
Q30. உலகின் மிக நீளமான பாலைவனம் எது?
Q31. எந்த மாநிலத்தில் காப்பி அதிகம் உற்பத்தியாகிறது?
Q32. இந்தியாவின் மேற்குக் கடற்கரையின் மத்தியில் அமைந்த துறைமுகம் எது?
Q33. வரைபடத்தில் சராசரி கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தில் இருக்கும் இடங்களை இணைக்கும் கோடு எது?
Q34. புவிக்கோளத்தை முழுமையாக சூழ்ந்த போர்வை எது?
Q35. உள்ளுறை வெப்பத்தைக் கொண்டு செல்லும் ஊடகம் எது?
Q36. தமிழ்நாட்டில் சுண்ணாம்பு பாறைகள் மிகுதியாகக் காணப்படும் மாவட்டம் எது?
Q37. சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட சராசரி தூரம் எவ்வளவு?
Q38. சுந்தரவனக்காடுகள் எனப்படுவது எது?
Q39. புவிப்பரப்பில் இருந்து உயரே செல்லச் செல்ல மாறுபடுவது எது?
Q40. இரும்பு எஃகு தொழிற்சாலை தொழிலுக்கு வேண்டிய பெரிய இயந்திரங்களை வடிவமைக்கும் இடம் எது?
Q41. கால்வாய் பாசனத்திற்கு புகழ்பெற்ற மாநிலம் எது?
Q42. தனியார் துறையில் உள்ள மிகப்பெரிய இரும்பு எஃகு தொழிற்சாலை எங்குள்ளது?
Q43. டால் ஏரி எங்கு உள்ளது?
Q44. சூரியனுக்கு மிக அருகிலும், மிகத்தொலைவிலும் உள்ள கோள்கள் எவை?
Q45. பால்வழித்திரளில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q46. பாலைவனத்தின் முக்கியப் பண்பு என்ன?
Q47. உலகில் உள்ள மிக அகன்ற உப்பு நீர் ஏரி எது?
Q48. இந்தியா - பாகிஸ்தானின் எல்லைக்கோடு எது?
Q49. தமிழ்நாட்டில் பெரும்பான்மை மழை பெய்யும் மாதங்கள் எவை?
Q50. இந்தியாவின் தீர்க்கரேகை எது?