Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எந்த கிரகம் பூமியின் பரப்பளவிற்கு சமமானது?
Q2. பனித்துளிகள் உருவாக ஏற்றது எது?
Q3. இந்தியாவில் பருத்தி பயிரிடப்படும் முக்கியமான பகுதி எது?
Q4. தக்காண இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன முறை எது?
Q5. போங்கைகாவ்ன் எங்கு உள்ளது? எது எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
Q6. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய ஆறு அமர்கண்டக், இது அமைந்துள்ள மாநிலம் எது?
Q7. எந்த இணை சரியாக பொருந்தவில்லை?
Q8. எந்த இணை சரியாக பொருந்தியுள்ளது?
Q9. எந்த தொழிற்சாலைகள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மட்டுமே விரிவடைந்தன?
Q10. ஓசோன் படலம் என்பது என்ன?
Q11. வளிமண்டலத்தின் முக்கியமான பருவநிலை மாறுபாடுகள் ஏற்படும் பகுதியின் பெயர் என்ன?
Q12. சூழ்நிலை மாற்றங்கள், மண் அரிப்பு மற்றும் மழை அளவு குறைதல் ஆகிய மாற்றங்கள் உண்டாகப் பெரிதும் காரணமான நிகழ்ச்சி எது?
Q13. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர் யார்?
Q14. இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து எந்த கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது?
Q15. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய மலைச்சிகரம் எது?
Q16. ரப்பர் தோட்டங்கள் மிகுதியாக உள்ள தமிழக மாவட்டம் எது?
Q17. மைகால் மலைகள் குறிப்பது எவற்றை?
Q18. ஆரவல்லி மலைத்தொடர்கள் எந்த மலை வகைக்கு ஓர் உதாரணம்?
Q19. கொங்கண கடற்கரையின் பரவல் எது முதல் எது வரை?
Q20. இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் நதிப் பள்ளத்தாக்கு எது?
Q21. டிசம்பரில் எந்த நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறுகிறது?
Q22. மூன்று பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
Q23. ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக் காரணம் எது?
Q24. குளிர்காலத்தில் மிக அதிகமான ஆண்டு மழைப்பொழிவைப் பெறும் மாநிலம் எது?
Q25. மெரினோ வகையைச் சார்ந்த ஆட்டு உரோமம் உலகிலேயே எங்கு மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன?
Q26. செமாங் என்னும் பூர்வீகக் குடியினர் கீழ்க்கண்ட எந்த புவி நடுக்கோட்டு வட்டாரங்களில் மிகுதியாக வாழ்கின்றனர்?
Q27. யானைப் புற்கள் என்றழைக்கப்படும் புல் வகைகள் எப்புல்வெளிகளில் மிகுதியாக உள்ளன?
Q28. உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு எது?
Q29. பாகிஸ்தானில் 1998 ம் ஆண்டு அணுகுண்டு வெடிப்பு சோதனை நடந்த பாலைவனம் எது?
Q30. ஊசியிலைக் காட்டு மண்டலத்தில் எந்த நிலை நிலவுகிறது?
Q31. கல்ஃப் நீரோட்டமானது எப்பெருங்கடலில் காணப்படுகிறது?
Q32. எந்த இந்திய மாநிலம் புவியியல் பரப்பளவு மிகுதியாக உடையதாகும்?
Q33. எந்த இந்திய ஆறு அதிகமான மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது?
Q34. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q35. உலகின் இரண்டாவது மிகப்பரந்த தீவாகக் காணப்படுவது எது?
Q36. தும்பா ராக்கெட் ஏவுதளம் எங்கு அமைந்துள்ளது?
Q37. காடு அழிதலுக்கான காரணம் யாது?
Q38. நில அரிமானம் எப்படி ஏற்படுகிறது?
Q39. ஓசோன் படலம் எதிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது?
Q40. கொடுக்கப்பட்டுள்ள கோள்களை சூரியனிலிருந்து அவை அமைந்துள்ள வரிசைப்படி பொருத்தவும். யுரேனஸ், செவ்வாய், வெள்ளி, வியாழன்
Q41. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. எக்ஸோஸ்பியர் 1. பூமியை அல்லது வானத்திலுள்ள ஏதேனும் ஒரு பொருளைச் சுற்றியுள்ள விண்வெளி ஆ. மாக்னட்டோஸ்பியர் 2. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவிற்கு மேலே உள்ள வளி மண்டலம் இ. ஃபோட்டோஸ்பியர் 3. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவிற்கு மேலே உள்ள வளி மண்டலம் ஈ. ஸ்ட்ரேட்டோஸ்பியர் 4. சூரியனின் கட்புலனாகும் பாகம்
Q42. சூரிய மண்டலம் எந்த நட்சத்திர குடும்பத்தைச் சார்ந்தது?
Q43. பூமியில் காணப்படும் மிக உயர்ந்த மரம் எது?
Q44. நடுவில் ஒரு ஏரியை உடைய பவளத்தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q45. முதலாவது பட்டியலை இரண்டாவது பட்டியலோடு பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : பட்டியல் 1 (விஞ்ஞானி) பட்டியல் 2 (கண்டுபிடிப்பு) அ. கோபர் நிக்கஸ் 1. ஜூபிடரின் துணைக்கோள் ஆ. கெப்ளர் 2. புவி ஈர்ப்பு விதி இ. கலீலியோ 3. சூரியனை மையமாகக் கொண்ட தேற்றம் ஈ. நியூட்டன் 4. கிரக இயக்கத்தின் விதிகள்
Q46. காகசஸ் மலை எங்கே உள்ளது?
Q47. ஒவ்வொரு வருடமும் பெருமளவில் நீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் ஆறு எது?
Q48. வடகிழக்கு பருவக்காற்று பின்னடையும் போது எந்தெந்த மாதங்களில் மழை தருகிறது?
Q49. இந்தியாவில் நிலக்கரி அதிகமாகக் கிடைக்கும் மாநிலம் எது?
Q50. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது?