Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. உயிரற்ற குளிர்ப்பாலைவனம் என்னும் கிரகம் எது?
Q2. சூரியனை மிக அடுத்துள்ள கிரகம் எது?
Q3. உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் எது?
Q4. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் இரண்டாவது மாநிலம் எது?
Q5. தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆறு எது?
Q6. வடக்கு இமயமலையின் பெயர் என்ன?
Q7. நாசிக் நகரம் அமைந்துள்ள நதிக்கரை எது?
Q8. மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்குமிடம் எது?
Q9. எந்த மாநிலம் வங்கதேசத்துடன் பொதுவான எல்லையைப் பெற்றிருக்கவில்லை?
Q10. 2001 மக்கள்தொகை கணக்கீடுபடி, எந்த மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக உள்ளது?
Q11. தெலுங்கு கங்கை திட்டம் எந்த நதியுடன் தொடர்புடையது?
Q12. தமிழகத்தில் ஓடும் மிகப்பெரிய நதி எது?
Q13. இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?
Q14. உலகில் அதிக அளவில் மீன் உற்பத்தி செய்யும் நாடு எது?
Q15. கடக ரேகை எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது?
Q16. நர்மதை நதிக்கொப்பரை பகுதி எந்த மாநிலங்களில் உள்ளது?
Q17. எது சரியாகப் பொருந்தாதது?
Q18. எது சரியாகப் பொருந்தாதது?
Q19. வடகிழக்கு பருவக்காற்றினால் அதிகமாக மழைப்பொழிவு பெறும் மாநிலம் எது?
Q20. இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்புத்தன்மையை பெற்றிருக்கிறது?
Q21. பைகால் லேக்ஸ் எந்த நிலப்பகுதியின் முக்கியமான அமைப்பு?
Q22. மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?
Q23. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஸ்ரீநகர் 1. கிருஷ்ணா ஆ. ஆக்ரா 2. கங்கை இ. வாராணாசி 3. யமுனா ஈ. விஜயவாடா 4. ஜீலம்
Q24. எந்த நாட்டின் அருகாமையில் உள்ள அட்லாண்டிக் பகுதி முக்கிய மீன்வள பகுதி?
Q25. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதில்களை தேர்ந்தெடுக்கவும்: 1. தாமிர உலோகம் இயற்கையில் மிக குறைந்த 5 சதவிகிதத்தில் மற்றவையுடன் இணைந்து காணப்படும். 2. தாமிரம் ஏறத்தாழ 40 நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. 3. தாமிரம் ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, ஜாம்பியா, சிலி நாடுகளில் உற்பத்தியாகிறது.
Q26. பூமத்திய ரேகைக்கு அருகில் காணப்படும் தரைவாழிடம் எது?
Q27. இந்தியாவில் அதிக மக்கள் அடர்த்தி உள்ள மாநிலம் எது?
Q28. பூமத்திய ரேகைக்கு அருகில் காணப்படுவது எது?
Q29. மணல் வகை மண் அதிகமாக காணப்படும் பகுதி எது?
Q30. நெல் உற்பத்தி மிகுதியாக உள்ள நாடு எது?
Q31. சூரிய ஒளியிலிருந்து அதிக மின்சக்தி உற்பத்தி செய்ய தகுந்த பகுதி எது?
Q32. உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?
Q33. கோதுமை சாகுபடி காணப்படும் பகுதி எது?
Q34. கொடுக்கப்பட்டுள்ள கண்டங்களையும், உலக கச்சா எண்ணெய் உற்பத்தி சதவிகிதத்தையும் பொருத்துக. பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஐரோப்பா 1. 13 ஆ. வட அமெரிக்கா 2. 10 இ. ஆப்பிரிக்கா 3. 9 ஈ. தென்மேற்கு ஆசியா 4. 42
Q35. கொடுக்கப்பட்டவற்றில் சிறந்த இரும்புத்தாது எது? 1. ஹேமடைட் 2. மாக்னடைட் 3. பாக்சைட்
Q36. ஸ்லெட்ஜ் - ஐ போக்குவரத்தாக பயன்படுத்தும் பகுதி எது?
Q37. வெப்பச்சலன முறையால் மழை பொழியும் இடங்கள் எது?
Q38. பெடால்ஃபர் மண்ணின் தன்மை எது?
Q39. எண்ணெய் வித்துக்கள் சாகுபடி எந்த பகுதியில் மிகுதியாக காணப்படுகிறது?
Q40. அதிகம் பருத்தி விளைச்சலுள்ள மாநிலங்களை கீழ்முகமாக வரிசைப்படுத்தவும். 1. கர்நாடகம் 2. மத்தியப் பிரதேசம் 3. மஹாராஷ்டிரம் 4. குஜராத்
Q41. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எந்த அடிப்படைக் காரணி அதன் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது?
Q42. தென் கண்டங்கள் ஆடுகளை வளர்க்கும்போது, கம்பள நெசவாலைகள் வடகண்டங்களில் நிறைந்துள்ளன. காரணம்…
Q43. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்ந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும். 1. இந்தியா பருவமழை சார்ந்த நாடாகும். 2. தென்மேற்கு பருவமழை பொதுவாக இந்தியாவிற்கு அதிக மழை தருகிறது. 3. வடகிழக்கு பருவமழை கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவிற்கு அதிக மழை தருகிறது. 4. இந்தியப் பருவமழை ஒரு சூதாட்டத்திற்கு ஒப்பாகும்.
Q44. எந்த இந்தியப்பகுதி பூமத்தியரேகைக்கு மிக அருகில் உள்ளது?
Q45. ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர் என்ன?
Q46. எந்த மாநிலம் இந்தியாவில் இரண்டாவது அதிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது?
Q47. தண்டகாரண்ய நாடுகள் எந்த இந்தியப் பகுதியில் உள்ளது?
Q48. முத்துக்குளியல் எந்தப் பகுதியில் மிக அதிகமாக நடைபெறுகிறது?
Q49. தென் இந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் அமைந்துள்ள மாநிலம் எது?
Q50. பொருத்துக : இரும்பு ஆலைகள் அமைந்துள்ள மாநிலங்கள் அ. பிலாய் 1. ஒரிஸ்ஸா ஆ. ரூர்கேலா 2. மத்தியப் பிரதேசம் இ. துர்க்காபூர் 3. ஜார்க்கண்ட் ஈ. பொகாரோ 4. மேற்கு வங்காளம்