Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவில் எந்த மாநிலம் ஐந்து ஆறுகளின் இடமாகக் கருதப்படுகிறது?
Q2. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் குஜராத்திற்குப் பொருந்தாதது எது?
Q3. கீழ்க்கண்ட மாநிலங்களுள் எது அதிகபட்ச பாசனக் கால்வாய்களின் அடர்த்தியைப் பெற்றிருக்கிறது?
Q4. இவைகளில் இயற்கைத் துறைமுகம் எது?
Q5. எந்த இந்திய மாநிலம் ஒன்றில் ஆரவல்லி மலைத்தொடர்கள் அமைந்துள்ளன?
Q6. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்ந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும். 1. மாங்காய் மழைப்பொழிவு கோடை பருவத்தில் ஏற்படுகிறது. 2. ஆனால் மழையளவு மிகக் குறைவு. 3. மாங்காய் மழைப் பொழிவிற்கு காப்பி மழைப் பொழிவு என்றும் பெயர் உண்டு. 4. இம்மழை மாங்காய் மற்றும் காப்பி பயிர் பூ பெருகுவதற்கு உதவுகிறது.
Q7. வர்தா ஆறு எந்த ஆற்றின் துணை ஆறாகும்?
Q8. கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களைக் கவனித்து விடை தருக: கூற்று : தார் பாலைவனம் ஒரு உள்நாட்டு வடிகால் பிரதேசம் ஆகும். காரணம் : இப்பகுதி மிகக் குறைவான மழையைப் பெறுகிறது.
Q9. கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களைக் கவனித்து விடை தருக: கூற்று : ஆரவல்லிக் குன்றுகளின் காரணமாக ராஜஸ்தானில் பாலைவனம் ஏற்பட்டு உள்ளது. காரணம் : தென்மேற்குப் பருவக்காற்றின் அரபிக் கடல் கிளையின் திசைக்கு இணையான திசையில் ஆரவல்லிக்குன்றுகள் அமைந்துள்ளன.
Q10. உலகில் மிக நீளமான ஆறு எது?
Q11. இந்திய பெட்ரோலிய கழகம் அமைந்துள்ள இடம் எது?
Q12. மண்ணின் அரிப்பைத் தடுப்பது எது?
Q13. உலகின் மிகப்பெரிய வளைகுடா எது?
Q14. சீஸ்மோகிராஃப் என்னும் கருவி பயன்படுவது எதற்கு?
Q15. ஆண்டு வெப்ப வியாப்தி (வேறுபாடு) எங்கு எப்பொழுதும் மிகக் குறைவாக உள்ளன?
Q16. இந்தியா மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்வது எதை?
Q17. பிளவு பள்ளத்தாக்கு அமைவது….
Q18. மலைச்சரிவுகளில் நடைபெறும் விவசாயம் எவ்வாறு குறிக்கப்படுகின்றது?
Q19. செல்வா காடுகள் என்பவை எவை?
Q20. மிதமண்டல வெப்ப புல்வெளிகள் எங்கு அமைந்துள்ளன?
Q21. மலைவாசஸ்தலங்களின் ராணி என்று அழைக்கப்படுவது எது?
Q22. கங்கையின் கிளை நதி எது?
Q23. தமிழ்நாட்டின் காற்றாலைகள் அதிகம் நிறுவப்பட்ட இடம் எது?
Q24. இந்தியாவில் உள்ள பெரிய அணைக்கட்டு எது?
Q25. இந்தியாவில் எந்த நதி ஆண் நதி என அழைக்கப்படுகிறது?
Q26. தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
Q27. உலகிலேயே மிக நீண்ட, தொடர்ச்சியான எல்லை எந்த நாடுகளுக்கிடையே உள்ளது?
Q28. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2008 ல் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோளின் பெயர் என்ன?
Q29. பருத்தி பயிரிட சிறந்த மண் வகை எது?
Q30. உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாவார் சுரங்கம் எதற்குப் பெயர் பெற்றது?
Q31. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு கிடைக்கும் பிரதேசம் எது?
Q32. எந்த இந்திய மாநிலங்களின் கூட்டாக பாங் அணைக்கட்டு அமைந்துள்ளது?
Q33. இந்தியாவில் பருத்தி விளைச்சலுக்கும், சாகுபடி செய்யவும் உகந்த பகுதியாக உள்ள பிரதேசம் எது?
Q34. இந்தியாவின் எவ்விரு மாநிலங்களில் இரும்புக் கனிமத்தின் பரவல் மிகுதியாகக் காணப்படுகின்றன?
Q35. மாங்காய் மழை எங்கு முக்கியமாகக் காணப்படுகிறது?
Q36. சம்பல் நதி பாயும் மாநிலங்கள் எவை?
Q37. இந்தியாவில் எந்தப் பகுதியில் கண்டக்காலநிலை நிலவுகிறது?
Q38. இந்தியாவில் எந்த மாநிலத்தில் தனியார் துறைமுகம் முதன்மையாக அமைந்துள்ளது?
Q39. நம் நாட்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகள் பெரும்பாலானவை தோன்றும் பகுதி எது?
Q40. எந்த இந்தியப் பிரதேசம் அதிக நிலநடுக்கத்தால் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது?
Q41. இலையுதிர்க்காடுகளின் மற்றொரு பெயர் என்ன?
Q42. எந்த மாநிலத்தில் அதிகமான ஏரிப்பாசன பரப்பளவு காணப்படுகிறது?
Q43. அதிக அளவு இரும்புத்தாது காணப்படும் மாநிலம் எது?
Q44. பிரம்மபுத்திரா ஆற்றின் மற்றொரு பெயர் என்ன?
Q45. எம்மாநிலத்தில் 1000 ஆண்டுகளுக்கு 1058 பெண்கள் என்ற மிகச் சாதகமான பால் விகிதம் காணப்படுகின்றது?
Q46. அதிக முதலீட்டுடன் நவீன விவசாய முறைகளைப் பின்பற்றி, பரந்த அளவில் பணப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயத்தின் பெயர் என்ன?
Q47. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ள இடம் எது?
Q48. எந்த தாது இருப்பதால் செம்மண் நிறம் சிவப்பாக இருக்கின்றது?
Q49. 2001 ஆம் ஆண்டு கணக்கீடுபடி இந்தியாவின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட நகரம் எது?
Q50. கீழ்க்கண்ட நதிகளையும் அவை உற்பத்தியாகும் இடங்களையும் பொருத்துக : அ. மகாநதி 1. திரியம்பக் குன்றுகள் ஆ. கோதாவரி 2. பஸ்தார் ஏரி இ. காவேரி 3. மகாபலேஸ்வரம் ஈ. கிருஷ்ணா 4. தலைக் காவேரி