Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சூரியன் எங்கு செங்குத்தாக பிரகாசிக்கும்போது சம பகல் இரவு நாள் ஏற்படுகிறது?
Q2. பெரிய இமாலய மலைகளில் காணப்படாத தொடர் குன்று எது?
Q3. இந்தியாவின் மழைமறைவு பிரதேசமாக அழைக்கப்படுவது எது?
Q4. ஈரத்தன்மை கொண்ட பொழுது உப்புவதும், வறண்ட தன்மை காணப்படும் பொழுது வெடிப்பதுமான தன்மை கொண்ட மண் எது?
Q5. எந்த மாநிலம் அதிகமான லிக்னைட் சேமிப்பைப் பெறுகிறது?
Q6. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகர் அமைந்துள்ள ஆற்றின் பெயர் என்ன?
Q7. எது கங்கையாற்றின் துணையாறு அல்ல?
Q8. கேரளாவையும் தமிழ் நாட்டையும் இணைக்கும் முக்கிய கணவாய் எது?
Q9. வைகை ஆறு தோன்றுமிடம் எது?
Q10. தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம் எது?
Q11. எந்த மாநிலம் மற்ற மாநில எல்லைகளை அதிக எண்ணிக்கையில் பகிர்ந்து கொள்கிறது?
Q12. புகழ் வாய்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு எதற்கிடையில் அமைந்துள்ளது?
Q13. எங்கு மிகக் குறைந்த குளிர்கால வெப்பநிலை காணபப்டுகிறது?
Q14. இமயமலை ஆறுகள் வற்றாத ஆறுகளாக இருப்பதற்கான காரணம் என்ன?
Q15. வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் மழை வீழ்ச்சி பெறும் பிரதேசம் எது?
Q16. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : தேயிலையும் காபியும் நீலகிரி மலையில் சாகுபடி செய்யப்படுகிறது. காரணம் : இரண்டு பயிர்களின் வளர்ச்சிக்கும் ஒரே வகையான காலநிலை தேவைப்படுகிறது.
Q17. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : பருத்தி கரிசல் மண்ணில் பயிரிடப்படுகிறது. காரணம் : கறுப்பு மண் ஈரத்தை தேக்கி வைத்துக் கொள்வதில்லை.
Q18. எது மிகவும் விலை உயர்ந்த மரம்?
Q19. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : ஒரே வகையான மூல பாறைகள் வெவ்வேறு கால நிலையில் வேறுபட்ட மண்ணை ஏற்படுத்துகிறது. காரணம் : மண் அமைவதில் காலநிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
Q20. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : இந்திய மக்கள்தொகை 1921க்குப் பின்னர் விரைவில் வளர்ச்சியடைந்தது. காரணம் : இந்தியாவில் மக்கள்தொகை 1921க்குப் பின்னர் பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட குறைந்தது.
Q21. மக்கள்தொகை இறங்குமுகமாக உள்ள மாநிலங்களை வரிசைப் படுத்துக.
Q22. கீழ்க்கண்ட இடங்களையும் அங்குள்ள தொழிற்சாலைகளையும் சரியாக பொருத்துக : அ. நேபா நகர் 1. டீசல் ரயில் எஞ்சின் ஆ. வாரணாசி 2. ஆகாய விமானத் தொழிற்சாலை இ. நாசிக் 3. காகிதத் தொழிற்சாலை ஈ. கலமசேரி 4. இயந்திரத் தொழிற்சாலை
Q23. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : ஜார்க்கண்டில் முக்கியமான இரும்பு எஃகு சுரங்கங்கள் காணப்படுகின்றன. காரணம் : ஜார்க்கண்ட் கனிமவளங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலம்.
Q24. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. இந்தியாவின் ஆபரணம் 1. மணிப்பூர் ஆ. தோட்ட நகர் 2. பெங்களூர் இ. ஐந்து ஆறுகளின் நிலம் 3. பஞ்சாப் ஈ. தாவரவியலாலர்கள் சொர்க்கம் 4. சிக்கிம்
Q25. தேசிய நெடுஞ்சாலை எண் NH-47 கீழ்க்காணும் இடங்களை இணைக்கின்றன.
Q26. 2001ம் ஆண்டு கணக்கீடுபடி நகரங்களின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
Q27. பொருத்துக : அணைகள் ஆறுகள் அ. நாகார்ஜுன சாகர் 1. சம்பல் ஆ. ஹிராகுட் 2. சீனாப் இ. சலால் 3. கிருஷ்ணா ஈ. காந்திசாகர் 4. மகாநதி
Q28. ஜாம்ஷெட்பூரில் அமைந்த இரும்பு எஃகுத் தொழிற்சாலைக்குத் தேவையான நீர்தரும் ஆறு எது?
Q29. மென்மையான மரங்களைத் தருவது எவ்வகைக் காடுகள்?
Q30. எந்த நதி இந்தியாவிற்கு வெளியில் உற்பத்தியாகிறது?
Q31. இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பின் அளவு எவ்வளவு?
Q32. மிகவும் மோசமாக மாசுபடுத்தப்பட்ட மாவட்டம் என அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டம் எது?
Q33. எந்த மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனை உள்ளது?
Q34. பங்களாதேஷினால் மூன்று பக்கங்களில் சூழப்பட்டுள்ள மாநிலம் எது?
Q35. இந்தியா கீழ்க்கண்டவற்றில் ஒன்றைத் தவிர மற்ற கனிமங்களில் தன்னிறைவு கொண்டது?
Q36. நாட்டின் மற்ற பகுதிகளைவிட கங்கைச்சமவெளிப் பகுதியில் அதிக அடர்த்தி கொண்ட இரயில்பாதை அமைந்துள்ளதற்குக் காரணம் என்ன?
Q37. பாறை உப்புகளின் மூலமாக கருதப்படும் சாம்பார் ஏரி எம்மாநிலத்தில் அமைந்துள்ளது?
Q38. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : தமிழ்நாட்டில் மூன்று முக்கிய துறைமுகங்கள் காணப்படுகின்றன. காரணம் : இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட கடற்கரை தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
Q39. இந்திய மாநிலங்களில் அதிகப் பரப்பில் காடுகள் காணப்படும் மாநிலம் எது?
Q40. தென்னிந்தியாவில் கோதுமை விளைச்சல் மேற்கொள்ள இயலவில்லை. ஏனெனில்…
Q41. தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் அதிக பரப்பளவு கொண்டது?
Q42. இந்தியாவின் எந்த பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன?
Q43. தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டுமுயற்சித் திட்டம் எது?
Q44. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம் எது?
Q45. திபெத்தில் பிரம்மபுத்திராவின் வேறு பெயர் என்ன?
Q46. இமாச்சலப் பிரதேசத்தின் வழியாக ஓடாத ஆறு எது?
Q47. சட்லெஜ் நதியில் அமைந்துள்ள முக்கிய பல்நோக்கு அணை திட்டம் எது?
Q48. தமிழ்நாட்டின் பறக்கும் மின்சார ரயில் பாதை இணைக்கும் இடங்கள் எவை?
Q49. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம் எது?
Q50. வட இந்தியாவில் பெருமளவு மழை தோன்றுவது எதனால்?