Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தீபகற்ப பிரதேசத்தின் மேற்கு நோக்கி பாயும் நதிகள் எவை?
Q2. இந்தியாவில் காற்றாலை மின்சக்தி உற்பத்திக்கு மிக முக்கியமான மாநிலங்கள் எவை?
Q3. மிக அதிகமான கரும்பு சாகுபடி நிலப்பரப்பு உடைய மாநிலம் எது?
Q4. சில்கா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
Q5. எந்த நதி அரபிக்கடலில் சேர்கிறது?
Q6. உலகத்தில் அதிக உப்புத்தன்மை உள்ள கடல் எது?
Q7. எந்த நாடு தென் பசிபிக்கில் அகில உலக எதிர்ப்புக்கிடையே அணு ஆயுதப் பரீட்சையை மேற்கொண்டது?
Q8. தேசிய நெடுஞ்சாலை எண் 7 இணைக்குமிடம் எவை?
Q9. ராமேஸ்வரத்தில் காணப்படும் காடுகள் எவை?
Q10. கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை மற்றும் மும்பை இருக்குமிடம் எது?
Q11. எது கோதுமை விளைவிக்காத மாநிலம்?
Q12. இந்தியாவில் அதிக கனிம வளங்கள் கொண்டுள்ள மாநிலம் எது?
Q13. பருத்தி ஆலைகள் அமைந்துள்ள இரு முக்கிய நகரங்கள் எவை?
Q14. வண்டல் மண் எந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறது?
Q15. தமிழ் நாட்டில் அதிக மக்கள் அடர்த்தி உள்ள மாவட்டம் எது?
Q16. பரப்பளவின் அடிப்படையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
Q17. இந்தியாவின் இயற்கை பிரிவுகளின் எண்ணிக்கை எத்தனை?
Q18. இந்தியாவின் இருப்பிடம் எது?
Q19. ஏறத்தாழ 10 மில்லியன் மக்கள்தொகை உடைய கீழ்க்கண்ட நகரங்கள் எவை?
Q20. எந்த ஆற்றங்கரையில் விஜயவாடா நகரம் அமைந்துள்ளது?
Q21. ஆஸ்திரேலியாவில் வீசும் வெப்பதலக் காற்றுகள் எவை?
Q22. மாற்றிட வேளாண் தொழிலுக்கு மத்திய அமெரிகாவில் வழகும் பெயர் என்ன?
Q23. கடலடி மேலோடு எதனால் உருவானது?
Q24. தீவிரக் காலநிலை அல்லது கண்டக் காலநிலை உருவாகும் இடம் எது?
Q25. இயற்கை கூறுகளை வரைந்து காட்டுவது எது?
Q26. சூரியனிடமிருந்து வரும் நுண்துகள்கள் வால் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆவியின் மீது மோதுவதால் உருவாகுவது எது?
Q27. தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு ஏற்படக் காரணமான கடல் எது?
Q28. டெமோகிராஃபி என்பது என்ன?
Q29. சூரியனிடமிருந்து மிகுந்த அதிக அளவில் வெளிப்படும் ஆற்றலுக்குக் காரணம் எது?
Q30. அண்டம் விரிவடையும் விதத்தை துல்லியமாக கணக்கிடும் தொலைநோக்கி எது?
Q31. ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எந்த வருடம் தோன்றும்?
Q32. கோலன் உயரங்கள் எங்கு அமைந்துள்ளது?
Q33. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. நியூ ஹாரிசான் 1. சனி ஆ. காசினி 2. வியாழன் இ. ஜூனோ 3. புளோட்டோ ஈ. மாவேன் 4. செவ்வாய்
Q34. பூமியின் உட்கருவின் பருப்பொருள் யாது?
Q35. எந்த வாயு வளிமண்டலத்தில் அதிக அளவில் உள்ளது?
Q36. இந்தியாவில் மக்கள்தொகை நெருக்கம் மிகக் குறைவான மாநிலம் எது?
Q37. அதிக மக்கள்தொகை பெருக்கம் உள்ள நகரம் எது?
Q38. மத்திய தரைக்கடலின் திறவுகோல் எனப்படுவது எது?
Q39. மாங்குரோவ் காடுகள் அதிகமாக காணப்படும் இடம் எது?
Q40. மிகக்குறைந்த அளவு காடுகள் பரப்பு எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
Q41. பெங்களூருவும், சென்னையும் ஒரே அட்சரேகையில் இருந்தாலும் கோடையில் பெங்களூரில் சென்னையைவிட வெப்பம் குறைவாக இருப்பதன் காரணம் என்ன?
Q42. இந்தியத் துணைக்கண்டம் அமைந்திருப்பது எவ்வாறு?
Q43. இந்தியாவில் குழாய் கிணறுகள் அதிக எண்ணிக்கையிலுள்ள மாநிலம் எது?
Q44. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத மாநிலம் எது?
Q45. எந்த மலைத் தொகுதியின் இரு பக்கங்களிலும் மாறுபட்ட தாவர மூட்டங்கள் காணப்படுகின்றன?
Q46. அணுசக்தி கனிமங்கள் மிகுதியாகக் கிடைக்கும் மாநிலம் எது?
Q47. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : கரிசல் மண்ணில் இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை மிகுந்தும், நைட்ரஜன் மற்றும் உயிரினச் சத்துக்கள் குறைந்தும் காணபப்டுகின்றன. காரணம் : கரிசல் மண்ணில் பருத்தி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
Q48. இந்தியாவில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யபப்டும் பயிர் எது?
Q49. இந்திராகாந்தி கால்வாய்க்கு நீரளிக்கும் ஆறு எது?
Q50. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : ஆரவல்லி மலைகளுக்கு மேற்கில் உள்ள ராஜஸ்தான் பகுதி கிழக்கிலுள்ள பகுதிகளை விடக் குறைவான மழை பெறுகிறது. காரணம் : தென்மேற்குப் பகுதிக்காற்று தொகுதிக்கு இணையாக ஆரவல்லி மலை அமைந்திருக்கிறது.