Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எந்த சிகரம் இமயமலைத் தொடரில் அமைவிடத்தைப் பெறவில்லை?
Q2. எந்த காரணி இந்தியாவின் காலநிலையை பாதிப்பது இல்லை?
Q3. சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.
Q4. இந்தியாவில் நிலத்தால் சூழப்பட்ட மாநிலம் எது?
Q5. பிரம்மபுத்திரா ஆறு உற்பத்தியாகும் இடம் எது?
Q6. உலகிலேயே நீளமான மற்றும் உயரமான ஈர்ப்பு இந்திய அணைகள் எவை?
Q7. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பரப்பில் அதிக சதவீதம் காடுகள் உள்ள மாநிலம் எது?
Q8. பழனிக்கு தெற்கிலுள்ள மலைகளுக்குப் பெயர் என்ன?
Q9. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் முதன்மை வகிக்கிறது. காரணம் : பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் கோதுமை உற்பத்திக்கான காரணம் பசுமைப் புரட்சியாகும்.
Q10. இந்திய சர்வே துறை தயாரிக்கும் இந்தியத் தலப்பட வரைபடங்களில் குடியிருப்புகளைக் காட்ட எந்த வண்ணம் (நிறம்) பயன்படுத்தப்பட்டு வருகிறது?
Q11. எது சரியாகப் பொருந்தியுள்ளது?
Q12. எந்த காரணி ஒரு வட்டாரத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துவது இல்லை?
Q13. குளிர் மிகுந்த கோளுக்குச் சான்றாக உள்ளது எது?
Q14. எந்த ஒரு கண்டத்தில் எரிமலைகள் காணப்படுவதில்லை?
Q15. தென் தமிழ்நாட்டில் காணப்படும் மண் எது?
Q16. தமிழகத்தின் மொத்த புவிப்பரப்பில் காடுகளின் பரப்பளவு எத்தனை சதவீதம்?
Q17. வனமகோத்சவம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q18. பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு?
Q19. கர்நாடகாவிற்கும் ஆந்திரப்பிரதேசத்திற்கும் இடையே சர்ச்சைக்கு தொடர்பானது எது?
Q20. 1993ம் ஆண்டு புவியதிர்ச்சியில் மிகவும் பாதிக்கப்பட்ட இடம் எது?
Q21. கீழ்க்கண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அவை அமைந்துள்ள மாநிலங்களில் சரியாக பொருந்தியுள்ளது எது?
Q22. தில்வாரா கோயில் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
Q23. எந்த மாநிலத்தில் தோரியம் அதிக அளவில் கிடைக்கிறது?
Q24. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரியானவை? 1. வெள்ளி கிரகத்திற்கு வளிமண்டலம் இல்லை. 2. சந்திரன் துணைக்கோள்களுக்கு வளிமண்டலம் இல்லை. 3. செவ்வாய் கிரகத்திற்கு வளிமண்டலம் உண்டு.
Q25. எந்த இந்திய ஆறு கடக ரேகையை இரண்டு முறை தொடுகிறது?
Q26. பொருத்துக : கோள்கள் இயற்கை துணைக்கோள் அ. வியாழன் 1. போபோஸ் ஆ. சனி 2. கானிமேட் இ. செவ்வாய் 3. சந்திரன் ஈ. பூமி 4. டைட்டான்
Q27. சம இரவு பகல் நாள்கள் எது?
Q28. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
Q29. சூரியக்குடும்பம் உள்ளடக்கியது? 1. கோள்கள் 2. இயற்கை துணைக்கோள்கள் 3. குள்ளக் கோள்கள் 4. குறுங்கோள்கள் 5. நெபுலா
Q30. பூமி உட்கருவின் வெப்பம் எவ்வளவு?
Q31. எந்த ஆண்டு புளூட்டோ "குள்ளக்கோள்" என்று அறிவிக்கப்பட்டது?
Q32. பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
Q33. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
Q34. தவறான கூற்று எது? 1. வெள்ளி மற்றும் நெப்டியூன் கோள்கள் கிழக்கில் இருந்து மேற்காக சுழலும் கோள்கள். 2. செவ்வாய் கிரகத்தில் 2 துணைக்கோள்கள் உள்ளன.
Q35. ஆர்க்டிக்கில் உள்ள இந்திய ஆராய்ச்சி நிலையம் எது?
Q36. எந்த நாள் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தார்?
Q37. பொருத்துக : கோள்கள் துணைக்கோள்கள் அ. வியாழன் 1. 13 ஆ. சனி 2. 27 இ. யுரெனஸ் 3. 60 ஈ. நெப்டியூன் 4. 63
Q38. தொலைநோக்கியில் மட்டும் காணக்கூடிய கோள்கள் எது? 1. புதன் 2. செவ்வாய் 3. யுரேனஸ் 4. நெப்டியூன்
Q39. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து சரியான விடையைத் தேர்க: கூற்று : மும்பை, பூனேவை விட அதிக மழை பெறுகிறது. காரணம் : மும்பை காற்று இறங்கும் பகுதியிலும் பூனே காற்று ஏறும் பகுதியிலும் அமைந்திருக்கிறது.
Q40. லூனி நதியின் துணை ஆறுகள் எது?
Q41. தினாலி என்று பெயர் மாற்றப்பட்ட மலை எது?
Q42. சரியான கூற்று எது? 1. எல்நினோ என்பது தான் இந்தியாவின் தென்மேற்கு பருவகாலம் தாமதமாவதற்கு காரணம். 2. எல்நினோ என்பது வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த நிலை பூமத்திய பசிபிக் பெருங்கடலில் நிகழ்வது.
Q43. ஆரவல்லி மலையின் உயரமான சிகரம் எது?
Q44. சரியான கூற்று எது? 1. வட இந்திய நதிகள் அனைத்தும் இமயமலையின் பனிப்பாறைகளில் இருந்து தோன்றுகிறது. 2. தென் இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா, கோதாவரியின் டெல்டா.
Q45. மத்திய உயர்நிலங்களை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்தவும்.
Q46. பொருத்துக : அ. ஹிராக்குட் திட்டம் 1. மகாநதி ஆ. பராக்கா திட்டம் 2. தபதி இ. காக்ரபாரா திட்டம் 3. கோதாவரி ஈ. பூச்சம்பட் திட்டம் 4. கங்கை
Q47. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது?
Q48. சரியான கூற்று எது? 1. புயல் காற்று வடகோளார்த்தத்தில் கடிகார முள் திசையில் சுழலும் பண்புடையது. 2. ஜெட் காற்றோட்டம் இந்தியாவில் பருவக்காற்றின் தொடக்கக் காலத்தையும், அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.
Q49. துணை அயன உயர்வழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படும்?
Q50. வெடித்த பருத்தி போன்ற மேகங்கள், அணியாகக் காணப்படுகிறது. இந்த மேகங்கள் மழைப்பொழிவு, மின்னல் மற்றும் இடி ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு 12,000 மீட்டர் உயரத்தில் காணப்படும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மேகங்கள் எவை?