Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. காற்று அரிப்பதினால் ஏற்படும் நிலத்தோற்றம் அல்லாதது எது?
Q2. பொருத்துக : அ. சிராக்கோ 1. மத்திய ஆப்பிரிக்கா ஆ. மிஸ்ட்ரல் 2. சகாரா பாலைவனம் இ. லூ 3. ஆல்ப்ஸ் ஈ. ஆர்மத்தான் 4. தார் பாலைவனம்
Q3. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும் : 1. பாரன் தீவு - தணிந்த எரிமலை 2. நார்கண்டம் தீவு - செயல்படும் எரிமலை 3. மௌன கியா - உயிரற்ற எரிமலை
Q4. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து விடை தருக: கூற்று : பூமியிலிருந்து பார்த்தால் நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். காரணம் : நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் நேரமும், பூமியைச் சுற்றி வரும் நேரமும் சமமாக அதாவது 27.3 நாட்கள் ஆகும்.
Q5. எண்ணெய்க் கிணறுகள் கடலில் அதிகம் காணப்படும் பகுதி எது?
Q6. இந்தியாவில் மூன்றாம் அதிர்வலை மண்டலத்தைச் சார்ந்த பகுதி எது?
Q7. சரியான கூற்று எது? 1. சூறைக்காற்றுத் தொகுதி புனல் வடிவத்தில் கார்திரள் மேகத்துடன் இருக்கும். 2. அவை கடலில் உருவாகி நிலத்தை நோக்கி நகரும்.
Q8. இந்தியாவின் தீபகற்ப ஆறுகளில் மிக நீளமான ஆறு எது?
Q9. 16.5% பூமியின் பரப்பளவைக் கொண்ட பகுதி S என்ற வடிவத்தில் இருக்கும். உலகத்திலேயே மிகுந்த பரபரப்பான வணிகப்பாதை இதில் அமைந்திருக்கும். கேப் வேர்ட் தீவு எந்தப் பகுதியில் உள்ளது?
Q10. மயூராக்ஷி நீர்மின் திட்டத்தால் பயன்பெறும் மாநிலம் எது?
Q11. தெராய்க் காடுகள் காணப்படும் இடம் எது?
Q12. 1994ம் ஆண்டு ஷூ மேக்கர் லெவி என்ற நட்சத்திரம் எந்த கோளின் மீது மோதியது?
Q13. எந்த மாநிலத்தில் அதிகளவு காடுகள் உள்ள பகுதி உள்ளது?
Q14. கங்கை சமவெளியின் பரப்பளவு என்ன?
Q15. தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஆற்றுப்படுகை எது?
Q16. சிமா பாறைகள் எந்த வகையைச் சார்ந்தவை?
Q17. புவியின் முதல் உயிரினங்கள் எங்கு தோன்றியதாகக் கருத்து நிலவுகிறது?
Q18. நெல் பயிரிடுவதற்கு ஏற்ற மண்வகை எது?
Q19. எந்த ஆறு இரண்டு முறை பூமத்திய ரேகையின் வழியாகச் செல்கிறது?
Q20. நிலத்திற்குள்ளே உருகிய நிலையிலுள்ள பாறைகளுக்கு என்ன பெயர்?
Q21. கிரீன்விச் கோட்டிற்கு கிழக்கே செல்லச் செல்ல நேரம் …..
Q22. பொருத்துக : முக்கிய திட்டம் ஆறு அ. உக்கை திட்டம் 1. சாம்பல் ஆ. சர்தார் சரோவார் திட்டம் 2. தாமிரபரணி இ. பாபநாகம் திட்டம் 3. நர்மதா ஈ. ரானா பிரதாப் சாகர் திட்டம் 4. சபர்மதி
Q23. பொருத்துக : அ. தச்சிகாம் 1. கேரளா ஆ. கனகா 2. ஹிமாச்சல பிரதேசம் இ. இராஜாஜி 3. மத்தியப் பிரதேசம் ஈ. அமைதிப் பள்ளத்தாக்கு 4. ஜம்மு, காஷ்மீர்
Q24. கொடுக்கப்பட்ட கூற்றுகளை கவனித்து மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பருத்தி ஆலை அமைய சிறப்புக் காரணங்களில் சரியானவற்றைத் தேர்க. 1. மூலப்பொருள்களின் கிடைக்கும் நிலை 2. மிகப்பெரிய தொழிலாளர் கிடைக்கும் நிலை 3. மின்சாரம் கிடைக்கும் நிலை 4. நூற்பாலைகளுக்கான ஈரப்பதமான காலநிலை இப்பகுதியில் நிலவுவது மிகப்பெரிய அம்சம்.
Q25. பொருத்துக : அ. யுரேனியம் 1. கிழக்குத் தொடர்ச்சி மலை ஆ. மானோசைட் 2. இராஜஸ்தான் இ. காப்பர் 3. கேரளா ஈ. கிரானைட் 4. ஜார்க்கண்ட்
Q26. கொடுக்கப்பட்ட கூற்றுகளை கவனித்து சரியானவற்றைத் தேர்க. 1. தமிழ்நாட்டில் தான் மிகப்பெரிய காற்றாலை தொகுப்பு அமைந்துள்ளது. 2. இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி ஆற்றல் தொகுப்பு பூஜ் -க்கு அருகில் மேதோபூரில் தான்.
Q27. பொருத்துக : அ. தால்சர் 1. ஜார்க்கண்ட் ஆ. ஃகோர்பா 2. மேற்கு வங்காளம் இ. ராணிகஞ்ச் 3. சத்தீஸ்கர் ஈ. பொக்காரோ 4. ஒடிசா
Q28. பொருத்துக : அ. மைக்கா 1. எஃகு கலவை ஆ. பாக்சைட் 2. அனல்மின் ஆற்றல் இ. லிக்னைட் 3. மின் தொழிற்சாலை ஈ. மாங்கனீசு 4. அலுமினிய தொழிற்சாலை
Q29. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பாயும் அனேகமான ஆறுகள் வண்டல் படிவுகளை உருவாக்குவது கிடையாது. ஏனென்றால்…
Q30. எந்த மாநிலங்களின் வழியே சாம்பல் ஆறு பாய்கிறது?
Q31. பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ள ஓர் புவியியல் மண்டலத்தின் புவியியல் அமைப்பு எது? 1. வெப்பம் மற்றும் உலர் காலநிலை. 2. மிதமான மற்றும் ஈரமான குளிர். 3. பசுமைமாறா ஓக் மரங்கள்.
Q32. அதிக திசைவேகத்தோடு புவியின் வளிமண்டலத்தில் நுழையும் பொருளொன்று தீப்பிடித்து எரிவதன் காரணம் என்ன?
Q33. தமிழ்நாட்டில் அமைந்துள்ள கடற்கரையின் நீளம் எவ்வளவு?
Q34. சூரியக் குடும்பத்தைச் சாராத பொருள் எது?
Q35. புவியின் சுழற்சி நின்றுவிட்டால், அதன் நடுக்கோட்டு பகுதியின் G -யின் மதிப்பு என்னவாகும்?
Q36. பின்வருவனவற்றுள் எது மண் உருவாவதற்கு காரணியாக அமைவதில்லை?
Q37. செம்மண் மிகப்பரவலாக காணப்படுவது எங்கு?
Q38. ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக்காரணம் எது?
Q39. செங்கோட்டை கணவாய் எந்த இரு மலைகளுக்கிடையே காணப்படுகிறது?
Q40. தமிழ்நாட்டில் ஆர்டீசியன் நீர்கொள் படுகை இல்லாத மாவட்டம் எது?
Q41. தவறான இணை எது?
Q42. தவறான கூற்று எது?
Q43. பீட்வா மற்றும் கென் ஆறுகள் பாயும் பகுதி எது?
Q44. உலக வெப்பமயமாதலை ஏற்படுத்தும் பொருள் எது?
Q45. நவம்பர் 21, 2012 ல் வெடித்த மவுண்ட் டோங்காரிரோ எரிமலை, எந்த நாட்டில் அமைந்துள்ளது?
Q46. வளிமண்டலத்தின் முக்கியமான பருவநிலை மாறுபாடுகள் ஏற்படும் பகுதியின் பெயர் என்ன?
Q47. இந்தியாவில் மேற்கே நோக்கி பாயும் ஆறு எது?
Q48. பொருத்துக : கோள்கள் சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் அ. வீனஸ் 1. 687 நாட்கள் ஆ. பூமி 2. 11 ஆண்டுகள் இ. செவ்வாய் 3. 224.7 நாட்கள் ஈ. வியாழன் 4. 365. 24 நாட்கள்
Q49. பனாமா நீர்ச்சந்தி எதை இணைக்கிறது?
Q50. லீப் வருடம் 4 ல் வகுபட்டால் போதாது, 400லும் வகுபட வேண்டும் - என்று சொன்னவர் யார்?