Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொருத்துக : மலைகள் கண்டங்கள் அ. ஆண்டிஸ் 1. வட அமெரிக்கா ஆ. ஆல்ப்ஸ் 2. தென் அமெரிக்கா இ. அட்லஸ் 3. ஐரோப்பா ஈ. ராக்கி 4. ஆப்பிரிக்கா
Q2. இந்தியாவில் கடக ரேகை செல்லாத மாநிலம் எது?
Q3. பரப்பளவில் மிகச்சிறிய மாநிலம் எது?
Q4. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் கடற்கரை கொண்டுள்ளது?
Q5. தவறான கூற்று எது?
Q6. சூரியக்குடும்பத்தில் இரண்டாவது மிகச்சிறிய கோள் எது?
Q7. கொடுக்கப்பட்டுள்ள நகரங்களை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துக.
Q8. எந்த இந்திய மாநிலம் மூன்று அண்டை நாடுகளின் எல்லைகளைக் கொண்டுள்ளது?
Q9. குறுங்கோளுக்கு எந்த இந்தியரின் பெயர் வைக்கப்படவில்லை?
Q10. சூரியனில் உள்ள வாயுக்கள் எவை?
Q11. தவறாகப் பொருந்தியுள்ள இணையைத் தேர்க : மண்ணின் தன்மை விளையும் பயிர் 1. காரத் தன்மை - சிட்ரஸ் பழம் 2. அமிலத் தன்மை - நெல் 3. காரத் தன்மை - நெல் 4. அமிலத் தன்மை - சிட்ரஸ் பழம்
Q12. அல்மேஜ் என்பது என்ன?
Q13. தேக்கு மரம் எத்தகைய காடுகளில் கிடைக்கிறது?
Q14. சரியான கூற்றினைத் தேர்க: 1. 6°C க்கும் குறைவான வெப்பமுள்ள பகுதியில் பயிர்கள் வளராது. 2. தோட்டப்பயிர் வேளாண்மைக்கு அதிக முதலீடு தேவை.
Q15. நெல்வளர்ச்சிக்கு சராசரியாக தேவைப்படும் வெப்பம் மற்றும் மழை அளவு எவ்வளவு?
Q16. ராணிகஞ்ச், ஜாரியா, பொகாரோ போன்றவற்றுடன் தொடர்புடையது எது?
Q17. பொருத்துக : எரிமலைகள் கண்டங்கள் அ. மெக்கன் லீ 1. தென் அமெரிக்கா ஆ. சிம்பரஸோ 2. ஆப்பிரிக்கா இ. கென்யா 3. ஆசியா ஈ. க்ரடோவா 4. வட அமெரிக்கா
Q18. சரியான கூற்றினைத் தேர்க. 1. இந்திய கிழக்கு கடற்கரைப்பகுதிகள் அதிகமாகப் புயலால் பாதிக்கப் படுகின்றன. 2. சூறைக் காற்றுகள் தீவிர உயர் அழுத்தத்தின் காரணமாக உருவாகின்றன.
Q19. புலி அமைப்பு பற்றிய கோட்பாட்டினை முதலில் உருவாகியவர் யார்?
Q20. நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம் எவ்வளவு?
Q21. குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, தகவல்களை பெ