Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம்
Q2. சிவாலிக் குன்றுகளுக்குத் தெற்கே காணப்படுவது ....................காடுகள்
Q3. புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு எங்கு அமைந்துள்ளது?
Q4. தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம்
Q5. கரும்புள்ளிகள் விண்வெளியில் எதனால் ஏற்படுகிறது?
Q6. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பின் அளவு
Q7. வெளிப்புற இமயமலைகளின் மற்றொரு பெயர் என்ன?
Q8. தமிழ்நாட்டில் காற்று சக்தி வளம் மிகுந்த மாவட்டங்கள் எவை?
Q9. நம்நாட்டில் பெரும்பான்மை மழை பெய்யும் காலம்
Q10. பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை என்னவாக இருக்கும்?
Q11. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் பூமி எங்கு இருக்கும் போது அதிகபட்ச அளவாகிறது?
Q12. மித வெப்ப மண்டலச் சூறாவளிகள் உடன் கொண்டு வருவது எவற்றை?
Q13. பாலைவனக்காடுகளின் குணாதிசயங்களாக எதனை குறிப்பிடலாம்?
Q14. சூரிய ஒளி நம்மை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்..............நிமிடங்கள்
Q15. நிலக்கரியின் இருப்பு மிக அதிகமாக காணப்படும் வயல்கள் அமைந்துள்ள இடம்
Q16. இந்தியாவில் உள்ள காடுகளின் பரப்பளவு விகிதம் என்ன?
Q17. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க:
Q18. தக்காண பீடபூமியின் வடகிழக்குப் பகுதியின் பெயர் என்ன?
Q19. உலகின் எந்த கண்டம் தென் அரைக்கோளத்திலும் வட அரைக்கோளத்திலும் பரவி நில நடுக்கோட்டை இரண்டாகப் பிரிக்கின்றது?
Q20. பூமத்தியரேகை பகுதியில் வளர்ந்துள்ள காடுகளின் பெயர் என்ன?
Q21. இந்தியாவில் பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது மிகப்பெரிய மாநிலம்?
Q22. சம்பல் நதி பாயும் மாநிலங்கள் ......
Q23. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் எனப்படுவது
Q24. "அமைதி மண்டலம்" என அழைக்கப்படுவது
Q25. கீழ்க்கண்டவற்றுள் துணைக்கோள் எது?
Q26. தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்குமிடம் எது?
Q27. பூமிக்கடியில் உள்ள இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டு ஒவ்வோராண்டும் .......அளவு நகர்கிறது
Q28. ஆப்பிரிக்க நாட்டின் மிக உயர்ந்த மலைச் சிகரம்
Q29. கிழக்கு கடற்கரைச் சமவெளியின் தென் பகுதியின் பெயர் என்ன?
Q30. எந்த எரிமலை மத்திய தரைக்கடல் பகுதியின் "கலங்கரை விளைக்கம்" என அழைக்கப்படுகிறது?
Q31. தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம் எது?
Q32. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: கூற்று (அ) : உலகில் பூமத்திய ரேகை காடுகள் அடர்த்தியானதாகவும் ஊடுருவ இயலாதவாறு பல்வேறு வகையான தாவரங்களை கொண்ட்தாகும். காரணம் (ஆ): மிக செழிப்பான தாவர வளர்ச்சிக்கு காரணம், அதிக அளவு வெப்பமும், அதிக மழையும் ஆண்டு முழுவதும் கிடைப்பதாகும்.
Q33. குறைவான மழை வீழ்ச்சிப் பெறும் மலைச்சரிவின் பகுதி
Q34. இந்தியாவில் மிக அதிக விழுக்காடு மழை பெறும் பகுதி
Q35. மூன்று பக்கம் நிலமாகவும் ஒரு பக்கம் நீராகவும் இருக்கும் பகுதி ............என அழைக்கப்படுகிறது.
Q36. புதர்காடுகள் ............. என அழைக்கப்படும்.
Q37. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q38. கோடையில் இலையுதிர் மரங்கள் உள்ள காடுகள்
Q39. கங்கை நதி கழிமுகத்தில் காணப்படும் காடுகள் எவை?
Q40. தக்காண பீடபூமியின் வடமேற்கு பகுதியில் எந்த மண் உள்ளது?
Q41. மித வெப்ப மண்டலத்தில் சராசரி மழை அளவு எவ்வளவு இருக்கும்?
Q42. பிரம்மபுத்திரா நதியின் பெரும் பகுதி எந்த நாட்டில் பாய்கின்றது?
Q43. இந்திய மத்திய ஆட்சிப் பகுதிகளுள் பரப்பளவு அடிப்படையில் மிகப்பெரியது
Q44. மீன்களின் உணவான கடல் வாழ் நுண்ணுயிர்கள் அதிக அளவில் எங்கு காணப்படுகிறது?
Q45. சூரிய திரையாக செயல்படுவது?
Q46. சில விண்கற்கள் முழுவதும் எரியாமல், பாதி எரிந்த நிலையில் பூமியில் விழுவது, எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q47. இந்திய மத்திய ஆட்சிப் பகுதிகளுள் மிகச்சிறியப் பரப்பளவு கொண்டது.
Q48. தற்போது சூரியனிலிருந்து அதிக தொலைவில் உள்ள கிரகம்
Q49. ஒரு வானியல் அலகு என்பது எதன் சராசரி தூரம்?
Q50. உலகிலேயே பழமையான மலைத்தொடர்