Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கன்னியாகுமரியிலிருந்து செல்லும் NH 7 தடத்தில் அமைந்துள்ள நகரங்களை வரிசைப்படுத்துக:
Q2. சந்திரனில் புவியீர்ப்பு சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்தியில் ............ பங்கு ஆகும்.
Q3. பூமியின் இறுதி வெப்ப மூலம்
Q4. பனிக்குவியல் (மலை) என்பது
Q5. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது டெல்டா அல்ல?
Q6. சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றுவதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
Q7. பூமியின் மொத்த பரப்பளவில் எவ்வளவு பகுதி அண்டார்டிகா என்னும் புதிய கண்டத்தை சேர்ந்ததாகும் ?
Q8. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திலிருந்து ஒளி பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
Q9. இந்தியாவில் அடர்ந்த பெரிய காடுகளை கொண்ட மாநிலம் எது?
Q10. வடகிழக்குப் பருவக்காற்றினால் அதிக மழை பெறும் மாநிலம் எது?
Q11. தூத்துக்குடி துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது?
Q12. 66° வடக்கு அட்ச ரேகை ...............என அழைக்கப்படுகிறது.
Q13. மலை, மலை சரிவுகளில் ………….பயிரிடப்படுகிறது
Q14. சூரியன் எதற்கு மேல் செங்குத்தாக பிரகாசிக்கும் போது சம பகலிரவு நாள் ஏற்படுகிறது?
Q15. உலகின் மிக நீளமான பாலைவனம்
Q16. ஒரு கப்பல் 30° கிழக்கு மற்றும் 35° வடக்கு என்ற பூகோள் அமைவிடத்தில் ஒரு விபத்த்;இனை சந்திக்கிறது என்றால் கப்பல் செல்லும் பகுதி ...
Q17. வரைபடத்தில் சராசரி கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தில் இருக்கும் இடங்களை இணைக்கும் கோடு
Q18. புவிக்கோளத்தை முழுமையாக சூழ்ந்த போர்வை
Q19. இரவு நேர வான் படங்களின் வலதுபுறப் பகுதி .........ஆகவும், இடது புறப்பகுதி ..............ஆகவும் வரையப்படுகிறது.
Q20. உயர் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q21. உள்ளுறை வெப்பத்தைக் கொண்டு செல்லும் ஊடகம் எது?
Q22. சுந்தரவனக் காடுகள் எனப்படுவது
Q23. எண் மதிப்பையும் திசை பண்பையும் பெற்றிருக்கும் அளவுகளின் பெயர் .......
Q24. புவிப் பரப்பில் இருந்து உயரே செல்லச் செல்ல மாறுபடுவது எது?
Q25. ஓசோன் அடுக்கு எந்த அடுக்கில் காணப்படுகிறது?
Q26. ............. சூரியனுக்கு மிக அருகிலும் ............. சூரியனிலிருந்து மிகத் தொலைவிலும் உள்ளன
Q27. பால்வழித்திரளில் உள்ள விண்மீங்களின் எண்ணிக்கை
Q28. பாலைவனத்தின் முக்கிய பண்பு
Q29. புவி பரப்பின் மீது அதிகம் காணப்படும் வாயு
Q30. உலகில் உள்ள மிக அகன்ற உப்பு நீர் ஏரி
Q31. தமிழ்நாட்டில் பெரும்பான்மை மழை பெய்யும் மாதங்கள்
Q32. தற்போது பரப்பளவைத் கொண்டு நோக்கின் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம்
Q33. கீழ்க்கண்ட எது வானவில்லை தோற்றுவிக்கிறது?
Q34. உலக பரப்பளவில் நீர் ஆக்கிரமித்துள்ள பகுதி
Q35. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மாஹி அரசியல் ரீதியில் எந்த யூனியன் பிரதேசத்தை சேர்ந்தது?
Q36. ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள மண்ணில் அதிகம் காணப்படுவது .....
Q37. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத்தேர்வு செய்க:
Q38. இந்தியாவில் மிகவும் வறட்சியான பகுதி
Q39. கங்கை ஆறு இரண்டு கிளைகளாக பிரிகிறது. அவை
Q40. வானில் நீண்டவால் கொண்ட ஒளிரும் அமைப்பு
Q41. பிறை சந்திர வடிவ மணல் குன்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q42. உலகின் மிக பரந்த வெப்பப் பாலைவனம்
Q43. அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது?
Q44. வறண்ட ஆறுகள், செயலிழந்த எரிமலைகள், பாறைகள் நிறைந்த பாலைவனங்கள் நிறைந்த கிரகம் எது?
Q45. இமயமலையில் ஆரம்பித்து வங்கக் கடலில் முடியும் மாநிலம்
Q46. தீபகற்ப கண்ட பகுதியில் இந்திய கடற்கரை பகுதியை பெருமளவு கொண்டிருப்பது ......
Q47. பூமியில் உயிர் தோன்றிய முதல் இடம்
Q48. சூரியக்குடும்பத்தில் மிகச் சிறிய கிரகம் எது?
Q49. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) 5000 மீ உயரத்தில் உருவாவது கீற்று மேகங்கள் (2) 2000 மீ உயரத்தில் உருவாவது படை மேகங்கள் (3) 3000 மீ உயரம் வரை காணப்படுவது திரள் மேகங்கள் (4) மழைப் பொழிவை அளக்க உதவும் கருவி ஹைக்ரோமீட்டர்
Q50. பூமிக்கும் நிலவிற்குமிடையே உள்ள சராசரி தூரம்