Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சந்தன மரங்கள் ..........காடுகளில் காணப்படும்.
Q2. வட இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஏரி எது?
Q3. மிகவும் உஷ்ணமான நாடுகள் எவை?
Q4. எந்த கிரகம் பூமியின் பரப்பளவிற்க்கு சமமானது
Q5. பனித்துளி உருவாக ஏற்றது
Q6. தக்காண இந்தியாவில் முக்கிய நீர்ப்பாசன முறை
Q7. ஓசோன் படலம் எனப்படுவது
Q8. வளிமண்டலத்தில் முக்கியமான பருவ நிலை மாறுபாடுகள் ஏற்படும் பகுதியின் பெயர்
Q9. சூழ்நிலை மாற்றங்கள்,மண் அரிப்பு மற்றும் மழை அளவு குறைதல் ஆகிய மாற்றங்கள் உண்டாகப் பெரிதும் காரணமான நிகழ்ச்சி
Q10. நம்நாட்டு எல்லைக்குள் உள்ளடக்கிய இரண்டு எரிமலைத்தீவுகள் எவை?
Q11. மின்னலைப் பற்றி படிக்கும் அறிவியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q12. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன் முதலில் கூறியவர்
Q13. இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து..........கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது.
Q14. மைகால் மலைகள் எனக் குறிப்பிடப்படுவது
Q15. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியின் பருவகாலம் எது?
Q16. வளி மண்டல அழுத்தத்தை அறிய உதவும் கருவி
Q17. ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்க்கண்ட மலை வகைக்கு ஓர் உதாரணம்
Q18. கொங்கண கடற்கரையின் பரவல்
Q19. இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் நதிப்பள்ளத்தாக்கு
Q20. டிசம்பரில் ..................நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறுகிறது
Q21. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியான இணையைத் தேர்வு செய்க:
Q22. மூன்று பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
Q23. ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக்காரணம்
Q24. குளிர்காலத்தில் அதிகமான ஆண்டு மழைப்பொழிவைப் ..................... பெறுகிறது
Q25. உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக கருதப்படுவது ..........
Q26. செமாங் என்னும் பூர்வீகக் குடியினர் கீழ்க்கண்ட எந்த புவி நடுக்கோட்டு வட்டாராங்களில் மிகுதியாக வாழ்கின்றனர்?
Q27. யானைப்புற்கள் என்றழைக்கப்படும் புல் வகைகள் எப்புல்வெளிகளில் மிகுதியாக உள்ளன?
Q28. ஊசியிலைக் காட்டு மண்டலத்தில் எந்த நிலை நிலவுகிறது?
Q29. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: (அ) மார்ச் 21 (ஆ) ஜூன் 21 (இ) செப்டம்பர் 21 (ஈ) டிசம்பர் 22 ...........(1) குளிர் கால அயன சக்தி (2) இலையுதிர்கால சம இரவு பகல் நாள் (3) கோடைகால அயன சக்தி (4) வசந்த கால அயன சக்தி
Q30. உலகம் உருண்டையானது என நிரூபித்த இந்தியர்
Q31. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலைத் தருக: கூற்று (அ) ஓரோஜெனிக் நகர்வு கிடைமட்டமாக நகரும் புவியோட்டில் மடிப்புகள். காரணம் (ஆ) உலகில் மடிப்பு மலைகள் தோன்றுவதற்கு ஓரோஜெனிக் நகர்வே காரணம்.
Q32. கல்ஃப் நீரோட்டமானது எப்பெருங்கடலில் காணப்படுகிறது?
Q33. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு ....................என்று அழைக்கப்படுகிறது?
Q34. காடு அழிதலுக்கான காரணம் யாது?
Q35. நில அரிமானம் எப்படி ஏற்படுகிறது?
Q36. விந்தியா மற்றும் சத்பூரா மலைகளுக்கிடையில் பாயும் நதி ..........
Q37. ஓசோன் படலம் எதிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது?
Q38. கொடுக்கப்பட்டுள்ள கிரகங்களை வரிசைப்படுத்தவும்:
Q39. சூரிய மண்டலம் எந்த நட்சத்திர குடும்பத்தைச் சார்ந்த்து?
Q40. பின்வருவனவற்றுள் எது குறுங்கோள் அல்ல?
Q41. நடுவில் ஒரு ஏரியை உடைய பவளத் தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q42. காகசஸ் மலை எங்கு உள்ளது?
Q43. பூமியிலிருந்து நிலவின் எத்தனை சதவீத பரப்பு நம் கண்களுக்கு புலப்படுகிறது?
Q44. ஒவ்வொரு வருடமும் பெருமளவில் நீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் ஆறு
Q45. வடகிழக்கு பருவக்காற்று பின்னடையும் போது எந்தெந்த மாதங்களில் மழை தருகிறது?
Q46. உலகின் நீளமான ஆண்டிஸ் மலைத்தொடர் எந்த கண்ட்த்தில் காணப்படுகிறது?
Q47. உயிரற்ற குளிர்ப் பாலைவனம் என்னும் கிரகம் எது?
Q48. வெல்ட்ஸ் மித மண்டல வெப்ப புல்வெளிகள் எங்கு அமைந்துள்ளன?
Q49. சூரியனை மிக அடுத்துள்ள கிரகம்
Q50. வடக்கு இமய மலைகளின் பெயர்