Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஆரவல்லி மலைகள் ராஜஸ்தானில் மலைத்தடை மழையை ஏற்படுத்தவில்லை. காரணம்
Q2. இந்திய துணைக்கண்டம் ஆரம்ப நிலையில் ஒரு பெரும் நிலப்பரப்பில் பகுதியாக இருந்தது.அந்த பகுதி எவ்வாறு அமைக்கப்பட்டது?
Q3. இந்தியாவின் எந்த மாநிலங்கள் ,பூடானுடன் பொதுவான எல்லைகளை கொண்டுள்ளன?
Q4. கல்ஃப் நீரோட்டம் எந்த பெருங்கடலில் காணப்படுகிறது?
Q5. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானது எது/எவை: (1) நில நடுக்க அளவுகோல் - சீஸ்மோகிராஃப் ; (2) அணுகுண்டு வெடித்தல் - செயற்கையான செயல்பாடு ; (3) பூகம்பத்தால் பாதித்த சிறப்பான கோயில் - சுவாமி நாராயணன் கோயில் (4) சுனாமி என்ற சொல் - ஸ்பானிஷ் சொல்
Q6. எந்த பயிருக்கு நார்வெஸ்டர்ஸ் காற்று உதவி புரிகிறது?
Q7. எந்த ஒரு மரவகையைத் தவிர ஏனைய மரங்கள் யாவும் அயன மண்டலக் கடின வகை மரங்களாகும்?
Q8. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடை தேர்வு செய்க: [1] மாங்காய் மழைப்பொழிவு கோடை பருவத்தில் ஏற்படுகிறது [2] ஆனால் மழையளவு மிகக் குறைவு [3] மாங்காய் மழை பொழிவிற்க்கு காப்பி மழைப் பொழிவு என்றும் பெயர் உண்டு [4] இம்மழை மாங்காய் மற்றும் காப்பி பயிர் பூ பெருவதற்கு உதவுகிறது
Q9. கீழ்க்கண்ட கூற்றுகள் ஆராய்ந்து சரியான பதில் தருக: கூற்று(A): தார் பலைவானம் ஒரு உள் வடிகால் பிரதேசம் ஆகும் காரணம்(R): இப்பகுதி மிகக் குறவான மழையைப் பெறுகிறது
Q10. பூமிக்கு ...........மூலம் சூரிய ஆற்றல் கிடைக்கிறது.
Q11. மண்ணின் அரிப்பை தடுப்பது
Q12. உலகின் மிகப்பெரிய வளைகுடா
Q13. ஆண்டு வெப்ப வியாதி (வேறுபாடு) எங்கு எப்பொழுதும் மிகக் குறைவாக உள்ளன ?
Q14. பிளவு பள்ளத்தாக்கு அமைவது
Q15. புவி பரப்பிலிருந்து விண்ணில் செலுத்தப்படும் ஏவுகணை ..........பாதையில் செல்கிறது.
Q16. மலைச் சரிவுகளில் நடைபெறும் விவசாயம் எவ்வாறு குறிக்கப்படுகின்றன?
Q17. செல்வா காடுகள் என்பவை
Q18. மித மண்டல வெப்ப புல்வெளிகள் எங்கு அமைந்துள்ளன?
Q19. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) அழுத்தமானி வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படுகிறது. (2) துணை அயன உயர் மண்டலம் குதிரை அட்ச ரேகைகள் என்று அழைக்கப்படுகிறது (3) வெப்பச்சலன மழை மலைத் தடை மழை என அழைக்கப்படுகிறது (4) சூறாவளியின் மையம் வெற்றிடமாகும்.
Q20. கங்கையின் கிளை நதி எது?
Q21. எரிமலைகளை இல்லாத கண்டம் எது?
Q22. கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் சராசரியாக 1000 மில்லிபார்
Q23. வளிமண்டலத்தின் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை
Q24. தக்காண பீடபூமி இவ்வாறு அழைக்கப்படுகிறது
Q25. மண் வகையில் மிகவும் முக்கியமானது
Q26. புவியின் மொத்தப்பரப்பில் எத்தனை சதவீதம் நிலப்பகுதி உள்ளது
Q27. உலகில் உள்ள பெருங்கடல்களின் எண்ணிக்கை
Q28. ஒரு அமாவாசைக்கும் மற்றொரு அமாவாசைக்கும் இடையிலுள்ள நாட்கள்
Q29. கிரீன் விச் தீர்க்க்க்கோடு என்பது
Q30. சூரிய குடும்பத்தில் உயிர்க்கோள் என அழைக்கப்படுகிறது
Q31. நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி
Q32. உலகின் மிக உயரமான பீடபூமி
Q33. மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவில் உள்ள சரணாலயம்
Q34. இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கி உள்ள பீடபூமி
Q35. 100 செ.மீ.,மழை பெய்யும் காடுகளிலுள்ள மரங்கள்
Q36. இந்திய கடல் எல்லையில் பவளப் பாறைகள் அதிகமாக காணப்படும் பகுதி
Q37. கடல் நீரின் உப்புத்தன்மை எப்போது குறையும்
Q38. கீழக்கண்டவற்றுள் வெப்ப நீரோட்டம் எது?
Q39. எல்நினோ நீரோட்டம் காணப்படும் கடல்
Q40. திராட்சை அதிகம் விளையும் பகுதி
Q41. மண் வளத்தை பாதுகாக்க மிகச்சிறந்த வழி
Q42. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எந்த ஆற்றில் உருவாகிறது?
Q43. இந்தியாவுடன் நில எல்லையை கொண்டுள்ள நாடுகள்
Q44. சந்தன மரங்கள் அதிகம் காணப்படும் பகுதி
Q45. இந்தியநிலப்பகுதியின் தென் எல்லை
Q46. கடல் காற்றுவீசுவது
Q47. அனைத்து காலநிலை மாறுபாடுகளும் நிகழ்வது
Q48. தவறான ஜோடி எது
Q49. இந்தியாவில் பாசன நீர் அதிகம் பயன்படுத்தும் பயிர்
Q50. எரிமலை வெடிப்பின் போது அதிக அள்வில் வெளிப்படுவது