Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "இந்திய கிளி" என அழைக்கப்பட்டவர் .....
Q2. ஜெட்இன்ஜினை கணடுபிடித்தவர்
Q3. வில்லியம் விக்ரி 1996 ம் ஆண்டு எந்த துறையில் நோபல் பரிசு பெற்றார்?
Q4. 'நரிமணம்" எண்ணெய் வயல் எங்குள்ளது
Q5. பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையில் இதர நாடுகளுக்கு உதவும் சர்வதேச அமைப்பு ?
Q6. முதல் புத்த சமய மாநாட்டைக் கூட்டியவர்
Q7. பூகம்பம் அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதி
Q8. ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ?
Q9. மக்கள் பெருக்கம் மிகுந்த நாடு ?
Q10. நவீன இந்தியாவை உருவாக்கியவர் கவர்னர் ?
Q11. அமெரிக்கப் சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர் ?
Q12. ரஷ்யப் புரட்சியின் தந்தை என்று அழைக்க்படுவர்?
Q13. என்ரான் நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது
Q14. உலக எழுத்தறிவு தினம் கொண்டாப்படும் நாள் ?
Q15. காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தினத்தை "வெளிநாடு வாழ் இந்தியர் தினம்" ஆக எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Q16. ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் உள்ளது ?
Q17. ராணுவத்தின் மிக உயரிய விருது ?
Q18. பகல் இரவு சமமாக உள்ள நாள் ?
Q19. உலக தண்ணீர் தினம் ?
Q20. தமிழ்நாடு வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலை எங்குள்ளது ?
Q21. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி யார் ?
Q22. தவறான இணை ;அ)எலுமிச்சை- சிட்ரிக் அமிலம் ஆ)வினிகர் - எத்தனாயிக் அமிலம் இ) தேனிர் - டானிக் அமிலம் ஈ) புளித்த பால் - டார்ட்டாரிக் அமிலம்
Q23. தவறான இணை ;1.சிவப்பு + பச்சை---> வெள்ளை ,2. நீலம் +பச்சை ---->வெள்ளை ,3.சிவப்பு +பச்சை +நீலம் --->வெள்ளை 4.மஞ்சள் +நீலம் ----->வெள்ளை
Q24. தமிழகத்தில் கால்நடைகளுக்கான பல்கலை எங்குள்ளது ?
Q25. உயிர்களிn கடுங்குளிரின் விளைவுகளை பற்றிய படிப்பு ?
Q26. டால்பின்கள் எவ்வகையைச் சேர்ந்தவை
Q27. தேன் கூட்டிலிருந்து அதிக பட்சமாக எவ்வளவுதேன் கிடைக்கிறது ?
Q28. எது அருங்காட்சியகத்தில் வளர்க்கப்படும் மீன் ?
Q29. குறிஞ்சி நில மக்கள் வணங்கிய தெய்வம்
Q30. சிப்பிகள்ஒரு முறை எத்தனை முட்டையிடும் ?
Q31. உலகில் அதிக அளவில் வைரம் உற்பத்தி செய்யும் நாடு?
Q32. நவம்பர் 1998ல் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Q33. ஹைட்ராமீட்டர் எதற்கு பயன்படுகிறது?
Q34. ரயில்வே பணியாளர்களின் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் ?
Q35. இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படுவது ?
Q36. 2006 ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைப்பெற்றது ?
Q37. மகாவீரரின் இயற்பெயர் என்ன?
Q38. கீழ்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் ?
Q39. இந்தியாவின் முதல் காவலர் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
Q40. பசுமைப்புரட்சியின் தொடர்புடைய விஞ்ஞானி
Q41. இந்தியாவில் நீண்ட பகல் கொண்ட நாள் இவற்றில் எது ?
Q42. காஞ்புரத்தின் புகழ் வாய்ந்த உற்பத்தி எது?
Q43. மலை எலி என மொகலாயர்களால் அழைக்கப்பட்டவர் :
Q44. இந்தியாவின் தந்தை எனப்படுபவர் ?
Q45. 'தமிழ்நாட்டின் மான் செஸ்டர்" எனப்படுவது ?
Q46. இந்தியாவின் துழைவு வாயில் எங்குள்ளது ? ( GATEWAY OF INDIA )
Q47. சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
Q48. ஐக்கிய நாடுகள் சபையின் (2014 ஜூன் நிலையில்) பொது செயலாளர் யார் ?
Q49. வெண்மை புரட்சி தோற்றுவிக்கப்பட்டதன் காரணம் ?
Q50. 1998 ம் ஆண்டு கோலாலம்பூரில் நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டிகளில் முதன் முதலாக அறிமுகப்படுத்தபட்ட விளையாட்டு எது ?