Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. குழந்தை தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
Q2. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் எது ?
Q3. ஐக்கிய நாட்டு சபையின்(UNO) தேசிய சின்னம் எது ?
Q4. ' ஏழு குன்றுகள் நகரம்" எனப்படுகிறது ?
Q5. குழந்தை கவிஞர் என்றழைக்கப்படுபவர்
Q6. உலகிலேயே மிக பெரிய தீவு ?
Q7. இரத்தம் உறைதலுக்கான வைட்டமின் ?
Q8. சுவாமி தயான்ந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட நூல்கள் (1) சத்யார்த்த ப்ரகாஷ் (2) சத்யார்த்த பூமிகா (3) வேத பாஷ்ய பூமிகா
Q9. உலக நாடுகளில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது ?
Q10. காடு வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?
Q11. தமிழகத்தில் 1925 ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ?
Q12. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ?
Q13. ஜப்பான் மீது அணுகுண்டை வீசீய நாடு எது?
Q14. ஜெர்மனி நாட்டு நாணயத்தின் பெயர் ?
Q15. GMT மற்றும் IST நேரத்திற்கு உள்ள வேறுபாடு ?
Q16. கீழ்கண்ட பட்டியலிலிருந்து சம்பந்தமற்ற ஒரு நபரை தேர்ந்தேடுக்கவும் ?
Q17. சூரியன் உதிக்கும் நாடு என்றழைக்ப்படுவது ?
Q18. இந்தியாவிலுள்ள பாலைவனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Q19. மஞ்சள் நதி ஒடும் நாடு எது?
Q20. தியாகிகள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ?
Q21. 1981 ல்தொடங்கப்பட்ட தமிழ் பல்கலைகழகம் எங்கு அமைந்துள்ளது ?
Q22. விநய பீடகம் முக்கியமாகக் குறிப்பிடுவது
Q23. ஜெனிரா பிளான்ட்ரம் என்ற தாவரவியல் புத்தகத்தை எழுதியவர்/கள் .....
Q24. இந்தியாவில் வனவிலங்கு வார விழா, முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு .......
Q25. சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை
Q26. ஐஃபில் டவர் -----ல் உள்ளது ?
Q27. சார்மினார் விரைவு இரயில் ஊர்களுக்கிடையே ஓடுகிறது ?
Q28. நமது தேசிய கொடியின் மேல் பட்டையில் உள்ள நிறம்
Q29. 1991 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் சதியால் மனித வெடிகுண்டுக்கு பலியான இந்தியப் பிரதமர்
Q30. 2014 ஜூன் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி யார்?
Q31. இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலர் யார்?
Q32. "நான்காம் பகுதி" என்ற சொற்றொடர் எதனுடன் தொடர்புடையது ?
Q33. தமிழகத்தில் அக்மார்க் தர நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
Q34. புத்தர் எந்த் மரத்தடியில் ஞானோதயம் பெற்றார் ?
Q35. வானும் பூமியும் சந்திக்கும் வட்டக்கோடு ?
Q36. இந்திய வாயில் ' எங்கு அமைந்துஉள்ளது ?
Q37. வானில் நீண்ட வால் கொண்ட ஒளிரும் அமைப்பு ?
Q38. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம் எங்குள்ளது?
Q39. கீழ்க்கண்ட பாடகர்களுள் 2008ம் ஆண்டின் பாரத ரத்னா விருதைப் பெற்றவர் யார்?
Q40. 1984ம் ஆண்டு ஏற்ப்பட்ட போபல் விபத்தில் கசிவான வாயு?
Q41. பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்தவர்?
Q42. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
Q43. அமெரிக்கா கண்டத்தை முதன்முதலில் (1492ம் ஆண்டு) கண்டுபிடித்தவர்?
Q44. நேரு விளையாட்டு அரஙகம் உள்ளது?
Q45. விம்பிள்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு ?
Q46. கொடுக்கப்பட்டுள்ள்ள ஆசிரியர் பெயர்களையும், நூல்களையும் சரியாக பொருத்துக: ஆசிரியர்கள்: அ)அமர்த்தியா சென் ஆ) பிமல் ஜலான் இ) அருந்த்தி ராய் ஈ) மணி சங்கர் நூல்கள்: 1) ஒரு சாதாரண மனிதனின் வழிகாட்டி 2) விவாதம் புரியும் இந்தியன் 3) இந்தியாவின் எதிர்காலம் 4) மத சார்பற்ற ஒரு ஒப்புதல் வாக்குமூலங்கள்
Q47. தும்பா எதனோடன் தொடர்புடையது
Q48. ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
Q49. இந்தியாவில் போக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட போது இந்தியாவில் பிரதமராக இருந்தவர் யார் ?
Q50. ஹைதராபாத் சாலார்ஜங் அருங்காட்சியகமும், சாலார்ஜங் நூலகமும் எந்த ஆண்டு தேசிய நிறுவன்ங்களாக பிரகடனம் செய்யப்பட்டது?