Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தொழிற்புரட்சி முதன்முதலில் ஆரம்பித்த நாடு ?
Q2. நர்மதா இயக்கத்தின் தலைவர் ?
Q3. 2001ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் பெண்களின் எழுத்தரிவு சதவீதம் ?
Q4. "பசுமை அமைதி" என்ற திட்டம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது?
Q5. கீழ்க்கண்டவற்றுள் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் நிரந்தர உறுப்பு நாடு எது?
Q6. 'சாந்தலர்கள்" என்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் மாநிலம் எது?
Q7. கௌதம புத்தர் பிறந்த இடம் எது?
Q8. 2006 ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்ற இடம் ?
Q9. குதுப்மினார் அமைந்துள்ள இடம் எது?
Q10. தொலைபேசி தொலைதொடர்பு முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
Q11. இராஜதரங்கிணி என்னும் நூலை எழுதியர்?
Q12. மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் ?
Q13. இந்தியாவில் முதல் செய்தித்தாளை வெளியிட்டவர் யார்?
Q14. ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு:
Q15. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் பம்பாய் மும்பை எனப்பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு
Q16. 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ?
Q17. தமிழகத்தில் முதலாவது உழவர் சந்தை தொடங்கப்பட்ட இடம் எது?
Q18. தேனீக்களால் பார்க்க முடியாத நிறம் எது?
Q19. ஒலிம்பிக் போட்டிகளின் தாயகம் என அழைக்கப்படும் நாடு எது?
Q20. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நிறுவப்பட்ட ஆண்டு எது:
Q21. பன்னாட்டு அஞ்சல் கழகம் எங்குள்ளது?
Q22. பௌத்த இலக்கியங்கள் எம்மொழியில் எழுதபட்டுள்ளது
Q23. ஜவஹர் வேலைவாய்ப்புத்திட்டம் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு?
Q24. மனோன்மனியம் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
Q25. தமிழ்நாட்டில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் தோன்றிய இடம் ?
Q26. இயேசு காவியத்தை இயற்றியவர் யார்?
Q27. ' இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்" என்று குறிப்பிடும் நூல் எது?
Q28. நீராருங்கடலுடுத்த எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிவர் ?
Q29. 'குயில் பாட்டு" என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
Q30. எட்டாவது ஐந்தாண்டுத்திட்டத்தின் காலம்
Q31. சங்கதமிழ்' என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
Q32. இந்திய அரசியல் அமைப்பின் 56 வது திருத்தம் எதனைப்பற்றியது?
Q33. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
Q34. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சூப்பர் கம்யூட்டரின் பெயர் என்ன ?
Q35. 1989 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜவஹர் ரோஜ்கர் என்பது ?
Q36. ரஷயாவில் ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று அழைக்கப்ப்படுவர்
Q37. வாழ்க வீர்ரக்ள !வாழ்க விவசாயிகள் !! என்று கூக்குரலிட்டவர் ?
Q38. "சோனார் தோரி" (Sonar Dhori) என்ற கவிதை தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?
Q39. இந்தியாவின் மிகத் தொன்மை வாய்ந்த மருத்தவமுறை ?
Q40. சீனாவின் தேசிய இயக்கத்தின் நிறுவனர் ?
Q41. தேசிய விளையாட்டு தினம் எப்பொழுது கொண்டாடப்பட்டது
Q42. 17வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2002 நடைபெற்ற நாடு
Q43. சர்வதேச கிரிமினல் போலீஸ் (Interpol) அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
Q44. ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படும் நாள்
Q45. டான் க்விக்சோட் எழுதிய நூல்களில் வரும் முக்கிய பாத்திரத்தின் பெயர்......
Q46. அமெரிக்கவின் தேசிய விளையாட்டு எது
Q47. கீதா இரகசியம் என்ற நூலை எழுதிய சுதந்திர போராட்ட வீரர் யார்?
Q48. காட் ஆப் கமால் திங்க்ஸ் (God of Small Things) என்ற நூலின் ஆசிரியர்
Q49. கீழ்கண்ட நிறுவன்ங்களையும் அவை அமைந்திருக்கும் இடங்களையும் சரியாக பொருத்துக: நிறுவன்ங்கள்: அ)தேசிய புற்று நோய் ஆராய்ச்சி மையம் ஆ)தொழிற்சாலை நச்சு அறிவியல் ஆராய்ச்சி மையம் இ)தேசிய சுற்று சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஈ) வன ஆராய்ச்சி மையம் ..... இடங்கள்: 1)மும்பை 2)லக்னௌ 3)நாக்பூர் 4) டேராடூன்
Q50. ஆரோவில் சாவதேச நகரம் அமைந்துள்ள இடம்