Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. டபுல் பால்ட் (double fault) என்ற சொல் எந்த விளையாட்டுடன் தொடாபுடையது
Q2. இந்நியாவில் 1998-ம் ஆண்டு நிலத்தடி அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட இடம்
Q3. 2004-ம்ஆண்டிற்கான தாதாசாகிப் பால்கே விருது பெற்றவா
Q4. 1998-ம் ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்
Q5. பெடரேசன் கோப்பையுடன் தொடாபுடைய விளையாட்டு
Q6. தீவிரவாத எதிர்ப்பு நாள் யாருடைய நினைவாக அனுஷ்டிக்கப்படுகிறது?
Q7. கீழ்கண்ட விளையாட்டுகளையும் அவற்றின் தலைநகரமாக கருதப்படும் இடங்களையும் சரியாக பொருத்துக: விளையாட்டுகள்: அ)கால்பந்து ஆ)கிரிக்கெட் இ)செஸ் ஈ)ஹாக்கி ...... இடங்கள்: 1) லூதியானா, பஞ்சாப் 2) சென்னை, தமிழ்நாடு 3) கொல்கத்தா, மே.வங்காளம் 4)மும்பை, மகாராஷ்டிரா.
Q8. தமிழ்நாட்டில் முதல் சமுத்துவபுரம் எங்கு எப்போது ஏற்படுத்தப்பட்டது ?
Q9. இந்திய முப்படைகளின் தலைவராக விளங்குபவர் ?
Q10. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டவர் ?
Q11. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி யார் ?
Q12. ' பதஞ்சலி சபதம்"என்னும் பாடலை பாடியவர் யார்?
Q13. 'மணிமேகலை" என்னும் காப்பியத்தை எழுதியவர் யார்?
Q14. பிரேசில் நாட்டின் பாரளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q15. கீழ்க்கண்டவற்றுள் எந்த துறை மத்திய பட்டியிலில் இடம்பெறுகிறது ?
Q16. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை முதன்முதலில் பெற்ற விளையாட்டு வீரர் ?
Q17. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் ?
Q18. மதுரைக் காஞ்சி" என்னும் நூலை இயற்றியவர் ?
Q19. குறிஞ்சிப்பாட்டு ' என்னும் பாடலை பாடியவர் யார் ?
Q20. தமிழ்நாட்டில் மலைகள் இல்லாத மாவட்டம்
Q21. 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கப்பதகத்தைப் பெற்றவர் ?
Q22. 2014 ஜூன் நிலைப்படி தேசிய மனித உரிமைகள் கழக தலைவர் யார்?
Q23. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தொடர்புடையவர் யார் ?
Q24. மை லேண்ட் மை பீப்பிள் ' (My Land My People) என்ற நாவலை எழுதியவர் ?
Q25. தீத்தல் கடற்கரை எங்குள்ளது?
Q26. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொதுச்செயலர் --------?
Q27. 1964 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜி -77 அமைப்பு என்பது ?
Q28. தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் எது ?
Q29. குடும்ப விளக்கு ' என்ற நூலை இயற்றியவர் யார் ?
Q30. கேரளாவின் புகழ்பெற்ற நடனம் ?
Q31. ரவீந்திரநாத் தாகூரால் தொடங்கப்பட்ட சாந்தி நிகேதன் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் ?
Q32. உலக்க் காடுகள் தினம் அனுசரிக்கப்படும் நாள்
Q33. மத்திய அமெரிக்காவில் காணப்படும் இடம் பெயரும் வேளாண்மைக்கு பெயர்......
Q34. ஜூமர் எந்த மாநிலத்தின் நாட்டுப்புற நடனம் ?
Q35. இந்தியாவில் பக்தி இயக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர்?
Q36. விவசாயிகள் தினம் கொண்டாட்டப்படும் நாள்?
Q37. 2014 ஜூன் நிலவரப்படி தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் ?
Q38. வெண்மைப்புரட்சி என்பது எதனுடன் தொடர்புடையது?
Q39. காற்றாலை அதிகமாக் உள்ள இந்திய மாநிலம்
Q40. பி எஸ் எல் வி சி20 மற்றும் சரள் உள்ளிட்ட ஏழு செயற்கைகோள்களை விண்ணில் ஏவப்பட்ட நாள்
Q41. கூட்டுச்சேரா நாடுகளின் முதல் மாநாடு நடைப்பெற்ற ஆண்டு/இடம் ?
Q42. சைக்கிளைக் கண்டுப்பிடித்தவர் யார் ?
Q43. 2003ம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு பெற்றவர் ?
Q44. 2013மார்ச் நிலைப்படி மத்திய சட்ட அமைச்சர்
Q45. 1957ம் தொடங்கப்பட்ட சர்வேதேச அணுசக்தி அமைப்பின் தலைமையகம் அமைத்துள்ள இடம் ?
Q46. உலகின் முதலாவது அணுக்கரு உலை ஏறபடுத்தப்பட்ட நகரம் எது ?
Q47. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் ?
Q48. நான் மகாத்மாவை தொடர்கிறேன்" என்ற நூலின் ஆசிரியர் ?
Q49. 1994ம் ஆண்டு எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ?
Q50. அலுவலக ரீதியாக இந்திய தேசிய நாட்காட்டி முதன்முதலில் பயன்பட்டது எப்போது ?