Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அசோக சக்கரம் இந்தியாவின் தேசியக் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது?
Q2. ரோபோவின் தந்தை எனப்படுபவர் .......
Q3. சட்டீஸ்கர் , ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் எந்தெந்த மாநிலங்களிலிருந்து பிரிந்தவை ?
Q4. கொடுக்கப்பட்டுள்ள்வைகளில் தவறான இணையை தேர்வு செய்க: (1) பிருகத் ஜாதகம் - வராக மிஹிரர்; (2)வேதாந்த சூத்திரபாஷ்யம் - சங்கராச்சாரியார்; (3) சித்தாந்த சிரோமணி - பாஸ்கராச்சார்யா; (4) சிசுபாலவதம் - பானுபட்டர்.
Q5. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் எது?
Q6. இந்திய பொருளாதார திட்டமிடுதலின் முக்கிய நோக்கம் ?
Q7. 1971 ம் ஆண்டு வாஞ்சு கமிட்டி எதனை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது ?
Q8. 9வது ஐந்தாண்டு திட்டத்தின் காலமாக குறிப்பிடுவது?
Q9. தமிழ் நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அனுமின் நிலையம் அமைந்துள்ள இடம் ?
Q10. 11 வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர் ?
Q11. விவசாயிகளுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ள வங்கி எது?
Q12. 2014 ஜூன் நிலவரப்படி ரஷ்ய நாட்டின் அதிபர் ?
Q13. இந்தியாவின் மக்கள் தொகை நெருக்கம் மிக குறைவான மாநிலம் ?
Q14. 2014 ஜூன் நிலவரப்படி ஜப்பான் நாட்டின் பிரதமர் யார்?
Q15. உலகின் அதிகமான மக்களால் பேசப்படும் மொழி எது ?
Q16. ஆங்கில் சார்ட் என்ற பதத்துடன் தொடர்புடைய விளையாட்டு ?
Q17. ராணுவ தினம் ARMY DAY கொண்டாடப்படும் நாள் ?
Q18. சோழர் கலைக்கு எடுத்துக் காட்டு:
Q19. அக்டோபர் 22 , 2008 அன்று விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் செயற்கைகோள்
Q20. இந்தியாவின் மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவது எது?
Q21. கீழ்கண்ட நாடுகளையும் அவை சார்ந்த வான்வெளி ஆராய்ச்சி கோள்களையும் சரியாக பொருத்துக: நாடுகள்: அ) அமெரிக்கா ஆ) ஃப்ரான்ஸ் இ)கொரியா ஈ)சீனா ........கோள்கள்: 1) கிட்சாட் 2)லாண்ட் சாட் 3)யாங்கான் 4) ஸ்பாட்
Q22. லஜ்ஜா (LAJJA)என்ற நூலின் ஆசிரியர் ?
Q23. பல்லவர் கால ஒவியங்களை எங்கு காணலாம் :
Q24. சூரிய குடும்பத்தில் உள்ள மிக்ப்பெரிய கோள்
Q25. ஆரியர்கள் அறிந்திருந்த உலகமொழி
Q26. ஷாஜகான் கட்டியது :
Q27. 2010 குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றது?
Q28. 2008ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர் ?
Q29. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க:
Q30. எல்லோராவில் உள்ள மிகச்சிறந்த குகைக்கோயில்
Q31. உலகில் மிக அதிகளவு தோரியத்தை உற்பத்தி செய்யும் நாடு?
Q32. பாரசீகர்களின் புனித நூல்
Q33. 1995 ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் (WTO)தலைமையகம்
Q34. ஆரியர்களின் வீரகாவியங்களுள் ஒன்று
Q35. உலகில் அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் நாடு ?
Q36. இசைக்குயில் எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?
Q37. நன்னூல் என்பது ஒரு ?
Q38. பாரதீய ஞானப்பீட பரிசைப்பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் யார் ?
Q39. சங்க கால தமிழகம் தொடர்பான கூற்று எவை தவறனாவை :
Q40. எதிர்பாராத முத்தம் ' என்னும் நூலை எழுதியவர் யார் ?
Q41. பன்னாட்டு காவல் கழகம் (Interpol) எங்கு அமைந்துள்ளது?
Q42. சிவகாமியின் சபதம் ' என்னும் நூலை எழுதியவர் யார்?
Q43. குடைவரை கோயில்களை தமிழ்நாட்டில் முதன்முதலில் புகுத்தியவர்கள் :
Q44. டேபிள் டென்னிஸ் எந்த நாட்டின் தேசிய விளையாட்டு ஆகும் ?
Q45. உலகின் மிகப்பெரிய இரயில்வே நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q46. அலிப்பூர் வெடிகுண்டு வழக்குடன் தொடர்புடையவர் ?
Q47. தெனாலி ராமன் எந்த தென்னிந்திய அரசரோடு தொடர்புடையவர்:
Q48. அதிக மக்கள் தொகைப் பெருக்கம் கொண்ட நகரம் எது?
Q49. தமிழ் சிறுக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் யார்?
Q50. இந்துக்களிடமிருந்து டெல்லி சுல்தானியர்கள் கற்றுக்கொண்ட அலங்கார சின்னங்கள் எவை?1.மணி 2.தாமரை 3.பூவேலைகள் 4.சுவாஸ்திகா சின்னம்