Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மத்திய தரைக்கடலின் திறவுகோல் ' எனப்படுவது?
Q2. மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் எண் .....
Q3. வீரபாண்டிய கட்டப்பொம்மன் தூக்கிலிடபட்ட இடம் :
Q4. தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை கண்டறிய பயன்படும் கருவி
Q5. 2002 ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற நாடு எது?
Q6. பத்தாவது நிதிக்குழுவின் தலைவர் யார்?
Q7. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
Q8. 2013 மார்ச் நிலைப்படி மக்களவை சபாநாயகர் யார்?
Q9. 1870ம் ஆண்டு இந்திய சீர்திருத்த கூட்டமைப்பினை தோற்றுவித்தவர் யார்?
Q10. 2013 மார்ச் நிலைப்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CHIEF JUSTICE )யார் ?
Q11. சென்னயில் உயர்நீதிமன்றம் துவங்கப்பட்ட ஆண்டு -------?
Q12. சென்னை மாநாகரத்தின் முதல் மேயர் யார்?
Q13. பூஜ்யத்தைக் கண்டுபிடித்த நாடு ------?
Q14. ஐ.நா . சபையில் இந்தியா எந்த ஆண்டு உறுப்பினரானது ?
Q15. வெற்றிட்டத்தை அடைத்துக் கொள்ளும் பண்புடையது எது?
Q16. நவஜீவன் எக்ஸ்பிரஸ்,எந்த நகரங்களுக்கு இடையே செல்லும் இரயில் போக்குவரத்து ஆகும் ?
Q17. தமிழில் எழுத்தபட்ட முதல் நூல் என்று கருதப்படுவது?
Q18. நாலடியார் என்னும் நூலை தொகுத்தளித்தவர் யார் ?
Q19. மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்த இலக்கியம் ஆகும் ?
Q20. குடிமக்கள் காப்பியம் எனப்படுவது?
Q21. "ஹெர்ப்பாலாஜிஸ்ட்" (Herpetologist) என்பவர் எதனுடன் தொடர்புடையவர் .....
Q22. பொருத்துக ; பட்டியல்(1) : A) சிலப்பதிகாரம் B) மணிமேகலை C) பெரியபுராணம் D)பெரியதிருமடல் பட்டியல் (2) : 1) திருமங்கையாழ்வார் 2) இளங்கோவடிகள் 3) சேக்கிழார் 4) சீத்தலைச் சாத்தனார்
Q23. இந்தியாவின் முதல் கடற்பயணத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட IRNSS -1A எனும் செயற்கைக்கோள் ஏவப்பட்ட வாகனம் எது?
Q24. 2001 ம்ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மொத்த மக்கட்தொகையின் எழுத்தறிவு சதவீதம்
Q25. இராவண காவியம் என்னும் நூலைப் படைத்தவர் ------?
Q26. ""BROKEN WING" என்ற கவிதை தொகுப்பை படைத்தவர் ?
Q27. "GLIMPSES OF WORLD HISTROY " என்ற நூலை எழுதியவர் ?
Q28. "'BETWEEN THE LINES"' என்ற நூலை படைத்தவா ...
Q29. " EMILE " என்ற நூலை எழுதியவர்?
Q30. "LLLIAD " என்ற நூலை எழுதியவர் யார்?
Q31. "ISABELLA"' என்ற கவிதை நூலை படைத்தவர் ?
Q32. "MOON AND SIX PENCE " என்ற நூலை எழுதியவர்?
Q33. " PARADISE LOST "" என்ற நூலை எழுதியவர்?
Q34. " A TABLE OF TWO CITIES " என்ற நூலை எழுதியவர்?
Q35. " WEALTH OF NATIONS " என்ற நூலை எழுதியவர்?
Q36. மேக தூதம் என்ற வடமொழி நூலை எழுதியவர் ?
Q37. ஹர்ஷசரிதையை பாரசீக மொழியில் எழுதியவர் :
Q38. தமிழக அரசின் அண்ணா விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது?
Q39. 2014 ஜூன் நிலைப்படி தமிழக சட்டதுறை மந்திரியாக இருப்பவர் ?
Q40. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான இணையை தேர்வு செய்க: (1) கீத கோவிந்தம் - ஜெயதேவர்; (2) கைலாசநாதர் ஆலயம் - முதலாம் கிருஷ்ணர்; (3) சூடாமணி விகாரம் - ராஜேந்திர சோழன்; (4) கஜூராஹோ - சண்டேலர்கள்.
Q41. இந்தியாவின் தேசிய ஆசிரியர் மற்றும் மகாத்மா காந்தியின் ஆன்மீக வாரிசு எனப்படுபவர்......
Q42. குழந்தை திருமணம் யாருடைய காலத்தில் தோன்றியது :
Q43. ஆதிகிராந்த (ADI GRANTH)என்னும்சீக்கியமத நூலை தொகுத்தவர்
Q44. மஹாவம்சம் மற்றும் தீப வம்சம் ஆகியவை
Q45. இந்தியாவின் மிகப்பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது ?
Q46. ஹர்சாஸ்த்திரம் எனபது :
Q47. தமிழகத்தில் சமத்துவ புரம் நிறுவப்பட்டிருப்பதன் நோக்கம் ?
Q48. தீண்டாமை ஒழிக்க பாடுப்பட்ட தலைவர் ?
Q49. வேலைவாய்ப்பு வழங்குவதில்இந்திய தொழில் துறையின் விழூக்காடு என்ன ?
Q50. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஜனவரி 12 எவ்வாறு கொண்டாடப்படுகிறது ?