Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தேசிய மறு அர்ப்பணிப்பு நாள் யாருடன் தொடர்புடையது?
Q2. சஞ்சை சோப்ரா கீதா சோப்ரா விருது எதற்காக் வழங்கப்படுகிறது ?
Q3. நெல்சன் மண்டேலாக்கு வழங்கப்பட்ட இந்திய விருது எது?
Q4. ராபேல் நடால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?
Q5. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்
Q6. ஐந்து முதலைமைச்சர்களுடன் நடித்த தமிழ் திரைப்பட்ட நடிகை யார் ?
Q7. தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்ட்டாடப்படும் நாள்?
Q8. 1975-ம் ஆண்டு ஞானிபீட விருது பெற்ற அகிலனின் தமிழ் நாவல் எது ?
Q9. மனிதனும், சூப்பர் மேனும் (MAN AND SUPERMAN ) என்ற நூலை எழுதியவர்?
Q10. இந்தியாவில் தசாம்ச நாணய முறை (DECIMAL CURRENCY) கொண்டு வரப்பட்ட ஆண்டு ------?
Q11. இந்திய ஆயுள் இன்சூரன்ஸ்(LIC) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
Q12. பண்டித நேரு மறைந்த ஆண்டு ?
Q13. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (SECURITY COUNCIL )நிரந்தரமல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை ?
Q14. இந்திய சுதந்திரப்போர்" என்ற நூலை எழுதியவர் ?
Q15. கீழ்கண்ட நகரங்களையும் அவை அமைந்துள்ள நதிக்கரைகளையும் ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க :
Q16. "A THING OF BEAUTY IS A JOY FOR EVER " என்று கூறியவர்?
Q17. 2014 ஜூன் நிலைப்படி இந்திய அணுசக்தி கமிஷனின் தலைவர் .....
Q18. "THE GUIDE" என்ற நூலை எழுதிய ஆசிரியர் ?
Q19. ' MOTHER " என்ற நூலை எழுதியவர்?
Q20. 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள இடம்
Q21. இராமகிருஷ்ணா மிஷனைத் தோற்றுவித்தவர் யார்?
Q22. "DAS CAPITAL " யாரால் எழுதபட்ட புத்தகம் ?
Q23. "ALICE IN WONDERLAND " என்ற நூலை எழுதியவர்?
Q24. " UNTO THE LAST " என்பது யாரால் எழுதபட்டது ?
Q25. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் இந்திய ம்ருத்துவர் யார்?
Q26. துக்ளக் நாமா என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Q27. மொக்ஞ்சோதாரோ தற்போது பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தின் ................மாவட்டத்தில் உள்ளது.
Q28. உலகில் இஸ்லாம் மதத்தினர் மிகுதியாக உள்ள நாடு
Q29. "MY EXPERIMENTS WITH TRUTH " என்பது யாருடைய சுயசரிதையாகும் ?
Q30. "ASIAN DRAMA" என்ற நூலின் ஆசிரியர்?
Q31. தசம நாணய முறை நம் நாட்டில் எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q32. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?
Q33. குதிரைமூக்கு திட்டத்திற்கு எந்த நாடு பண உதவி வழங்கியது?
Q34. வாகபியர் என்போர் யார்?
Q35. கொடுக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்பாளர்களையும் கண்டுபிடிப்புகளையும் கவனித்து சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க் : 1) கிறிஸ்டோஃபர் காக்கிரெல்..ஹோவர்க்ராஃப்ட் 2) டேவிட் புஷ்நெல்..நீர் மூழ்கி கப்பல் 3) சி.ஜெ.சி.பொரியர் .. நீராவிக்கப்பல்
Q36. கொத்தடிமை முறையை ஒழித்த இந்தியப்பிரதமர் யார்?
Q37. மெகஸ்தனீஸ் எழுதிய கிரேக்க நூல் ?
Q38. அரவிந்த் அடிகா எழுதிய நூல் ?
Q39. இவர்களில் ஒரேபதவியை இரு வேறுப்பட்ட வகித்தவர் யார்:
Q40. மும்பைக்கும் தானாவிற்கும் இடையே போடப்பட்ட முதலாவது இரயில் பாதையின் நீளம் ?
Q41. செம்மீன் என்ற நாவலை எழுதியவர் யார்?
Q42. கிரீன்விச்சில் (இங்கிலாந்து) பகல் 12மணி என்பது இந்தியாவில் பிற்பகல் எத்தனை மணியாகும் ?
Q43. ஞானப்பீட விருது எதற்காக வழங்கப்படுகிறது ?
Q44. நவீன ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்ட ஆண்டு ?
Q45. பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை ?
Q46. உலக சுற்றுலா நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
Q47. சிந்து சமவெளி எந்த இயக்கத்தை சேர்ந்தது :
Q48. இதுவரை விளிம்பிடன் ஆண்கள் ஒற்றையார்போட்டியில் அரை இறுதி வரை வென்ற ஒரே இந்தியர் யார்?
Q49. இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட மார்கரெட் தேச்சர் எந்த நாட்டை சேர்ந்தவர்
Q50. தமிழ்நாட்டில் பாஸ்டியர் நிறுவனம் எங்குள்ளது?