Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இரானி கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு
Q2. ரஞ்சி கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு
Q3. விஜய் அமிர்தராஜ் விளையாட்டுடன் தொடர்புடைய விளாயாட்டுடன் தொடர்புடையவர் ?
Q4. ஸ்பெயின் நாட்டு தேசிய விளையாட்டு ?
Q5. ரஷ்யாவின் ஸ்புட்னிக் -1செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு ------?
Q6. கிரிக்கெட் பிட்சின் நீளம் ........ கெஜம் ஆகும் ?
Q7. இந்தியாவிலுள்ள தேசிய நீர் வழிகள் எத்தனை?
Q8. நிலவில் மனிதன் காலடி வைத்த ஆண்டு ?
Q9. X கதிர்களை கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ......
Q10. இந்தியாவின் பிரகாஷ் படுகோனே விளையாட்டு வீரர்
Q11. கிரிக்கெட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை
Q12. 1980 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றன ?
Q13. பகுத்தறிவு இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ?
Q14. குவான்சா என்பது எந்த நாட்டின் நாணயம் ?
Q15. கொடுக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமுள்ள நாடு எது?
Q16. இவற்றுள் எந்த மரம் விளையாட்டுச் சாமான்கள், கிரிக்கெட் மட்டை போன்றவை தயாரிக்க பயன்படுகிறது?
Q17. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் ?
Q18. தமிழக வரலாற்றில் சங்க காலம் மிக முக்கியமானது ஏனெனில்
Q19. முத்ர ராட்சசம் என்ற நூலை எழுதியவர் யார்?
Q20. HMS பீகிள் என்ற கப்பலில் உலகின் முக்கிய தீவுகளை சுற்றி வந்தவர்
Q21. காந்தியடிகள் கனவு கண்ட லட்சிய சமூதாயம்" என்பது எதனைக் குறிக்கிறது ?
Q22. டலால் தெரு எதற்குப்பெயர் பெற்றது ?
Q23. விதியின் மனிதன் எனப்படுபவர்
Q24. மத்திய ஆங்கிலம் மற்றும் அன்னிய மொழிகள் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
Q25. 1986 ம் ஆண்டு நுகரவோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கபட்ட நாள்?
Q26. நம்நாட்டில் முதல் மின்சார ரெயில் 1925ல் ஓடிய தடங்கள் .........
Q27. தில்லியில் உள்ள குவாத் உல் இஸ்லாம் மசூதி அடிமை வம்ச காலத்தினை சேர்ந்தது. அம்மசூதி உண்மையில் ஒரு......
Q28. வாகனம் செல்லும் வேகத்தை கண்டறிய உதவும் கருவி
Q29. தமிழக சட்டமன்றப் பவளவிழா மற்றும் பேரவை வைரவிழா கொண்ண்டாடபட்ட ஆண்டு?
Q30. ஐக்கிய நாட்டு சபையில் உபயோகப்படுத்தப்படும் மொழிகள் ?
Q31. தென் துருவத்துக்கு பயணம் செய்த மிக இளம் வயதினர் என்ற சாதனையைப் படைத்தவர்
Q32. டாக்டர் அம்பேத்கார் பன்னாட்டு விருது வழங்கப்படுவது
Q33. 2007 ம் ஆண்டு இந்திய கப்பற் படைக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கபட்ட வீமானம் தாங்கி கப்பலின் பெயர் என்ன ?
Q34. நாட்டின் முதல் வாகன மறுசுழற்சி மையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Q35. உலகில் மோட்டார் வாகனங்களின் உறபத்தியில் புகழ்பெற்ற இடம் எது ?
Q36. ராஜஸ்தான் பாலைவனத்தில் விளையாத பயிர்......
Q37. கீழ்கண்ட நாடுகளுள் எந்த நாடு மாகாத்மா காந்தியின் பிறந்த நாளை தேசிய நாளாக அறிவித்துள்ளது ?
Q38. தேசிய சிறு தொழில் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
Q39. எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை ?
Q40. ஜி-15 அமைப்பின் முதலாவது உச்சி மாநாடு (1990) எங்கு நடைப்பெற்றது ?
Q41. துலீப் டிராபி எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?
Q42. நேருடிராபி எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?
Q43. இந்தியாவின் ஆனந்த் அமிர்தராஜ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
Q44. இங்கிலாந்து அணியின் டேவிட் கோவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
Q45. 1992 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இடம் ?
Q46. 1994 ம் ஆண்டு 12 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைப்பெற்றன ?
Q47. நேரு ஸ்டேடியம் எங்குள்ளது?
Q48. "ஒலிம்பிக்" விமான சேவை எந்த நாட்டுடையது?
Q49. கடவுளின் முதற் கோவிலாக கருதப்படுவது
Q50. கரித்துண்டு 'என்ற நாவலை எழுதியவர் யார் ?