Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 2008 ம் வருடத்திற்கான செஸ் ஆஸ்கார் விருது பெற்றவர் ?
Q2. கீழ்காணும் எந்த திட்டம் நக்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
Q3. 2001 ம் ஆண்டு இசைத்துறை சேவைக்காக பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
Q4. பின்வரும் நாடுகளில் ஒன்று SAARC அமைப்பில் உறுப்பினர் இல்லை ?
Q5. 2001 ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி படிப்பறிவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் எது?
Q6. 100வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம் ......
Q7. 2004 ம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் ?
Q8. எந்த துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக கலிங்கா விருது வழங்கப்படுகிறது?
Q9. கொடிஅரை கம்பத்தில் பறக்க விடுவது ?
Q10. குளிர்காலத்தில்தண்ணீர் குழாய்கள் உடைந்துபோவது ஏன் ?
Q11. டைனமைட்டைகண்டுபிடித்தவர் யார்
Q12. ஹர்ஷசரிதம் என்ற பாரசீக மொழி நூலை எழுதியவர் ?
Q13. இந்தியாவின் ஹாலிவுட் என்று அழைக்கப்படுவது ?
Q14. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் 'என்று பாரட்டியவர் ?
Q15. யாதும் ஊரே யாவரும் கேளீர் ! என்ற செய்யுள் இடம் பெற்ற நூல் ?
Q16. முதன் முதலாக விண்வெளியில் பயணம் செய்த விலங்கு எது?
Q17. கீழ்கண்ட சர்வதேச அமைப்புகளையும் அவைகளின் தலைநகரங்களையும் சரியாக இணைக்கவும்: அமைப்புகள்: அ) காமன்வெல்த் ஆ) இண்டர்போல் இ) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஈ) ஓபெக் ...... இடங்கள் : 1)வியன்னா 2) பாரீஸ் 3) ஸ்விட்சர்லாந்து 4)லண்டன்
Q18. ஜெயதேவர் இயற்றிய நூல் எது ?
Q19. இந்தியாவின் முதல் வண்ணத் திரைப்படம் எது?
Q20. சத்திய சோதனை என்னும் நூலை எழுதியவர் யார்?
Q21. யுரேகா.யுரேகா ( கண்டுப்பிடித்துவிட்டேன் ) என்று கூவியவர் ?
Q22. குமாரசம்பவம் என்னும் நூலை எழுதியவர்
Q23. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது?
Q24. மை டியர் குட்டிசாத்தான் முதல் ---படம் ஆகும்
Q25. ஞானப்பச்சிலை என போற்றப்படும் மூலிகை.......
Q26. தமிழ் நாட்டில் காற்றாலை அதிகமாக் உள்ள இடம்.....
Q27. வேலைவாய்ப்புகளை பெருக்கவும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் இன்றியமையாதது எது ?
Q28. யுனெஸ்கோ அமைப்பு என்பது ?
Q29. 2014 ஜூன் நிலைப்படி நம்நாட்டின் தலைமை தகவல் ஆணையர் .......
Q30. இந்திய மக்கள் தொகையில் சுமார் எத்தனை சதவீதம் விவசாயத்தொழில் ஈடுபட்டுள்ளனர் ?
Q31. இந்தியாவில் 1991 ம்ஆண்டிறக்கு முன்பு மக்கள் தொகை நடைப்பெற்ற ஆண்டு எது ?
Q32. காளிதாசரின் சாகுந்தலம் என்ற காவியத்தில் சாகுந்தலையின் கணவர் ?
Q33. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயத்தவர் ?
Q34. இந்தியாவில் எந்த ஆண்டு விரைவுத் தபால் (speed post) துவங்கப்பட்டது?
Q35. நம்நாட்டில் முதல் நீராவி ரயில் 1853ல் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது?
Q36. அகில உலக பெண்கள் தின கொண்டாடப்படும் நாள்?
Q37. "மனிதனும் உயிர் மண்டலமும்" "Man and Biosphere" என்ற கருத்தில் எந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது?
Q38. நிருப்பமா வைத்தியநாதனுடன் தொடர்புடைய விளையாட்டு
Q39. சிம் கார்டு எதற்கு உபயொகமானது ?
Q40. தொலைப்பேசியை கண்டுப்பிடித்தவர் யார் ?
Q41. இங்கிலீஷ் டீச்சர் என்ற புத்தகத்தை எழுதியவர் ?
Q42. ரோவர்ஸ் கப் எதற்கு வழங்கப்படுகிறது?
Q43. இவர்களில் யார் முதல் முறையாக சமுதாயத் தலைமைக்கான சர்வதேச ராமன் மகசேசே விருது பெற்றவர்?
Q44. 2002ம் ஆண்டு ஜோஹன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டின் அடிப்படைத் தலைப்பு எது?
Q45. சீவகசிந்தாமணி என்ற நூலை இயற்றிவர் யார் ?
Q46. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்?
Q47. மிக பழமையான இந்திய நூல் எது?
Q48. டாக்டர் பி.ஆர் அம்பேத்காரின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நாள்?
Q49. இவற்றில் எந்த வங்கி முதன் முதலாக சீனாவில் தனது கிளையை துவக்கியது?
Q50. இந்திய தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர்